ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால் நட்சத்திரம்!

+8
சரவணன்
றிமாஸ்
மஞ்சுபாஷிணி
V.Annasamy
திவா
சபீர்
ப்ரியா
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வால் நட்சத்திரம்! Empty வால் நட்சத்திரம்!

Post by சிவா Mon Jun 21, 2010 2:17 am

வானுலகின் `அதிசயப்பிறவி' என்று வர்ணிக்கப்படுபவை வால் நட்சத்திரங்கள். கோள்கள் எல்லாம் தனக்கென ஒரு சுற்றுப்பாதையை வகுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகையில், வால் நட்சத்திரம் மட்டும் ஒழுங்கற்ற சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த வால் நட்சத்திரத்திற்கு மூன்று பகுதிகள் உண்டு. நெபுலா எனும் ஒளிரும் பகுதி; நிïக்ளியஸ் எனும் உடற்பகுதி; வாயுக்களும், தூசித்துகள்களும் அடங்கிய வால்பகுதி.

சூரியனைச் சுற்றி வரும் கால அளவைக் கொண்டு வால் நட்சத்திரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 150 வருடங்களுக்குள் சூரியனைச் சுற்றி வருபவை `குறுகிய கால நட்சத்திரங்கள்' எனப்படும். இவற்றின் சுற்றுப்பாதை, கோள்களின் எல்லைகளுக்கு உட்பட்டு இருக்கும். ஹாலி வால் நட்சத்திரத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

நீண்ட கால நட்சத்திரங்களின் சுற்றுப்பாதை மிக நீண்டது. இவை ஒரு குறிப்பிட்டத் திசையில் இருந்து வரும் என்று சொல்ல முடியாது. இவற்றில் சில நட்சத்திரங்கள் எப்போதாவது தான் தோன்றும். கோஹீடக் எனும் நீண்ட கால வால் நட்சத்திரம், 70 ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை தான் தோன்றும்.


வால் நட்சத்திரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by ப்ரியா Mon Jun 21, 2010 8:27 am

உணமைதான் அண்ணா ,சிலரால் மட்டும் தான் இந்த அறிய காட்சியை காண முடியும் ,,,,,,,,,,
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by சபீர் Mon Jun 21, 2010 9:45 am

வால் நட்சத்திரம்! 678642 வால் நட்சத்திரம்! 678642 வால் நட்சத்திரம்! 678642 வால் நட்சத்திரம்! 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by திவா Mon Jun 21, 2010 10:15 am

நன்றி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by V.Annasamy Mon Jun 21, 2010 10:18 am

நல்ல தகவலுக்கு நன்றி.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:37 am

என்னது 70 ஆயிரம் வருஷத்துக்கு ஒருமுறை தானா தோன்றும்?? அரிய தகவல் சிவா.. அன்பு நன்றிகள்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வால் நட்சத்திரம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by றிமாஸ் Mon Jun 21, 2010 11:41 am

அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி...
அண்ணா...


வால் நட்சத்திரம்! Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by சரவணன் Mon Jun 21, 2010 11:42 am

வால் நட்சத்திரம்! 677196 வால் நட்சத்திரம்! 678642 வால் நட்சத்திரம்! 678642 வால் நட்சத்திரம்! 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by சாந்தன் Mon Jun 21, 2010 11:42 am

அருமையான பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by kalaimoon70 Mon Jun 21, 2010 12:14 pm

நன்றி தலை .தகவலுக்கு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வால் நட்சத்திரம்! Empty Re: வால் நட்சத்திரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum