புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாநிலங்களவையில் பெரும்பான்மையை எட்டாத காங்கிரஸ் கூட்டணி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
: அண்மையில் முடிவடைந்த மாநிலங்களவைத் தேர்தலில் அதிக வெற்றிகளை காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ள போதிலும், ஆளும் கூட்டணியால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.
மாநிலங்களவையில் 55 உறுப்பினர்களுக்கான தேர்தல் அண்மையில் முடிவடைந்தது. தேர்தலுக்கு முன் அவையில் 71 உறுப்பினர்களை காங்கிரஸ் கொண்டிருந்தது. அது தற்போது 69 ஆக குறைந்துவிட்டது.
ஆந்திரத்தில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்டதால்தான் காங்கிரஸôல் 4 வேட்பாளர்களை நிறுத்த முடிந்தது.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக ஒரே ஒரு வேட்பாளரை மட்டுமே காங்கிரஸôல் நிறுத்தமுடிந்தது.
அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ் உள்பட மத்திய அமைச்சர்கள் பலர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
பா.ஜ.க. சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ராஜஸ்தானில் இருந்தும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவும் வென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதற்கு முன்னர் 4 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி.மு.க.வின் எண்ணிக்கை மொத்தம் 7 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (6), மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் (2), ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி (2) ஆகியவற்றின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.
பாரதிய ஜனதா கட்சியின் எண்ணிக்கையிலும் (46) மாற்றமில்லை. கர்நாடகம், ராஜஸ்தானில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்ற அக் கட்சி, ஜார்க்கண்டில் பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தன் காரணமாக தனது வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
சமீபத்திய தேர்தல்களால் சமாஜவாதி கட்சி கடும் இழப்பை சந்தித்துள்ளது. இதற்கு முன்னர் 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அக் கட்சி, தேர்தலுக்குப் பின் 5 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.
245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமெனில் கருத்தொற்றுமையை நாட வேண்டியுள்ளது.
அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவற்றில் ஆளும் கட்சியின் கருத்துக்கு இணக்கமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1