புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
44 Posts - 61%
heezulia
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
2 Posts - 3%
viyasan
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
236 Posts - 43%
heezulia
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
21 Posts - 4%
prajai
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_m10சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 4:24 pm

சிங்கப்பூர்: பாட்மின்டன் உலகில் இந்தியாவுக்கு செய்னாநேவல் மூலம் வரும் சாம்பியன் வரவுகள் இந்தியர்களுக்கு கூடுதல் கவுரவத்தை தேடித்தந்த வண்ணமே இருக்கிறது. கடந்த ஒலிம்பிக்கில் கால் இறுதிக்கு சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற‌ பெருமையை சர்வதேச அளவில் தேடித்தந்தார். ‌தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன்மாதம் இந்தோனேஷியாவில் நடந்த இந்தோனேஷியா சூப்பர் சீரீஸ் போட்டியில் சர்வதேச அளவில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவின் மதிப்பை உயர்த்தி நிறுத்தினார். அப்போதும் இறுதிப்போட்டிடயில் சீன வீராங்கனை லின்வாங்கை தோற்கடித்தார்.

இன்றும் நடந்த போட்டியில் செய்னா சீன வீராங்கனையையே வீழ்த்தியிருக்கிறார். சிங்கப்பூரில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனை சூ சாயை 21-18-21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். வெற்றி குறித்து நிருபரிடம் பேசிய செய்னா , கூறுகையில் ; தனது ஆட்டத்தின்போது சிங்கப்பூர் மக்கள் பெரும் ஆதரவு அளித்தது எனக்கு உற்சாகமாக இருந்தது என்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற செய்னாவுக்கு 15 ஆயிரம் அமெரிக்கடாலர் ( இந்திய மதிப்பில் 6 லடச்த்து 90 ஆயிரம் ) ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

உலக சர்வதேச பாட்மின்டன் பட்டியலில் செய்னா 6 வது இடத்தில் இருக்கிறார். அரியானா மாநிலத்தில் பிறந்த 20 வயது இளம் மங்கையான இவர் வருங்காலத்தில் மேலும் பல வெற்றிகளை குவிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.



சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 20, 2010 4:29 pm

அவர் இனிவரும் போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க என் வாழ்த்துகள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 20, 2010 4:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 4:43 pm

வை.பாலாஜி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்க ஏன் பாலாஜி யாருடனும் பேசாமல் இப்படி தனியாக கைதட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்!



சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 20, 2010 4:45 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்க ஏன் பாலாஜி யாருடனும் பேசாமல் இப்படி தனியாக கைதட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்!
எழுத,படிக்க தெரியாது சார்!
பக்கத்து வூட்டு பையனை பக்கத்துல உட்கார வச்சி நாலணா காசு கொடுத்து படிக்க சொல்றேன்.
BY
BALAJI.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 4:48 pm

பிச்ச wrote:
சிவா wrote:
வை.பாலாஜி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நீங்க ஏன் பாலாஜி யாருடனும் பேசாமல் இப்படி தனியாக கைதட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்!
எழுத,படிக்க தெரியாது சார்!
பக்கத்து வூட்டு பையனை பக்கத்துல உட்கார வச்சி நாலணா காசு கொடுத்து படிக்க சொல்றேன்.
BY
BALAJI.

ஓ, இதுதான் பாலாஜியின் கைதட்டல் ரகசியமா?



சீன வீராங்கனையை வீழ்த்தினார் செய்னா நேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jun 20, 2010 9:44 pm

ஆசிய நாடுகளில் இப்போ விளையாட்டிற்கு ( கிரிக்கெட் தவிர எல்லா ) மதிப்பளிப்பது மகிழ்ச்சி



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக