ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_c10போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_m10போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_c10 
VENKUSADAS
போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_c10போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_m10போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_c10போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_m10போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_c10 
VENKUSADAS
போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_c10போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_m10போர்த்துகல் கோல் மழை 7:0 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்த்துகல் கோல் மழை 7:0

+2
சிவா
திவா
6 posters

Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty போர்த்துகல் கோல் மழை 7:0

Post by திவா Mon Jun 21, 2010 6:52 pm

வடகொரியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் போர்த்துகல் கோல் மழை பொழிந்தது . முதல் பாதியில் 29 ஆவது நிமிடத்தில் மெய்ரெலஸ் அடித்த கோல் உடன் 1 :0 என இருந்தது , பின்னர் இரண்டாவது பாதியில் குறுகியநேர இடைவெளிகளில் சிமையோ (53 ),அல்மீடியா ( 56 ),டியாகோ ( 60 , 89),லிட்சொன் (81 )ரொனால்டோ ( 87 )ஆகியோர் தமது கோல்களை அடித்தனர் .இதன் மூலம் இரண்டாவது பாதியில் மொத்தம் 6 கோல்கள் பெறப்பட்டது . இதன் மூலம் 7 :0 என வென்றது . இதுவே இந்தமுறை உலககோப்பையில் பெறப்பட்ட அதிகூடிய கோல்கள் ஆகும்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty போர்சுக்கலிடம் அடிமேல் அடிவாங்கிய வடகொரியா! 7-0

Post by சிவா Mon Jun 21, 2010 6:53 pm

போர்சுக்கலிடம் 7-0 என்று படுதோல்வியை தழுவியுள்ளது வடகொரியா!

முற்றாக தற்காப்பை இழந்துவிட்ட வடகொரியாவின் கோல்முனையை போர்ச்சுகல் வீரர்கள் தொடர்ந்து தாக்கி 7 கோல்களை புகுத்தி அபார வெற்றிபெற்றுள்ளனர்!


போர்த்துகல் கோல் மழை 7:0 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty Re: போர்த்துகல் கோல் மழை 7:0

Post by Aathira Mon Jun 21, 2010 6:57 pm

இதெல்லாம் நமக்குத்தெரியாது.. யாரு வெற்றி பெற்றாலும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் சொன்னா 5 ஸ்டார் தருவீங்கல்ல சிவா.. போர்த்துகல் கோல் மழை 7:0 Icon_question


போர்த்துகல் கோல் மழை 7:0 Aபோர்த்துகல் கோல் மழை 7:0 Aபோர்த்துகல் கோல் மழை 7:0 Tபோர்த்துகல் கோல் மழை 7:0 Hபோர்த்துகல் கோல் மழை 7:0 Iபோர்த்துகல் கோல் மழை 7:0 Rபோர்த்துகல் கோல் மழை 7:0 Aபோர்த்துகல் கோல் மழை 7:0 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty Re: போர்த்துகல் கோல் மழை 7:0

Post by சிவா Mon Jun 21, 2010 6:59 pm

Aathira wrote:இதெல்லாம் நமக்குத்தெரியாது.. யாரு வெற்றி பெற்றாலும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் சொன்னா 5 ஸ்டார் தருவீங்கல்ல சிவா.. போர்த்துகல் கோல் மழை 7:0 Icon_question

கேட்டா உடனே தருவோம்ல!!!

Spoiler:


போர்த்துகல் கோல் மழை 7:0 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty Re: போர்த்துகல் கோல் மழை 7:0

Post by ஹாசிம் Mon Jun 21, 2010 7:01 pm

அபார விழையாட்டு கேள்வியுற்றேன் பார்வைக்கு கிடைக்கவில்லை தகவலுக்கு நன்றி


நேசமுடன் ஹாசிம்
போர்த்துகல் கோல் மழை 7:0 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty Re: போர்த்துகல் கோல் மழை 7:0

Post by Aathira Mon Jun 21, 2010 7:06 pm

சிவா wrote:
Aathira wrote:இதெல்லாம் நமக்குத்தெரியாது.. யாரு வெற்றி பெற்றாலும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் சொன்னா 5 ஸ்டார் தருவீங்கல்ல சிவா.. போர்த்துகல் கோல் மழை 7:0 Icon_question

கேட்டா உடனே தருவோம்ல!!!

Spoiler:

நன்றி சிவா போர்த்துகல் கோல் மழை 7:0 154550 போர்த்துகல் கோல் மழை 7:0 678642 இது சரி.. உங்க கலயாணத்துக்கு விருந்து இப்படி கொடுத்துடாதீங்க சிவா.. போர்த்துகல் கோல் மழை 7:0 230655 போர்த்துகல் கோல் மழை 7:0 230655


போர்த்துகல் கோல் மழை 7:0 Aபோர்த்துகல் கோல் மழை 7:0 Aபோர்த்துகல் கோல் மழை 7:0 Tபோர்த்துகல் கோல் மழை 7:0 Hபோர்த்துகல் கோல் மழை 7:0 Iபோர்த்துகல் கோல் மழை 7:0 Rபோர்த்துகல் கோல் மழை 7:0 Aபோர்த்துகல் கோல் மழை 7:0 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty Re: போர்த்துகல் கோல் மழை 7:0

Post by சபீர் Mon Jun 21, 2010 7:10 pm

சிவா wrote:போர்சுக்கலிடம் 7-0 என்று படுதோல்வியை தழுவியுள்ளது வடகொரியா!

முற்றாக தற்காப்பை இழந்துவிட்ட வடகொரியாவின் கோல்முனையை போர்ச்சுகல் வீரர்கள் தொடர்ந்து தாக்கி 7 கோல்களை புகுத்தி அபார வெற்றிபெற்றுள்ளனர்!

எங்களுக்குத்தான் பார்க்க கிடைக்கல்ல அடிக்கடி இப்படியான தகவல்களை தாருங்கள் போர்த்துகல் கோல் மழை 7:0 678642 போர்த்துகல் கோல் மழை 7:0 678642 போர்த்துகல் கோல் மழை 7:0 678642 போர்த்துகல் கோல் மழை 7:0 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty Re: போர்த்துகல் கோல் மழை 7:0

Post by ரபீக் Mon Jun 21, 2010 7:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty Re: போர்த்துகல் கோல் மழை 7:0

Post by திவா Mon Jun 21, 2010 7:33 pm

இப்போட்டியில் ரொனால்டோ சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

போர்த்துகல் கோல் மழை 7:0 Empty Re: போர்த்துகல் கோல் மழை 7:0

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum