ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்குக் கண்ணில்லை!

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty காதலுக்குக் கண்ணில்லை!

Post by சிவா Fri Jul 10, 2009 10:47 pm

First topic message reminder :

கண்வழிபுகுந்து கருத்துடன் கலப்பது காதல்!
விழியில் விழுந்து இதயம் நுளைவது காதல்!
காதலுக்கு பாலம் அமைப்பது விழிகளாம்.
இல்லை. . இல்லை. . இல்லை

காதலுக்கு கண் இல்லை
காதலுக்கு செவி இல்லை
காதலுக்கு வாய் இல்லை
மெய்யான காதலுக்கு மெய்யில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by ரூபன் Fri Jul 10, 2009 11:07 pm

ஜாலி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by நிலாசகி Fri Jul 10, 2009 11:09 pm

காதலிக்காமல் இருப்பதே
ஒரு அஹிம்சை வாத செயல்
அன்பை விதைக்கும் செயல்

திருமணத்திற்கு முன்னாள்
அனைவரயும் காதலியுங்கள்
நிச்சயமாக உங்களுக்காக
ஒரு காதல் காத்துகொண்டிருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by நிலாசகி Fri Jul 10, 2009 11:12 pm

காதல் நாத்திகமா
என்ன
மதம் பார்ப்பதில்லையாமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by ரூபன் Fri Jul 10, 2009 11:12 pm

super mangai enakkakave eluthiyathumaathiri irukkirathu ஜாலி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by நிலாசகி Fri Jul 10, 2009 11:14 pm

ruban1 wrote:super mangai enakkakave eluthiyathumaathiri irukkirathu ஜாலி


காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 000203DD


ஜாலி--------------------------->-- காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 00020080


காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Sig


Last edited by Mangai on Fri Jul 10, 2009 11:15 pm; edited 2 times in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by ரூபன் Fri Jul 10, 2009 11:15 pm

அடிக்கிற கை தான் அணைக்கும் ஒன்னும் புரியல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by சிவா Fri Jul 10, 2009 11:16 pm

சாதி, மதம் பார்த்து வந்தால்
அதன் பெயரெப்படி காதலாகும்!!!
அழகிய நட்பு ஆழமாகி
ஆழ்மனதின் ஓசை அவளைக்
காதலி என்று சொல்லி
அவளின் ஒவ்வொரு அசைவையும்
அணுஅணுவாக ரசித்து வருவதுதான்
காதல்!

இங்கே எப்படி சாதி, மதம் நுழையும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by நிலாசகி Fri Jul 10, 2009 11:16 pm

அப்பொழுது அடியாட்கள் தான் உங்களை அணைப்பார்கள்

நாங்கெல்லாம் ஆளு வச்சுல அடிப்போம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by kirupairajah Fri Jul 10, 2009 11:17 pm

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by சிவா Fri Jul 10, 2009 11:19 pm

இங்க எப்படி திடீரென வன்முறை உருவாகியது!
ஒரே அடி, உதை-ன்னு இருக்கு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலுக்குக் கண்ணில்லை! - Page 2 Empty Re: காதலுக்குக் கண்ணில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum