ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

+2
நிலாசகி
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by ரபீக் Mon 21 Jun 2010 - 13:14

டெட்ராய்ட்டில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேடை சரிந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் சிறு காயங்களுடன் தப்பினர்.

ஜெய்ஹோ உலக இசைப் பயணம் எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் ரஹ்மான். இதுவரை நியூயார்க், அட்லாண்டிக் சிட்டி, சிகாகோ நகரங்களில் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

அடுத்து டெட்ராய்ட் நகரில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. தி போன்டியாக் சில்வர்டோம் என்ற அரங்கில் இதற்காக பிரமாண்ட செட்கள், மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது. மேடையில் ரஹ்மானின் இசைக் குழுவினர் இருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த மேடை மொத்தமாக சரிந்துள்ளது.

இதுகுறித்து ரஹ்மான் தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

"டெட்ராய்ட் நகரில் இசை நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இங்கு அமைக்கப்பட்டு வந்த பிரமாண்ட மேடை சரிந்துவிட்டது. கடவுள் அருளால் எனது குழுவினர் சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர். மேடை அமைப்புப் பணியில் ஈடுபட்ட டெட்ராய்ட் நகர தொழிலாளர்களுக்கும் பெரிய காயம் ஒன்றும் நேரவில்லை.

இதன் காரணமாக டெட்ராய்ட், டொரண்டோ நகரங்களில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதை விரைவில் தெரிவிக்கிறேன். காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி..." என்று கூறியுள்ளார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by நிலாசகி Mon 21 Jun 2010 - 13:21

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! 440806


தீதும் நன்றும் பிறர் தர வாரா மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by சரவணன் Mon 21 Jun 2010 - 13:47

தலைக்கு வந்தது தலைப்பாவோட போயிட்டுது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by பிளேடு பக்கிரி Mon 21 Jun 2010 - 13:48

பிச்ச wrote:தலைக்கு வந்தது தலைப்பாவோட போயிட்டுது.

தலைப்பாகை நண்பா.............



மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by சரவணன் Mon 21 Jun 2010 - 13:58

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:தலைக்கு வந்தது தலைப்பாவோட போயிட்டுது.

தலைப்பாகை நண்பா.............
இது கலோக்கியல் லாங்குவேஜ் நண்பா! மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Icon_lol


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by பிளேடு பக்கிரி Mon 21 Jun 2010 - 14:00

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:தலைக்கு வந்தது தலைப்பாவோட போயிட்டுது.

தலைப்பாகை நண்பா.............
இது கலோக்கியல் லாங்குவேஜ் நண்பா! மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Icon_lol

எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடு நண்பா



மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by சாந்தன் Mon 21 Jun 2010 - 14:04

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:தலைக்கு வந்தது தலைப்பாவோட போயிட்டுது.

தலைப்பாகை நண்பா.............
இது கலோக்கியல் லாங்குவேஜ் நண்பா! மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Icon_lol

எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடு நண்பா

இதெல்லாம் சொல்லிகொடுத்து வராது நண்பா ....
தானா வரணும் என்ன பிச்ச நான் சொல்றது சரிதானே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by சரவணன் Mon 21 Jun 2010 - 14:05

நிர்மல் wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:தலைக்கு வந்தது தலைப்பாவோட போயிட்டுது.

தலைப்பாகை நண்பா.............
இது கலோக்கியல் லாங்குவேஜ் நண்பா! மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Icon_lol

எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடு நண்பா

இதெல்லாம் சொல்லிகொடுத்து வராது நண்பா ....
தானா வரணும் என்ன பிச்ச நான் சொல்றது சரிதானே
நீங்க பெரிய ஆள் அண்ணாத்த! நல்லா கீறிங்களா? மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! 154550 மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by பிளேடு பக்கிரி Mon 21 Jun 2010 - 14:09

நிர்மல் wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:தலைக்கு வந்தது தலைப்பாவோட போயிட்டுது.

தலைப்பாகை நண்பா.............
இது கலோக்கியல் லாங்குவேஜ் நண்பா! மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Icon_lol

எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடு நண்பா

இதெல்லாம் சொல்லிகொடுத்து வராது நண்பா ....
தானா வரணும் என்ன பிச்ச நான் சொல்றது சரிதானே

சொல்லிகொடுத்து வராதுன்னா.... கொடுத்துட்டு சொல்ல சொல்லுங்க....... மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Icon_lol



மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by மஞ்சுபாஷிணி Mon 21 Jun 2010 - 14:09

ரஹ்மானுக்கு திருஷ்டி பட்டிருக்குமோ?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு! Empty Re: மேடையில் விபத்து: காயத்துடன் தப்பிய ரஹ்மான் குழு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum