ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம் காணுவோம்

3 posters

Go down

நலம் காணுவோம் Empty நலம் காணுவோம்

Post by V.Annasamy Mon Jun 21, 2010 10:13 am

எண்ணிய முடித்தல் வேண்டும். எண்ணிய
வண்ணமே வடித்தல் வேண்டும். கண்ணும்
கருத்துமாய் செயல்படல் வேண்டும். கடவுளின்
அருளொடு கைகூடல் வேண்டும்.

வான்புகழ் ஈட்டிடல் வேண்டும். வஞ்சமில்
மனமும் கொண்டிடல் வேண்டும். இன்பம்தரு
தமிழில் கவிபாடல் வேண்டும். இன்னலிலா
பூமியை வேண்டிடல் வேண்டும்.

அமைதி நிலவிடல் வேண்டும். செல்வம்
சமமாய் பரவிடல் வேண்டும். நம்மில்
ஆனந்தம் தங்கிடல் வேண்டும். இந்நிலை
தினமும் நிலைத்தல் வேண்டும்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நலம் காணுவோம் Empty Re: நலம் காணுவோம்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:30 am

இத்தனையும் நலமுடன் கிட்டிட அருமையான இந்த கவிதை எல்லோரும் படித்திட வேண்டும்...

வஞ்சமில்லா நல்ல மனமும் கொண்டிடல் வேண்டும்.... மிக அருமைப்பா...

அன்பு வாழ்த்துக்கள் பகிர்வுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நலம் காணுவோம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நலம் காணுவோம் Empty Re: நலம் காணுவோம்

Post by சாந்தன் Mon Jun 21, 2010 11:33 am

அமைதி நிலவிடல் வேண்டும். செல்வம்
சமமாய் பரவிடல் வேண்டும். நம்மில்
ஆனந்தம்
தங்கிடல் வேண்டும். இந்நிலை
தினமும் நிலைத்தல் வேண்டும்.

மற்றதெல்லாம் கூட கிடைத்து விடும்
இங்கே அடைப்பில் உள்ளவை கிடைக்குமா ???????

அருமையான வரிகள் அண்ணா .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

நலம் காணுவோம் Empty Re: நலம் காணுவோம்

Post by V.Annasamy Mon Jun 21, 2010 11:34 am

மஞ்சுபாஷிணி wrote:இத்தனையும் நலமுடன் கிட்டிட அருமையான இந்த கவிதை எல்லோரும் படித்திட வேண்டும்...

வஞ்சமில்லா நல்ல மனமும் கொண்டிடல் வேண்டும்.... மிக அருமைப்பா...

அன்பு வாழ்த்துக்கள் பகிர்வுக்கு...


நல்ல்தோர் பின்னூட்டத்துக்கு நன்றி மஞ்சுபாஷிணி. நலம் காணுவோம் 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நலம் காணுவோம் Empty Re: நலம் காணுவோம்

Post by V.Annasamy Mon Jun 21, 2010 11:46 am

நிர்மல் wrote:
அமைதி நிலவிடல் வேண்டும். செல்வம்
சமமாய் பரவிடல் வேண்டும். நம்மில்
ஆனந்தம்
தங்கிடல் வேண்டும். இந்நிலை
தினமும் நிலைத்தல் வேண்டும்.

மற்றதெல்லாம் கூட கிடைத்து விடும்
இங்கே அடைப்பில் உள்ளவை கிடைக்குமா ???????

அருமையான வரிகள் அண்ணா .....

'நிர்மல'மான (தூய்மையான) மனதோடு வேண்டுவோம். பலனும் காணுவோம். நலம் காணுவோம் Icon_smile நலம் காணுவோம் 677196


Last edited by V.Annasamy on Mon Jun 21, 2010 12:38 pm; edited 1 time in total (Reason for editing : beautifying)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நலம் காணுவோம் Empty Re: நலம் காணுவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum