புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷவாயு-இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு-சிதம்பரம் குழு பரிந்துரை Poll_c10விஷவாயு-இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு-சிதம்பரம் குழு பரிந்துரை Poll_m10விஷவாயு-இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு-சிதம்பரம் குழு பரிந்துரை Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷவாயு-இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு-சிதம்பரம் குழு பரிந்துரை Poll_c10விஷவாயு-இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு-சிதம்பரம் குழு பரிந்துரை Poll_m10விஷவாயு-இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு-சிதம்பரம் குழு பரிந்துரை Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷவாயு-இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு-சிதம்பரம் குழு பரிந்துரை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 21, 2010 5:52 pm

போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு தரப்பட வேண்டும் என்றும், செயல்படாத யூனியன் கார்பைட் ஆலையில் படிந்துள்ள விஷ ரசாயனத்தை அகற்ற மாநில அரசுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

1984ம் ஆண்டு நடந்த methyl isocyanate வாயு கசிவால் உடனடியாக 5,295 பேர் உயிரிழந்தனர். மேலும் 10,047 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட சுமார் 5,60,000 பேரில் ஆயிரக்கணக்கானோர் பார்வை இழந்தனர். மேலும் ஏராளமானோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு ஊனமாயினர். மொத்தத்தில் 37,000 பேர் ஊனமடைந்தனர்.

இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பி்ல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை தரப்படவில்லை. இதையடுத்து போராட்டங்கள் வெடித்தன.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆராய ப. சிதம்பரம் தலைமையில் அழகிரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்தக் குழு இதுவரை 4 முறை கூடி விவாதித்துவிட்டது. இதையடுத்து இன்று தனது இடைக்கால அறிக்கையை பிரதமரிடம் அளிக்கவுள்ளது.

அந்த அறிக்கையில், போபால் ஆலை அதிபர் ஆன்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

விஷவாயுவில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், முழு அளவில் உடல் ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், பாதி அளவு பாதிக்கப்பட்டநர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்க வேண்டும்.

ஆலையில் இன்னும் படிந்துள்ள விஷ ரசாயனத்தால் சுற்றுப் பகுதியில் வாழ்பவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருகி்றனர். இதை சுத்தம் செய்யும் பணியை மத்தியப் பிரதேச அரசு செய்ய வேண்டும். இதற்கான ரூ. 300 கோடி நிதியையும், தொழில்நுட்ப உதவியையும் நிபுணர்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மிகவும் தீவிரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட போபால் நினைவு அறக்கட்டளை மருத்துவமனையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இந்த மருத்துவமனைக்கு ரூ. 230 கோடி செலவிட்டு நவீனப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிதம்பரம் குழுவில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குழு தேவைப்படும்போது மீண்டும் கூடி விவாதித்து, பரிந்துரைகளை அமலாக்குவதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவ்வப்போது கண்காணிக்கும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக