ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடர்களின் கற்பு நம்பிக்கை

Go down

மூடர்களின் கற்பு நம்பிக்கை Empty மூடர்களின் கற்பு நம்பிக்கை

Post by சிவா Sat Jul 11, 2009 2:09 am

மூடர்களின் கற்பு நம்பிக்கை Mar27-10

ஒரு வேசியை ஊர் கூடிக் கல்லெறியும்போது 'எவன் பாபம் செய்யாதவனோ அவன் இவள் மீது கல்லெறியட்டும்' என்று கூறிய அந்தக் கடவுளின் தூதன் ஒழுக்கக்கேட்டையா பிரச்சாரம் செய்தான்? அவன் பேச்சால் தமது பண்பாடே கெட்டுப் போகும் என்று அவனைச் சிலுவையில் அறைந்த மூடத்தனம் இன்னும் நம்மை விட்டு அகலவில்லையா என்ன?

குறுகிய பார்வையில் விளையும் நமது குரூரத்தனங்களின் கோர தாண்டவத்தைத்தான் வாழ்க்கையில் பார்த்து வயிறெரிகிறோமே; இலக்கியத்திலும் அந்தக் கொடுமைக்குத் துதி பாடுவதால் நமது வாழ்வியல் நெறியே விமோசனமில்லாமல் வடுப்பட்டுப் போகாதா?

அவள் செத்துப் போவதனால், தன்னைத்தானே எரித்துக் கொள்வதனால் மட்டும் அந்தப் பிரச்னை தீர்ந்துவிடும் என்பது அறிவின் துணை கொண்டு செய்த முடிவுதானா?

இது ஒரு கொடிய வக்கிர ரசனையல்லவா?

இந்த மாதிரி முடிவுகளும் ரசனைகளும் நம்மவர்களுக்கு ஏன் ஏற்படுகிறது? என்று சற்று நமது அழுக்குகளை அலசிப் பார்ப்போம்.

நமது சமூகத்தில் ரொம்ப மூடர்கள் கற்பு என்பதற்கு இன்னதென்று விளங்காத எத்தனையோ குழப்பமான அர்த்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன் மனைவி தன்னைத் தவிர இன்னொருவனை நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள் என்று நம்புவதில் சந்தோஷம் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தத் தங்களது குருட்டு நம்பிக்கைக்குப் பங்கம் விளைந்து விடக்கூடாதே என்று உள்ளூர பயந்து பயந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவள் பிறக்கும்போதே தமது மனைவியாகப் பிறக்கவில்லை என்ற உண்மை அவர்களுக்கு நினைவில் தோன்றுவதே இல்லை. தன்னை யாரென்று தெரியாமல் இருபது வயது வரை வளர்ந்து பெண்ணாகி, பெண்ணான பின்பும் வளர்ந்து இன்று தனக்கு மனைவியாய் வந்திருப்பவள் அவள் என்பதை எண்ணிப் பார்க்கவே அவர்கள் தயாராய் இல்லை. அந்த உண்மை தங்கள் குருட்டுத்தனமான நம்பிக்கையைக் குலைத்து விடுமோ என்ற அச்சமே அதற்குக் காரணம்.

இது போன்ற மனோவியாகூலத்துக்கு இரையாகிப் போகின்ற தன்னை எண்ணி வெட்கப்பட வேண்டும் என்ற உணர்ச்சி கூட மரத்துப் போனவர்களை எண்ணுகையில் வருத்தமாக இருக்கிறது.

நன்றி : 'ஜெயகாந்தனின் முன்னுரைகள்'
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum