புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாறியது நெஞ்சம்
Page 1 of 1 •
ஏய் இதோ பாத்தியாடா, இந்த முறை எங்கப்பா இந்த சைக்கிளை பரிசா வாங்கிக் கொடுத்திருக்கிறார். எப்படி இருக்கு?'
`நல்லாத்தாண்டா இருக்கு. இனிமே தினமும் இதில்தான் பள்ளி செல்லப் போகிறாயா திவா' என்றான் சுதாகர்.
`ஆமாண்டா, பின்ன நடந்தா போவேன். ஏண்டா சுதாகர், எங்கப்பாவும், உங்கப்பாவும் ஒரே கம்பெனிலதான் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்க்கிறார்கள். இருவருக்கும் ஒரே சம்பளம்தான். ஆனா எங்கப்பா ஒவ்வொரு முறையும் வெளிïர் சென்று வந்தால் ஏதாவது ஒரு பரிசுப் பொருள் வாங்கி வருகிறார். எனக்கு மட்டுமல்ல, என் தங்கைக்கும்தான். உங்கப்பா ஏண்டா ஒண்ணுமே வாங்கித் தருவதில்ல. நீ வீட்டுக்கு ஒரே பையன்தானே'.
`இல்ல திவா, நீ நினைக்கிறது தப்பு. எங்கப்பா எனக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கித் தந்து கொண்டுதான் இருக்கிறார். எங்கள் வீட்டிலும் எல்லா வசதிகளும் இருக்கிறதே'.
`என்னமோ போ. இருந்தாலும் உங்கப்பா ரொம்ப சிக்கனம் போல. இல்லேன்னா கடந்த இரண்டு வருஷமா ஒரே ஸ்கூல்பேக்தானே எடுத்துக்கிட்டு வர. என்னைப்பார்... வருஷா வருஷம் எல்லாம் புதுசு வாங்கறேன். இத்தனைக்கும் என் தங்கச்சிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதுக்கு வேற மருந்து, மாத்திரைன்னு ஏகப்பட்ட செலவு. ஆனா அப்பகூட எங்கப்பா உங்களைவிட வசதியாத்தாண்டா வச்சிருக்கார்'.
`நீ சொல்லுறத என்னால ஒத்துக்க முடியாது. எங்கப்பா எது செய்தாலும் அது சரியாத்தான் இருக்கும். சரி... சரி... வா, பள்ளிக்கு நேரமாகிறது' என்று சொல்லிட்டு தன் வீட்டை நோக்கி நடந்தான் சுதாகர்.
அங்கே யதேச்சையாக வந்த சுதாகரின் அப்பா எல்லாவற்றையும் கேட்க நேர்ந்தது. அவர் முகத்தில் ஒரு லேசான புன்முறுவல்.
இது நடந்து ஒரு வாரம் கழித்து திடீரென்று திவாகரின் தங்கை சுஜிதா வீட்டில் மயங்கி விழுந்துவிட்டாள். திவாகர் வீட்டில் அப்பா கேம்ப் போயிருந்தார். சுஜிதாவின் அம்மா பதட்டத்தோடு சுதாகரின் வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்லி அழுதார்.
ஒரு மருந்தை முதலுதவியாக கொடுக்க வேண்டும். அது தீர்ந்து விட்டது. எனவே சுதாகரை வாங்கி வரும்படி சீட்டு எழுதிக் கொடுத்தார். இவர்களின் அப்பா மருந்து விற்பனைப் பிரதிநிதி என்பதால் அங்கே உள்ள மருந்தகத்தில் எல்லோருக்கும் இவர்
களைப் பற்றித் தெரியும். எனவே சுதாகர் சீட்டில் எழுதிக் கொண்டு வந்த மருந்தை கடையின் உதவியாளன் எடுத்துக் கொடுத்தான். முதலாளி அப்போது கடையில் இல்லை.
மருந்தை வாங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்த சுதாகர், திவாகர் வீட்டிற்குள் நுழைந்தான். மருந்தை மயங்கி விழுந்த சுஜிதாவுக்கு கொடுத்தனர். ஆனால் மருந்து கொடுத்த பதினைந்து நிமிடத்தில் சுஜிதா வாயில் இருந்து நுரை தள்ளியது.
பயந்துபோன சுஜியின் அம்மா ஆம்புலன்சுக்கு போன் செய்தாள். சுதாகரின் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர். அதற்குள் சுதாகர் சுஜியின் அப்பாவுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னான். தலைமை மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்தார்.
பின்பு மருந்துச் சீட்டையும், கொடுத்த மருந்துக் குப்பியையும் பரிசோதித்தார். நல்லவேளை அவர்கள் கையோடு அதைக் கொண்டு சென்றிருந்தனர். பின்பு நர்சை அழைத்து அடுத்த சிகிச்சைக்கான வேலைகளை டாக்டர்கள் கவனித்தனர்.
இரண்டு மணி நேரம் ஓடியது. மருத்துவர் வந்து `உங்கள் குழந்தை ஆபத்திலிருந்து தப்பிவிட்டாள். காரணம் சொன்னால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். குழந்தைக்கு இன்று நீங்கள் கொடுத்த மருந்து போலியானது. எனவே அது விஷமாக மாறி ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத குழந்தையை இன்னும் சீரியஸாக மாற்றிவிட்டது. அந்தக் கடை தொலைபேசி எண்ணை மருந்துச் சீட்டில் பார்த்தேன். போலீசுக்குத் தகவல் தெரிவித்து விட்டேன். இனிமேல் காவல்துறை பார்த்துக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று கூறினார்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் எல்லாவற்றையும் காவல்துறை கண்டுபிடித்துவிட்டது. அந்தப் போலியான மருந்தை கடைக்கு வினியோகித்த நபர் வேறு யாருமில்லை, திவாகரின் அப்பாதான். இதன் மூலம் ஏராளமான பணம் சம்பாதித்துள்ளார் என்பது தெரியவந்தது.
விஷயம் தெரிந்தவுடன் சுதாகரிடம், `டேய் சுதா, இப்ப எனக்கு எல்லாம் விளங்கிடுச்சுடா. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது உண்மைதாண்டா' என்றான் திவாகர்.
***
சாயி சுப்புலட்சுமி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1