புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
41 Posts - 68%
heezulia
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
206 Posts - 74%
heezulia
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
10 Posts - 4%

8 Posts - 3%
prajai
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
2 Posts - 1%
Barushree
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_m10கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 21, 2010 6:00 pm

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சமூக விரோதிகள் திருடி செல்வது அதிகரித்துள்ளது. இதனால் கர்ப்பிணிகளுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் திருடப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் கர்ப்பிணி போல் நடித்த பெண், குழந்தையை திருடி சென்றுவிட்டார்.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

தமிழக மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் மருத் துவமனைகளில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் யார் நோயாளி, யார் பார்வையாளர் என்று கண்டுபிடிப்பதே மிகவும் கடினம்.
அரசு மருத்துவமனைகளில் சரியான பாதுகாப்பு இல்லாததே, குழந்தை திருட்டு அதிகரிக்க முக்கிய காரணம். மருத்துவமனைக்குள் யார் வருகிறார்கள். அவர்கள் வரும் போது எப்படி வருகிறார்கள்? போகும் போது எப்படி போகிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு இளங்கோ கூறினார்.

சுகாதாரத் துறை செயலர் வி.கே.சுப்புராஜ் கூறியதாவது:

குழந்தை திருட்டை தடுக்க, பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு அவர்களின் பெயர், வயது, எடை, உயரம் போன்ற முழு விவரங்களுடன் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அவர்களுடன் வரும் உறவினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். குழந்தை பிறந்த உடன் இது யாருடைய குழந்தை, குழந்தை பிறந்த நேரம், குழந்தையின் உயரம், எடை, அங்க அடையாளம் போன்ற அனைத்து குறிப்புகளுடன் அந்த குழந்தைக்கும் பிரசவ வார்டில் அடையாள அட்டை போடப்படும்.

குழந்தையுடன் வீட்டுக்கு செல்லும் போது அந்த அடையாள அட்டையை சரிபார்த்து, அது அவர்களின் குழந்தைதானா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் வெளியே அனுப்பப்படுவார்கள். பெரும்பாலான மருத்துவமனைகளில் இவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். மற்ற மருத்துவமனைகளிலும் இந்த முறை விரைவில் செயல்படுத்தப்படும்.

குழந்தை திருடர்களை பிடிக்க மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும். வெளியாட்கள் நடமாட்டத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தாய்மார்கள் முகம் தெரியாத நபர்களிடம் குழந்தையை கொடுக்க வேண்டாம். மருத்துவமனையில் வெளியாட்களிடம் அதிகமாக பழக வேண்டாம்.

இவ்வாறு சுப்புராஜ் கூறினார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக