ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

+3
சபீர்
அப்புகுட்டி
ரபீக்
7 posters

Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by ரபீக் Mon Jun 21, 2010 5:53 pm

இதற்கு முன்பு அமெரிக்கர்கள் சந்தித்த தாக்குதலை விட மிக பலத்த தாக்குதலை விரைவில் நடத்துவோம் என அல் கொய்தா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆடம் கடாஹன் எச்சரித்துள்ளார். இவர் அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து அவர் விடுத்துள்ள 24 நிமிட வீடியோ செய்தியில் கூறியுள்ளதாவது...

மாசசூசஸ்ட்ஸ் செனட் தேர்தலில் நீங்கள் (ஒபாமா) தோல்வியைச் சந்தித்துள்ளீர்கள். இதற்கு முன்பு நாங்கள் நடத்திய தாக்குதலை விட மிகக் கடுமையான தாக்குதலை விரைவில் உங்களது நாடு சந்திக்கும்.

நீங்கள் இதுவரை கொன்றுள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கையுடன், நாங்கள் நடத்திய தாக்குதலில் பலியான அமெரிக்கர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நாங்கள் நடத்திய வேண்டிய தாக்குதல்கள் இன்னும் நிறைய உள்ளது என்பது தெளிவாகத் தெரியும். அதைச் சந்திக்கத் தயாராக இருங்கள். இனி நாங்கள் நடத்தும் தாக்குதல்கள் இதற்கு முன்பு நடத்தியதை விட மிகக் கடுமையானதாக இருக்கும். இதற்கு முன்பு கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட அதிக அளவிலான அமெரிக்கர்கள் அதில் உயிரிழப்பார்கள்.

அந்த நேரம் வரும் வரை நாங்கள் பொறுத்திருக்கப் போகிறோம். அதனால்தான் தற்போது அமைதியாக இருக்கிறோம், கட்டுப்பாடு காக்கிறோம். ஒரு வேளை இந்தப் போராட்டத்தில் அல் கொய்தா தோற்றாலும் கூட கோடானு கோடி முஸ்லீம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடருவார்கள்.

அதிபர் ஒபாமா தனது பெயரில் முஸ்லீம் பெயரை வைத்துக் கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராக விஷப் பாம்பு போல செயல்படுகிறார். உங்களுக்கு முன்பு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த ஒபாமாவாக இப்போது நீங்கள் இல்லை.

எங்களுடன் நீங்கள் சமரசமாக போக வேண்டும் என்று விரும்பினால் இஸ்ரேலுடனான உறவை முற்றிலும் வெட்டி விட வேண்டும். ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதில் எச்சரித்துள்ளார் கடாஹன்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty Re: இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by அப்புகுட்டி Mon Jun 21, 2010 5:55 pm

பொறுத்திருந்து பார்ப்போம் வாழ்வா சாவா உலகம் அழியட்டும் அநியாயங்கள் ஒழியட்டும்


இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty Re: இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by சபீர் Mon Jun 21, 2010 5:57 pm

அதிபர் ஒபாமா தனது பெயரில் முஸ்லீம் பெயரை வைத்துக் கொண்டு முஸ்லீம்களுக்கு
எதிராக விஷப் பாம்பு போல செயல்படுகிறார். உங்களுக்கு முன்பு இருந்த
செல்வாக்கு இப்போது இல்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த ஒபாமாவாக
இப்போது நீங்கள் இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை 453187

பொருத்திருந்து பார்ப்போம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty Re: இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by ராஜா Mon Jun 21, 2010 6:02 pm

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty Re: இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by Aathira Mon Jun 21, 2010 6:41 pm

அப்புகுட்டி wrote:பொறுத்திருந்து பார்ப்போம் வாழ்வா சாவா உலகம் அழியட்டும் அநியாயங்கள் ஒழியட்டும்
ஏன் இந்த கொலை வெறி?


இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Aஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Aஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Tஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Hஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Iஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Rஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Aஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty Re: இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by kalaimoon70 Mon Jun 21, 2010 7:08 pm

Aathira wrote:
அப்புகுட்டி wrote:பொறுத்திருந்து பார்ப்போம் வாழ்வா சாவா உலகம் அழியட்டும் அநியாயங்கள் ஒழியட்டும்
ஏன் இந்த கொலை வெறி?

தீராத வாதத்துடன் அல்கொய்தா,
தீவிர ஆணவத்துடன் அமெரிக்க,
திட்டமிட்ட வெறியோடு இஸ்ரேல,

இவர்களுக்குள் என்ன வேறு பாடு..

வெறி வெறியாகி ,வெடியை மாறி
அப்பாவி மக்களை கொள்வதே செயல்.
அல்கொய்தா செய்தால் தீவிரவாதம்,
அமெரிக்கா,இஸ்ரேல செய்தால் தற்காப்பு,இதுவே அதிகாரவர்கக்த்தின் வாதம்.

இறப்பது என்னோவோ அப்பாவி மக்களே


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty Re: இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by Aathira Mon Jun 21, 2010 8:13 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:
அப்புகுட்டி wrote:பொறுத்திருந்து பார்ப்போம் வாழ்வா சாவா உலகம் அழியட்டும் அநியாயங்கள் ஒழியட்டும்
ஏன் இந்த கொலை வெறி?

தீராத வாதத்துடன் அல்கொய்தா,
தீவிர ஆணவத்துடன் அமெரிக்க,
திட்டமிட்ட வெறியோடு இஸ்ரேல,

இவர்களுக்குள் என்ன வேறு பாடு..

வெறி வெறியாகி ,வெடியை மாறி
அப்பாவி மக்களை கொள்வதே செயல்.
அல்கொய்தா செய்தால் தீவிரவாதம்,
அமெரிக்கா,இஸ்ரேல செய்தால் தற்காப்பு,இதுவே அதிகாரவர்கக்த்தின் வாதம்.

இறப்பது என்னோவோ அப்பாவி மக்களே
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்... இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை 359383 இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை 359383 இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை 678642 இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை 678642


இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Aஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Aஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Tஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Hஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Iஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Rஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Aஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty Re: இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by நவீன் Mon Jun 21, 2010 10:03 pm

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை 56667 இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty Re: இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by அப்புகுட்டி Tue Jun 22, 2010 12:59 am

Aathira wrote:
அப்புகுட்டி wrote:பொறுத்திருந்து பார்ப்போம் வாழ்வா சாவா உலகம் அழியட்டும் அநியாயங்கள் ஒழியட்டும்
ஏன் இந்த கொலை வெறி?

ஆமா கொலை வெறி இருங்க கடித்து கொதறப்போறேன் கோபம்


இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை Empty Re: இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
» ஒசாமா புண்ணியத்தால் அமெரிக்கர்களிடையே ஒபாமா செல்வாக்கு உயர்வு
» பாக்.கை சீண்டாதீர்கள்: இந்தியாவுக்கு அல்-கொய்தா எச்சரிக்கை
» தைவானுக்கு அமெரிக்கா ஆயுத சப்ளை; திருப்பி தாக்குவோம்- சீனா எச்சரிக்கை..!
» பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவோம்: இரான் கடும் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum