ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Poll_c10கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Poll_m10கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Poll_c10 
heezulia
கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Poll_c10கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Poll_m10கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

+5
சரவணன்
ப்ரியா
ராஜா
பிளேடு பக்கிரி
சாந்தன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Empty கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by சாந்தன் Mon Jun 21, 2010 3:21 pm

First topic message reminder :

“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு,பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான்
வேலை பார்ப்பீங்க ?”


நியாயமான ஒரு கேள்வியை கேட்டான் என் நண்பன்
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
“வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும் அதே மாதிரி எல்லா
வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம்
வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.”

“அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.

“இந்த மாதிரி அமெரிக்காவி-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது
கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க
என்று கேப்பாங்க.இவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம்.

“சரி”
இந்த மாதிரி Client-அ அமுக்கி பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிங்க கொஞ்ச
பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales
Consultants, Pre-Sales Consultants….”.இவங்க போய் Client கிட்ட
பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுக்குறவன் சும்மாவா கொடுப்பான்?ஆயிரத்தெட்டு கேள்வி
கேப்பான்.உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற
எல்லாம் கேள்விகளுக்கும், “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.

“இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க”?
“MBA, MSனு பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சி இருப்பாங்க.”

“முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு
MBA படிக்கணும்?” –


நண்பனின் கேள்வியில் நியாயம் இருந்தது.

“சரி இவங்க போய் பேசின உடனே Client Project கொடுத்துடுவானா?”
“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிங்க எல்லா கம்பனிகளிலும் இருப்பாங்க.
500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல
முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள
சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”

“500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க
முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?”

“இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீ புரிஞ்சிக்கணும்.
50 நாள்னு சொன்ன உடனே Client சரின்னு சொல்லிடுவான்.ஆனா அந்த 50 நாள்ல
அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யணும்னு நமக்கும்
தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ராஜெக்ட் என்று ஒண்ண நாங்க
Deliver பண்ணுவோம். அத பாத்துட்டு “ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு” புலம்ப ஆரம்பிப்பான்.

“அப்புறம்?” - நண்பன் ஆர்வமானான்

“இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
“இதுக்கு நீங்க CR raise பண்ணணும்”னு சொல்லுவோம்.
“CR-னா?”

“Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை
பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுகணும்”னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.”

நண்பனின் முகத்தில் லேசான
பயம் தெரிந்தது.


“இதுக்கு அவன் ஒத்துப்பானா?”

“ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர
முடியுமா?”

“சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?”

“முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர்
இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர்
ஆனாலும் இவரு தான் பொறுப்பு.”

“அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு
சொல்லு.”


“அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது.”

“அப்போ இவருக்கு என்னதான் வேலை?”

நண்பன் குழம்பினான்

“நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ
எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு
வேலை.”

“பாவம்பா”

“ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட
போய் சொல்லலாம்.”

“எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?”

“ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும்
தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான்
இவரோட வேலை.”
“இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய
அடி பொடிங்க இருப்பாங்க.”

“இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை
ஈஸியா முடிஞ்சிடுமே?”


“வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன்தானே டெவலப்பர், டெஸ்டர்னு,
அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த
டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே “இந்த குடும்பத்தோட மானம், மரியாதை
உன்கிட்ட தான் இருக்குனு” சொல்லி, நெத்தியிலே திருநீறு பூசி அனுப்பி
வைப்பாங்க

“அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?”

“இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

“ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்குறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.சொன்ன தேதிக்கு
வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்களா?”


“அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,அந்தக்
குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய
பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க”

“கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க
மாட்டான்?”


“கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி
விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார
ஆரம்பிப்போம்.”

“எப்படி?”

“நீ கொடுத்த
கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு பிடிக்கல.”


இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து
தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு
விட்டுருவான்”.

“சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கையகழுவிட்டு
வந்துடுவீங்க அப்படிதானே?”


“அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாமதான் இருக்கணும்.”

“அப்புறம்?”

“ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி
இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்ககூட முடியாதுங்கற மாதிரியும்
நடிக்க ஆரம்பிப்போம்.”

“அப்புறம்?”

“அவனே பயந்து போய், “எங்கள தனியா விட்டுடாதீங்க.உங்க டீம்-ல ஒரு ஒண்ணு,
ரெண்டுபேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கண்ணு” புலம்ப
ஆரம்பிச்சிடுவாங்க.” இதுக்கு பேரு “Maintenance and Support”.
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

நன்றி : நிகில்


Last edited by நிர்மல் on Mon Jun 21, 2010 4:31 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by ரிபாஸ் Mon Jun 21, 2010 5:25 pm

ஜாலி ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by Aathira Mon Jun 21, 2010 10:41 pm

மிக சரியா சொல்லியிருக்கீங்க நிர்மல் கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 678642


கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Aகம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Aகம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Tகம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Hகம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Iகம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Rகம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Aகம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 10:47 pm

ப்ராஜக்ட் ப்ராஜக்ட்னு ஆரம்பிச்சு காசு கொடுப்பவர் தலைலயே கைவைப்பது என்றால் அது இது தான் போல


நிதர்சனம்பா இது நிதர்சனம்பா...

அன்பு நன்றிகள் நிர்மல்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை - Page 2 Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum