ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

+2
balakarthik
ரபீக்
6 posters

Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by ரபீக் Mon Jun 21, 2010 1:24 pm

இரண்டாவது முறை கருவுற்ற ஐஸ்வர்யா, நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு இரண்டாவது மகன் பிறந்தான்.

மகன் பிறந்த சந்தோஷத்திலிருந்த தனுஷ் கூறுகையில், இரண்டாவது முறை தந்தையாகும்போதும் இத்தனை சந்தோஷமும் த்ரில்லும் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. மனசு முழுக்க சந்தோஷத்தில் மிதக்கிறேன். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்திருக்கிறான். தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.

ஏற்கெனவே இவர்களுக்கு யாத்ரா என்ற மூன்று வயது மகன் உள்ளான். மழலையர் பள்ளிக்குச் செல்கிறான்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by ரபீக் Mon Jun 21, 2010 1:27 pm

ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. முதல் குழந்தை யாத்ரா வந்துதான் ரஜினியை தாத்தாவாக்கினான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாத்ராவுடன் விளையாடுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கும் ரஜினியை பெண்டெடுக்க இப்போது மேலும் ஒரு குட்டிப் பையன்!



ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது எங்க வீட்டு அதிர்ஷ்டம் என்று கூறிய தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி பெருத்த குஷியில் இருக்கிறார்கள். திங்கட் கிழமை அதிகாலை 6.21 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் பிறத்தது குழந்தை. டாக்டர் கொண்டம்மாள் (இவர் காவல் துறை உயரதிகாரி சிவனாண்டியின் மனைவி) அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தார். மூன்று கிலோவும் முப்பது கிராமும் இருந்தாராம் குட்டி தனுஷ்!

செய்தியை கேள்வியுற்ற திரையுலக பிரமுகர்கள் பலரும் இன்று மருத்துவமனைக்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிரவில் இருந்தே லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ஆகியோர் மருத்துவமனையில் தங்கியிருந்து ஐஸ்வர்யாவை கவனித்துக் கொண்டார்கள். தாத்தா ரஜினி காலையிலேயே வந்துவிட்டார். நாலாவது புளோரில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஐஸ்வர்யா. லிப்டில் ஏறும்போதே லிப்ட் மேனுக்கு ஸ்டைலாக 500 ருபாயை எடுத்து நீட்டினார் ரஜினி. அந்த ரூபாய் நோட்டை பிரேம் போட்டு மாட்டாத குறையாக துள்ளிக் குதித்தாராம் லிப்ட்மேன்!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by balakarthik Mon Jun 21, 2010 1:28 pm

அப்போ இது ரத யாத்ரவா, எப்படியோ தமிழ்நாட்டுக்கு இனொரு முதலமைச்சர் கிடைச்சாச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by ரபீக் Mon Jun 21, 2010 1:48 pm

balakarthik wrote:அப்போ இது ரத யாத்ரவா, எப்படியோ தமிழ்நாட்டுக்கு இனொரு முதலமைச்சர் கிடைச்சாச்சு

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by சபீர் Mon Jun 21, 2010 2:01 pm

அப்ப தனுாஸிக்கு புதுபட வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று சொல்லுங்க




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 4:17 pm

அன்பு வாழ்த்துக்கள் தாய் சேய்க்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by அப்புகுட்டி Mon Jun 21, 2010 4:53 pm

balakarthik wrote:அப்போ இது ரத யாத்ரவா, எப்படியோ தமிழ்நாட்டுக்கு இனொரு முதலமைச்சர் கிடைச்சாச்சு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by நவீன் Mon Jun 21, 2010 5:05 pm

அன்பு வாழ்த்துக்கள் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை 677196 நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை 677196 நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை 677196 நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை Empty Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 10 வயது குழந்தை இன்னொரு குழந்தைக்குத் தாயானாள்;
» வயதாகி குழந்தை பெற்றால் இன்னொரு ஆபத்து!
» நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா தம்பதிக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தைப் பிறந்தது.
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum