Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணைய வேகம் அதிகரிக்க
+4
Kay
மனோஜ்
திவா
smanju
8 posters
Page 1 of 1
இணைய வேகம் அதிகரிக்க
இணையத்தின் வேகம் அதிகரிக்க
இணையத்தில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று இணைய வேகம் குறைவது. காரணம் சரியான server உடைய DNS address கொடுத்திருக்க மாட்டோம். அல்லது auto detect ல் தெரிவுசெய்திருப்போம். இந்த பிரச்சினைக்கான தீர்வை தேடினபோது கண்ணில் பட்டது இந்த தளம் .
http://www.grc.com/dns/benchmark.htm
இதில் பல DNS server address உண்டு. அதுமட்டுமல்லாமல் நமக்கு விரைவாக கிடைக்கக் கூடயவற்றையும் கிடைக்க முடியாதவற்றையும் வரிசைப்படுத்தும். நமது தற்போதைய நிலையும் பார்க்கலாம். இந்த Program வெறும் 317kb மட்டுமே. இதில் உள்ள தீமை online இருந்தபடியே இதை செயற்படுத்த வேணும். செயற்படுத்தி சரியானதை குறித்து வையுங்கள். தற்போது இணையத்தை disconnect பண்ணவும்.அது சரி, எங்கே சென்று எங்களுடைய DNS server adress மாற்றுவது என்கீறிர்களா? வாருங்கள் பார்ப்போம். உங்களுடைய கணணியில் My Net work place சென்று நீங்கள் தற்போது பாவிக்கும் இணைய இணைப்பின் icon ல் Right click செய்து ப்ராப்பர்ட்டீஸ் தெரிவு செய்யுங்கள். என்ன வந்திட்டுதா? அப்படியானால் அதில் Networking tab ஐ தெரிவு செய்து TCP/IP புரோடோகால் னை click செய்து பின் கீழுள்ள ப்ராப்பர்ட்டீஸ் tab சென்று கிளிக் செய்ய ஒரு புது window open ஆகும். அதில் use the following server adderss ஐ mark பண்ணி நீங்கள் விரும்பிய server address ஐ type செய்து ok பண்ணவும். முக்கியம் நியூ சர்வர் அட்ரஸ் கொடுக்க முன் இணையத்தினை disconnect செய்ய மறவாதீர்கள். எல்லாம் செய்த பின் connect பண்ணவும். வேகம் கூடினதா? உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
http://biz-manju.blogspot.com/2010/06/blog-post_20.html

Last edited by smanju on Mon Jun 21, 2010 1:04 pm; edited 1 time in total
Re: இணைய வேகம் அதிகரிக்க
தங்கள் தகவலுக்கு நன்றி
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Similar topics
» இணைய வேகம் அதிகரிக்க வேண்டுமா?
» கணிணி வேகம் அதிகரிக்க
» இணையத்தின் வேகம் அதிகரிக்க
» கணினி வேகம் அதிகரிக்க
» கணினி வேகம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
» கணிணி வேகம் அதிகரிக்க
» இணையத்தின் வேகம் அதிகரிக்க
» கணினி வேகம் அதிகரிக்க
» கணினி வேகம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|