புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கடிதம் எழுதினேன் Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஒரு கடிதம் எழுதினேன் Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒரு கடிதம் எழுதினேன் Poll_c10ஒரு கடிதம் எழுதினேன் Poll_m10ஒரு கடிதம் எழுதினேன் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கடிதம் எழுதினேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 5:41 pm

அனுப்புனர்
பாரதப் பிரதமர்,
புது டெல்லி, இந்தியா


பெறுநர்
தமிழக முதல்வர்
தமிழ்நாடு

சப்: தமிழர் மறுகுடியேற்றத்தை விரைவுபடுத்த ராஜபக்சேவுக்கு அறிவுறுத்துங்கள் - பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

மதிப்பிற்குரிய அய்யா,

நலம் நலமறிய ஆவல். அங்கு உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமா, தனியாக கட்சியைப் பற்றி விசாரிக்க தேவை இல்ல. உங்கள் குடும்பத்தை நலம் விசாரித்தாலே உங்கள் கட்ச்சியையும் விசாரித்தது போல தானே.

மேற்கண்ட தங்கள் கடிதம் கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி.
கடிதத்தில் உள்ள உங்கள் முற்ப்போக்கு கருத்துக்கள், எனக்கு "பிற்ப்போக்கை" வரவழைக்கிறது.


நீங்கள் மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன், முதலமைச்சர்களுக்கு தனி விமானம் உண்டு, அது இலவசப் பயணமே. நீங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேணுமானாலும் செல்லலாம், சமீபத்தில் நீங்கள் புது டெல்லி வந்தீர்களே, அது போல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்...நீங்கள் நினைத்தால்!!

இத்துடன் எனது கையொப்பம் இட்ட புகைப்படம் இணைத்துள்ளேன், இந்திய இறையான்மைப்படி இவ்வளவு தான் தற்பொழுது என்னால் செய்ய முடியும். வேறு எதாவது வேண்டும் என்றால் தயவு செய்து போன் அல்லது மெயில் பண்ணவும். இந்தியா வல்லரசு நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இன்னும் கடிதப் போக்குவரத்து இருந்தால் அமெரிக்காக்காரன் காறித் துப்புவான்.

நன்றி

இப்படிக்கு
மன்மோகன் சிங்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கடிதம் எழுதினேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 13, 2010 5:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இந்த மாதிரி கூட பதிவு உனக்கு போட தெரியுமா பாலா?
அருமையா இருக்கு.



ஒரு கடிதம் எழுதினேன் Uஒரு கடிதம் எழுதினேன் Dஒரு கடிதம் எழுதினேன் Aஒரு கடிதம் எழுதினேன் Yஒரு கடிதம் எழுதினேன் Aஒரு கடிதம் எழுதினேன் Sஒரு கடிதம் எழுதினேன் Uஒரு கடிதம் எழுதினேன் Dஒரு கடிதம் எழுதினேன் Hஒரு கடிதம் எழுதினேன் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 5:54 pm

உதயசுதா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இந்த மாதிரி கூட பதிவு உனக்கு போட தெரியுமா பாலா?
அருமையா இருக்கு.

சும்மா ட்ரை பண்ணினேன் நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கடிதம் எழுதினேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 13, 2010 6:00 pm

சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 6:00 pm

ரபீக் wrote:சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்

நன்றி ரபிக்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கடிதம் எழுதினேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 13, 2010 6:14 pm

சூப்பர் பாலா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு கடிதம் எழுதினேன் Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 6:16 pm

ரிபாஸ் wrote:சூப்பர் பாலா

நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கடிதம் எழுதினேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 13, 2010 6:24 pm

ஒரு கடிதம் எழுதினேன் 705463 ஒரு கடிதம் எழுதினேன் 705463 ஒரு கடிதம் எழுதினேன் 705463



ஒரு கடிதம் எழுதினேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 6:26 pm

. வேறு
எதாவது வேண்டும் என்றால் தயவு செய்து போன் அல்லது மெயில் பண்ணவும்.
இந்தியா வல்லரசு நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இன்னும் கடிதப்
போக்குவரத்து இருந்தால் அமெரிக்காக்காரன் காறித் துப்புவான்.

ஒரு கடிதம் எழுதினேன் 705463 ஒரு கடிதம் எழுதினேன் 705463 ஒரு கடிதம் எழுதினேன் 705463 ஒரு கடிதம் எழுதினேன் 705463 ஒரு கடிதம் எழுதினேன் 705463 ஒரு கடிதம் எழுதினேன் 705463 ஒரு கடிதம் எழுதினேன் 705463



ஒரு கடிதம் எழுதினேன் Aஒரு கடிதம் எழுதினேன் Aஒரு கடிதம் எழுதினேன் Tஒரு கடிதம் எழுதினேன் Hஒரு கடிதம் எழுதினேன் Iஒரு கடிதம் எழுதினேன் Rஒரு கடிதம் எழுதினேன் Aஒரு கடிதம் எழுதினேன் Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 7:48 pm

ட்ரையே இப்படி அதிருதே... மெயின் பிக்சர் எப்பப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கடிதம் எழுதினேன் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக