ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

+5
சரவணன்
ப்ரியா
ராஜா
பிளேடு பக்கிரி
சாந்தன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by சாந்தன் Mon Jun 21, 2010 3:21 pm

“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு,பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான்
வேலை பார்ப்பீங்க ?”


நியாயமான ஒரு கேள்வியை கேட்டான் என் நண்பன்
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
“வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும் அதே மாதிரி எல்லா
வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம்
வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.”

“அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.

“இந்த மாதிரி அமெரிக்காவி-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது
கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க
என்று கேப்பாங்க.இவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம்.

“சரி”
இந்த மாதிரி Client-அ அமுக்கி பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிங்க கொஞ்ச
பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales
Consultants, Pre-Sales Consultants….”.இவங்க போய் Client கிட்ட
பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுக்குறவன் சும்மாவா கொடுப்பான்?ஆயிரத்தெட்டு கேள்வி
கேப்பான்.உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற
எல்லாம் கேள்விகளுக்கும், “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.

“இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க”?
“MBA, MSனு பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சி இருப்பாங்க.”

“முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு
MBA படிக்கணும்?” –


நண்பனின் கேள்வியில் நியாயம் இருந்தது.

“சரி இவங்க போய் பேசின உடனே Client Project கொடுத்துடுவானா?”
“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிங்க எல்லா கம்பனிகளிலும் இருப்பாங்க.
500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல
முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள
சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”

“500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க
முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?”

“இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீ புரிஞ்சிக்கணும்.
50 நாள்னு சொன்ன உடனே Client சரின்னு சொல்லிடுவான்.ஆனா அந்த 50 நாள்ல
அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யணும்னு நமக்கும்
தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ராஜெக்ட் என்று ஒண்ண நாங்க
Deliver பண்ணுவோம். அத பாத்துட்டு “ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு” புலம்ப ஆரம்பிப்பான்.

“அப்புறம்?” - நண்பன் ஆர்வமானான்

“இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
“இதுக்கு நீங்க CR raise பண்ணணும்”னு சொல்லுவோம்.
“CR-னா?”

“Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை
பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுகணும்”னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.”

நண்பனின் முகத்தில் லேசான
பயம் தெரிந்தது.


“இதுக்கு அவன் ஒத்துப்பானா?”

“ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர
முடியுமா?”

“சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?”

“முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர்
இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர்
ஆனாலும் இவரு தான் பொறுப்பு.”

“அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு
சொல்லு.”


“அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது.”

“அப்போ இவருக்கு என்னதான் வேலை?”

நண்பன் குழம்பினான்

“நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ
எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு
வேலை.”

“பாவம்பா”

“ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட
போய் சொல்லலாம்.”

“எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?”

“ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும்
தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான்
இவரோட வேலை.”
“இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய
அடி பொடிங்க இருப்பாங்க.”

“இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை
ஈஸியா முடிஞ்சிடுமே?”


“வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன்தானே டெவலப்பர், டெஸ்டர்னு,
அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த
டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே “இந்த குடும்பத்தோட மானம், மரியாதை
உன்கிட்ட தான் இருக்குனு” சொல்லி, நெத்தியிலே திருநீறு பூசி அனுப்பி
வைப்பாங்க

“அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?”

“இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

“ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்குறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.சொன்ன தேதிக்கு
வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்களா?”


“அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,அந்தக்
குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய
பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க”

“கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க
மாட்டான்?”


“கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி
விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார
ஆரம்பிப்போம்.”

“எப்படி?”

“நீ கொடுத்த
கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு பிடிக்கல.”


இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து
தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு
விட்டுருவான்”.

“சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கையகழுவிட்டு
வந்துடுவீங்க அப்படிதானே?”


“அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாமதான் இருக்கணும்.”

“அப்புறம்?”

“ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி
இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்ககூட முடியாதுங்கற மாதிரியும்
நடிக்க ஆரம்பிப்போம்.”

“அப்புறம்?”

“அவனே பயந்து போய், “எங்கள தனியா விட்டுடாதீங்க.உங்க டீம்-ல ஒரு ஒண்ணு,
ரெண்டுபேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கண்ணு” புலம்ப
ஆரம்பிச்சிடுவாங்க.” இதுக்கு பேரு “Maintenance and Support”.
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

நன்றி : நிகில்


Last edited by நிர்மல் on Mon Jun 21, 2010 4:31 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by பிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 3:39 pm

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 300136 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 300136



கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by சாந்தன் Mon Jun 21, 2010 3:43 pm

பிளேடு பக்கிரி wrote:கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 300136 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 300136

ஏன் இப்படி????/
இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி தலைய உதருறீங்க பக்கிரி அண்ணா ??????????????????????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by ராஜா Mon Jun 21, 2010 4:52 pm

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196

ஹா ஹா ஹா ..... மிக சரியா சொல்லியிருக்கீங்க நிர்மல் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by சாந்தன் Mon Jun 21, 2010 4:53 pm

ராஜா wrote:கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196

ஹா ஹா ஹா ..... மிக சரியா சொல்லியிருக்கீங்க நிர்மல் .

நன்றி அண்ணா ... நலம்தானே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by ராஜா Mon Jun 21, 2010 5:02 pm

நிர்மல் wrote:
ராஜா wrote:கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 ஹா ஹா ஹா ..... மிக சரியா சொல்லியிருக்கீங்க நிர்மல் .
நன்றி அண்ணா ... நலம்தானே
நலமாக இருக்கிறேன் நிர்மல் கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 678642 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 154550 , தாங்கள் நலமா ? ரம்யா நலமா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by ப்ரியா Mon Jun 21, 2010 5:04 pm

ராஜா wrote:கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196

ஹா ஹா ஹா ..... மிக சரியா சொல்லியிருக்கீங்க நிர்மல் .
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by சரவணன் Mon Jun 21, 2010 5:05 pm

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 300136 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 300136 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 300136


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by சாந்தன் Mon Jun 21, 2010 5:07 pm

ராஜா wrote:
நிர்மல் wrote:
ராஜா wrote:கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 ஹா ஹா ஹா ..... மிக சரியா சொல்லியிருக்கீங்க நிர்மல் .
நன்றி அண்ணா ... நலம்தானே
நலமாக இருக்கிறேன் நிர்மல் கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 678642 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 154550 , தாங்கள் நலமா ? ரம்யா நலமா ?

இருவரும் நலமே அண்ணா .. ஒரு வாரம் விடுமுறை செம்மொழி மாநாட்டிற்காக ...
அதுதான் இன்று காலையில் இருந்தே ஈகரை தான் என் பொழுது போக்கு ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by நவீன் Mon Jun 21, 2010 5:21 pm

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196 கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை Empty Re: கம்ப்யூட்டர் படிச்சவங்க நிலைமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum