புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
55 Posts - 67%
heezulia
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
2 Posts - 2%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
2 Posts - 2%
viyasan
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
234 Posts - 42%
heezulia
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
217 Posts - 39%
mohamed nizamudeen
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
21 Posts - 4%
prajai
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_lcapகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_voting_barகுர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 21 Jun 2010 - 22:35

463. ”எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன்
அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். நபி
(ஸல்) அவர்கள், ‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்” என்று
கூறினார்கள். நான் ‘அந்நிஸா’ எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். ‘ஒவ்வொரு
சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்
போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போது
(இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’
எனும் (திருக்குர்ஆன்
04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது
‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை
கண்டேன்.
புஹாரி:5055 இப்னு மஸ்ஊத்
(ரலி)

464. நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்து
கொண்டிருந்தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்ஊத் (ரலி) ‘யூசுஃப்’ எனும் (12 வது)
அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர் (அதனை ஆட்சேபிக்கும் விதமாக) ‘இவ்வாறு
இந்த அத்தியாயம் அருளப்படவில்லை” என்று கூறினார். இப்னு மஸ்ஊத் (ரலி),
‘(இவ்வாறுதான்) நான் இறைத்தூதர் (ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், ‘மிகச்
சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்போது (ஆட்சேபிக்க
வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டார்கள். ‘மதுவையும்
அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா?’ என்று இப்னு மஸ்ஊத்
(ரலி) கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை
நிறைவேற்றும்படி செய்தார்கள்.
புஹாரி: 5001 அல்கமா (ரலி)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon 21 Jun 2010 - 23:37

சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 22 Jun 2010 - 0:36

மனதை நெகிழவைக்கும் அருமையான பகிர்வு....

அன்பு நன்றிகள் சபீர்...

இறையை அடையும்போது மனச்சுத்தி உடல் சுத்தம் இரண்டும் இருக்கவேண்டும் என்பதை மிக அருமையாய் அறிவுறுத்துகிறது...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 22 Jun 2010 - 12:56

kalaimoon70 wrote:சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

நிச்சயமா நான் அனுபவித்து இருக்கிறேன் நண்பா.சில நேரம் பெருள் அறிந்து ஓதும்போது என்னை அறியாமல் கண்னீர் வரும்.அல்ஹம்துலில்லாஹ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 22 Jun 2010 - 13:03

kalaimoon70 wrote:சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

உண்மையில் நீங்கள் சொன்னதுபோல் நான் இங்கு கேட்டு இருக்கேன் மிக்க நன்றி சபீர் பகிர்வுக்கு முத்தம் முத்தம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 22 Jun 2010 - 14:09

மார்க்கத்தை பற்றிய உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் அறிந்துகொள்ளும்படியகவும் உள்ளது ,,தொடரட்டும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 22 Jun 2010 - 15:19

ரிபாஸ் wrote:
kalaimoon70 wrote:சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

உண்மையில் நீங்கள் சொன்னதுபோல் நான் இங்கு கேட்டு இருக்கேன் மிக்க நன்றி சபீர் பகிர்வுக்கு முத்தம் முத்தம்

கேட்டால் மட்டும்போதாது ஓதியும் பார்க்கனும் மாப்ல புறியுதா. குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. 246975

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக