ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
உலகத் தலைநகரங்கள் - காபூல் Poll_c10உலகத் தலைநகரங்கள் - காபூல் Poll_m10உலகத் தலைநகரங்கள் - காபூல் Poll_c10 
mruthun
உலகத் தலைநகரங்கள் - காபூல் Poll_c10உலகத் தலைநகரங்கள் - காபூல் Poll_m10உலகத் தலைநகரங்கள் - காபூல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தலைநகரங்கள் - காபூல்

2 posters

Go down

உலகத் தலைநகரங்கள் - காபூல் Empty உலகத் தலைநகரங்கள் - காபூல்

Post by சிவா Mon Jun 21, 2010 2:17 am

ஆசிய நாடுகளுள் ஒன்றான ஆப்கானிஸ்தானின் அழகிய தலைநகரம் தான் காபூல். பிரபலமான `காந்தாரக்கலை' இங்குதான் தோன்றியது.

ஆப்கானிஸ்தானின் கலை மற்றும் பொருளா தார மையமாக காபூல் விளங்குகிறது. மிகப் பெரிய நகரமான இதில், 2008-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி 2.8 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். கடல் மட்டத் தில் இருந்து 5 ஆயிரத்து 900 அடி (ஆயிரத்து 800 மீட்டர்) உயரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. ஹிந்து குஷ் மலைக் கும், காபூல் ஆற்றுக்கும் இடையில் இந்த நகரம் உள்ளது.

1978-ம் ஆண்டு வரை ஆடைகள், மரச் சாமான்கள், ஒருவகைக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் ஆயுதத் தள வாடப் பொருட்கள் போன்றவை முக்கிய உற்பத்திப் பொருட்களாக இருந்தன. ஆனால், அதன்பிறகு நடைபெற்ற தொடர்ச்சியான போர்களால் காபூலின் பொருளாதார நிலை கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது. 2001-ம் ஆண்டு தோன்றிய இஸ்லாமிய குடி யாட்சிக்குப் பிறகு பொருளாதார மந்தநிலை ஓரளவுக்கு சீரடைந்தது.

3 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த நகரம். மொகலாய அரசரான பாபரின் ஆட்சிக்காலத்தில் 1504-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் தலைநகராக காபூல் நிறுவப்பட்டது. பாபர், நடேர் ஷா, தைமூர் ஷா போன்றவர்கள் காபூலை ஆட்சி செய்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு பயன்படுத்தப்படும் நாணயத்தின் பெயர் `ஆப்கானி'. பழங்கள், கம்பளி, பருத்தி, வேர்க்கடலை, மாட்டுத்தோல் போன்றவை முக்கிய ஏற்றமதிப் பொருட்களாக உள்ளன.

1979-ம் ஆண்டு சோவியத் ராணுவக் கண்காணிப்பிலான அரசு காபூலை ஆட்சி செய்தது. 10 வருடங்கள் தொடர்ந்த ராணுவ ஆட்சிக்குப் பிறகு, 1996-ல் தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றினர். 2001-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடத் தாக்குதலுக்குப் பின்னர், தாலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கின. அதன் விளைவாக புதிய அரசியல் சட்டமும், 2004-ம் ஆண்டில் அதிபர் தேர்தலும் நடைபெற்றன. 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி ஹமீத் கர்ஸாய் என்பவர் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் அதிபரானார்.


உலகத் தலைநகரங்கள் - காபூல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகத் தலைநகரங்கள் - காபூல் Empty Re: உலகத் தலைநகரங்கள் - காபூல்

Post by அப்புகுட்டி Mon Jun 21, 2010 2:24 am

ஆப்கான் பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா


உலகத் தலைநகரங்கள் - காபூல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum