புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
44 Posts - 45%
heezulia
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
5 Posts - 5%
Raji@123
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
3 Posts - 3%
prajai
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
2 Posts - 2%
Barushree
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
2 Posts - 2%
Saravananj
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
வேல்முருகன் காசி
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_m10செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 20, 2010 4:51 pm

சூட்கேஸில் செங்கலை மறைத்து வைத்திருந்த இலங்கைத் தமிழரை விமான நிலையப் போலீஸார் பிடித்தனர். பின்னர் அவர் தப்பி ஓடி விட்டார். ஆனால் இரவோடு இரவாக அவரை தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்தனர் போலீஸார்.

கொழும்புவில் வசித்து வருபவர் 42 வயதாகும் அப்துல் ஹமீத். இவரும், முகம்மது பஷீர் என்பவரும் இந்தியா வந்திருந்தனர். தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் அவர்களது உடமைகளை பரிசோதித்தபோது ஹமீத் வைத்திருந்த சூட்கேஸில் ஒரு செங்கல் இருந்தது. இதைப் பார்த்து பாதுகாப்புப் படையினர் திடுக்கிட்டனர். அப்போது திடீரென ஹமீது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து விமான நிலைய போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் வழக்குப் பதிவு செய்து ஹமீதை தேடினர். நேற்று இரவு ஒரு வீட்டில் மறைந்திருந்த ஹமீதை அவர்கள் பிடித்துக் கைது செய்தனர்.

செங்கல்லை கொண்டு வந்தது ஏன் என்பது குறித்து அவர்கள் விசாரித்தபோது, கொழும்பில், காலி அட்டைப் பெட்டிகளுக்கு டிமாண்ட் உள்ளது. எனவே அவற்றை நாங்கள் எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தோம். காலி பெட்டிகளாக கொண்டு போனால் சந்தேகப்படுவார்கள் என்பதால் கூடுதல் எடையைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதில் வைப்பதற்கு செங்கல்லை எடுத்துச் சென்றோம் என்று தெரிவித்தார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 20, 2010 4:57 pm

செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது 677196 செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது 677196 செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 5:06 pm

அட ராமா... செங்கல் எடுத்துட்டு போனால் அதுவும் ஒரே ஒரு செங்கல் வெச்சு வீடா கட்ட போறாங்க?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது 47
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jun 20, 2010 5:07 pm

செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது 56667

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 20, 2010 8:08 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 8:12 pm

அது நயன் ஸ்டைலாக இருக்கும்.... (செங்கல் சாமி) அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

செங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Aசெங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Aசெங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Tசெங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Hசெங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Iசெங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Rசெங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Aசெங்கலுடன் விமானம் ஏற வந்த இலங்கைத் தமிழர் கைது Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக