ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா?

2 posters

Go down

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Empty விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா?

Post by ரபீக் Mon Jun 21, 2010 5:54 pm

விழுப்புரம் அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் பற்றி தகவல் ஏதும் கிடைக்காததால் க்யூ பிரிவு போலீசார் திணறி வருகின்றனர். இதனால் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஜூன் 12-ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தில் உள்ள தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கங்கள் காரணமாக இருக்கலாம் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.

2,3 நாட்களுக்கு மேல் நடந்த விசாரணையில் இந்த வழக்கிற்கு தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்கள் குறித்து எந்த விவரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும், அதில் தொடர்புள்ளவர்கள் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் தெரியாமல் உள்ளது.

இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட கோணத்திலேயே க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதால் தான் உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருப்பதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Empty Re: விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா?

Post by Aathira Mon Jun 21, 2010 7:34 pm

பகிர்வுக்கு ந்ன்றி.. விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? 678642


விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Aவிழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Aவிழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Tவிழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Hவிழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Iவிழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Rவிழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Aவிழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics
» ரயில் தண்டவாள தகர்ப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்காத தமிழக காவல்துறை
» விழுப்புரம் - ரயில் பாதை தகர்ப்பு: எல்டிடிஇ ஆதரவாளர்கள் காரணமா?
» சோராபுதீன் வழக்கில் நரேந்திர மோடியையும் விசாரிக்குமா சிபிஐ?
» தண்டவாள போல்ட் கழன்றது தப்பியது காவேரி எக்ஸ்பிரஸ்
» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum