புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
48 Posts - 51%
heezulia
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_m10உங்களால் காதலிக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களால் காதலிக்க முடியுமா?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 7:04 pm



கீழே உள்ள பதினாறு கேள்விகளுக்கு பதிலளியுங்கள். உங்களால் காதலிக்க முடியுமா என்று தெரிந்துவிடும்.


1. ''ஐ.லவ்.யூ.'' என்று யாராவது கூறினால் உடனடியாக 'நானும்தான்' என்று சொல்வீர்களா?

2. அமீர்கான் அல்லது சல்மான்கான் அல்லது ஷாருக்கானின் முக - ஜாடையில்
கொஞ்சமாவது உங்களுக்கு உண்டா? (ஏதோ ஒரு 'கான்' தானே என்கிற நினைப்பில்
அம்ஜத்கான் ரேஞ்சுக்குப் போய்விடவேண்டாம்.

3. வாலன்டைன் வாழ்த்து அட்டைகளை டஜன் கணக்கில் வாங்குபவரா நீங்கள்?

4. காலேஜை 'கட்டடித்து விட்டுதான் சினிமா போக வேண்டும் என்ற தீர்மானமான முடிவு உங்களுக்கு உண்டா?

5. குறைந்தபட்சம் ஒரு 'மொபெட்'டுக்காவது நீங்கள் உரிமையாளரா?

6. பண்பாடு என்றெல்லாம் யாராவது சொன்னால் 'புல்ஷிட். இது உலகக் கிராமம்' என்பீர்களா?

7. காதலி வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே கடற்கரையில் உள்ள படகு மறைவு ஒன்றை ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளும் பொறுமை உண்டா?

8. தமிழ் சேக்கிழாராகவும் இருக்கக்கூடாது - ஆங்கிலத்தில் பீட்டராகவும் இருக்கக் கூடாது. தடங்கலற்ற தமிங்கிலீஷ் வருமா உங்களுக்கு?

9. பெரும்பாலான நேரம் வீட்டுக்கு வெளியில்தான் சுற்றுவீர்களா?

10. பத்து பைசா சம்பாதிக்க வழியில்லாவிட்டாலும் ''நான் ஒரு சுதந்திரப் பறவை'' என்பது போன்ற வசனங்களை வாரிவிடத் தெரியுமா உங்களுக்கு?

11. நிறைய நோட்டுகளைக் கைவசம் வைத்திருப்பதுண்டா? (நாஸிக் நோட்டுகள்)

12. சர்தார்ஜி ஜோக்குகள்-அவற்றிலும் குறிப்பாக 'ஏ' ஜோக்ஸ் - நிறைய ஸ்டாக் உண்டா?

13. ''இந்தப் பெரிசுகளுக்கு நம் ஃபீலிங்ஸ் பத்தி என்ன தெரியும்?'' என்று பெற்றோர் குறித்து அலுத்துக் கொண்டதுண்டா?

14. நெட்டில் 'சாட்' செய்வீர்களா? அல்லது குறைந்தது அப்படி சொல்லிக் கொள்வீர்களா?

15. டிஸ்கொதேவுக்குப் போனால் உங்கள் காதலி உங்களோடு மட்டும்தான் இணைந்து ஆடவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள் இல்லையா?

16. தடகள வீரரா? (ஓடிப் போக சௌகரியம்)

ஒ.கே. எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டீர்களா? இதில் எத்தனைக்கு
ஆமாம் போட்டீர்கள்? குறைந்தபட்சம் பன்னிரண்டு கேள்விகளுக்காவது போட்டால்
உங்களால் காதல் செய்ய இயலும்.


பி.கு. ''நிஜமான காதலர்கள்'' இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்கன்னு எங்களுக்கும் தெரியும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 7:19 pm

முதலில் எனக்கு காதலிக்க ஆள் இல்லையே.......... அப்பறமா இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லலாம்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jul 05, 2009 9:22 pm

இதுவெல்லாம் கொஞ்சம் ஓல்டு கெட்டப்பில் உள்ளது...new pls.... ஆமோதித்தல்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 9:24 pm

ஏன் இதெல்லாம் ஏற்கனவே நீங்க பன்னிட்டீங்களா

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sun Jul 05, 2009 9:30 pm

manekan2000 wrote:முதலில் எனக்கு காதலிக்க ஆள் இல்லையே.......... அப்பறமா இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லலாம்
என்ன ஆள் தேடி ரொம்ப அலையரமாதிரி தோனுது.....எல்லாம் தானா தேடிவரும் கவலைபடவேண்டாம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 9:32 pm

சார் எனக்கு ஒரு பாலிசி........... எதா இருந்தாலும் நான் தேடி போக மாட்டேன் என்னைத் தேடி வரனும்னு நினைப்பேன். இதுலையும் அப்படித்தான்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jul 05, 2009 9:32 pm

manekan2000 wrote:ஏன் இதெல்லாம் ஏற்கனவே நீங்க பன்னிட்டீங்களா


நான் பண்ணனும்னா இன்னும் அதிக காலம் ஆகும்..என் தோழன் பண்ணியிருக்கானே.....

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sun Jul 05, 2009 9:36 pm

manekan2000 wrote:சார் எனக்கு ஒரு பாலிசி........... எதா இருந்தாலும் நான் தேடி போக மாட்டேன் என்னைத் தேடி வரனும்னு நினைப்பேன். இதுலையும் அப்படித்தான்
சூப்பர்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 9:37 pm

amloo wrote:
manekan2000 wrote:ஏன் இதெல்லாம் ஏற்கனவே நீங்க பன்னிட்டீங்களா


நான் பண்ணனும்னா இன்னும் அதிக காலம் ஆகும்..என் தோழன் பண்ணியிருக்கானே.....


ஓ உங்க தோழன் பன்னியாச்சா.............. மலேசியாவில் கூட இந்த மாதிரி காதலா

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jul 05, 2009 9:58 pm

ஏன் இருக்கக் கூடாதா....முதலில் இப்படி தான் விழுந்து விழுந்து பண்ணுவான்க...ஒகே ஆனதும் காதலியே கண்டுகவே மாட்டான்க..கேட்ட தொல்லை பண்ணுறானு ஊர் முழுக்க சொல்லுவாங்க...அப்புறம் இல்லட மச்சான் சரி வரலே..அதான் கழட்டி விட்டுடேன் னு சொல்லி பொண்ணுக்கு ஆப்பூ வெச்சிட்டு சொல்லிது போவான்....இது தான் இன்றைய உலகம்...நல்லா பார்த்துக் கொள்ளுங்க சார்...

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக