ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது நீ எனதாவாய்.. ?

4 posters

Go down

எப்போது நீ எனதாவாய்.. ? Empty எப்போது நீ எனதாவாய்.. ?

Post by நியாஸ் அஷ்ரஃப் Sun Jun 20, 2010 11:54 pm

எப்போது நீ எனதாவாய்.. ? 599303
என் ஆயுள் ரேகை
தேய்ந்து போகிறது
உன்
கைகோர்க்காமல்

எப்போது நீ எனதாவாய்.. ? 599303
பட்டினி கிடக்கின்றன
உன் பார்வையில்
பசியாறிய விழிகள்

எப்போது நீ எனதாவாய்.. ? 599303
இதயம்
துடிக்க மறுக்கிறது
உந்தன்
இதழ் சிரிப்பின்
இனிமையின்றி

எப்போது நீ எனதாவாய்.. ? 599303
தனிமை
சுடத்தான்
செய்கிறது

எப்போது நீ எனதாவாய்.. ? 599303
சபைகளில்
எல்லாம்
தோற்றுத்தான்
போகிறேன்
கவனம் சிதைந்து

எப்போது நீ எனதாவாய்.. ? 599303
இதற்காகவெல்லாம்
இல்லை,

எப்போது நீ எனதாவாய்.. ? 599303
நம்
காதல்
பொய்யில்லையே
அதற்காகக்
கேட்கிறேன்
எப்போது நீ
எனதாவாய்.. ?
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

எப்போது நீ எனதாவாய்.. ? Empty Re: எப்போது நீ எனதாவாய்.. ?

Post by சிவா Mon Jun 21, 2010 12:05 am

ஆண்களுக்கே உரிய அழகான பொய்களுடன் கூடிய கவிதை வரிகள் அருமை!


எப்போது நீ எனதாவாய்.. ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்போது நீ எனதாவாய்.. ? Empty Re: எப்போது நீ எனதாவாய்.. ?

Post by Aathira Mon Jun 21, 2010 12:11 am

சிவா wrote:ஆண்களுக்கே உரிய அழகான பொய்களுடன் கூடிய கவிதை வரிகள் அருமை!
இதுதான் உங்ககிட்ட பிடிச்ச விஷயம்.. ஒத்துக்குவீங்க...உண்மையை (பொய்யை) எப்போது நீ எனதாவாய்.. ? 677196 எப்போது நீ எனதாவாய்.. ? 677196


எப்போது நீ எனதாவாய்.. ? Aஎப்போது நீ எனதாவாய்.. ? Aஎப்போது நீ எனதாவாய்.. ? Tஎப்போது நீ எனதாவாய்.. ? Hஎப்போது நீ எனதாவாய்.. ? Iஎப்போது நீ எனதாவாய்.. ? Rஎப்போது நீ எனதாவாய்.. ? Aஎப்போது நீ எனதாவாய்.. ? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எப்போது நீ எனதாவாய்.. ? Empty Re: எப்போது நீ எனதாவாய்.. ?

Post by சிவா Mon Jun 21, 2010 12:12 am

Aathira wrote:
சிவா wrote:ஆண்களுக்கே உரிய அழகான பொய்களுடன் கூடிய கவிதை வரிகள் அருமை!
இதுதான் உங்ககிட்ட பிடிச்ச விஷயம்.. ஒத்துக்குவீங்க...உண்மையை (பொய்யை) எப்போது நீ எனதாவாய்.. ? 677196 எப்போது நீ எனதாவாய்.. ? 677196

எங்கேயோ கேட்ட குரல்...........!!! எப்போது நீ எனதாவாய்.. ? Icon_eek


எப்போது நீ எனதாவாய்.. ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்போது நீ எனதாவாய்.. ? Empty Re: எப்போது நீ எனதாவாய்.. ?

Post by Aathira Mon Jun 21, 2010 12:12 am

அருமையான கவி வரிகள். ஒவ்வொன்றும் குறிப்பாக பின்வருவன். அழ்கோ அழ்கு.. வாழ்த்துக்கள்..
என் ஆயுள் ரேகை
தேய்ந்து போகிறது
உன்
கைகோர்க்காமல்

எப்போது நீ எனதாவாய்.. ? 599303
பட்டினி கிடக்கின்றன
உன் பார்வையில்
பசியாறிய விழிகள்


எப்போது நீ எனதாவாய்.. ? Aஎப்போது நீ எனதாவாய்.. ? Aஎப்போது நீ எனதாவாய்.. ? Tஎப்போது நீ எனதாவாய்.. ? Hஎப்போது நீ எனதாவாய்.. ? Iஎப்போது நீ எனதாவாய்.. ? Rஎப்போது நீ எனதாவாய்.. ? Aஎப்போது நீ எனதாவாய்.. ? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எப்போது நீ எனதாவாய்.. ? Empty Re: எப்போது நீ எனதாவாய்.. ?

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 12:13 am

காதல் மனதில் புகுந்தால்
நடக்கும் ரசாயன மாற்றத்தை
உலகமே உங்களுக்காக இயங்குவதை

இதோ வரிகளில் கண்டேன் அழகு வார்த்தைகளை.....

அன்பு பாராட்டுக்கள் நியாஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எப்போது நீ எனதாவாய்.. ? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எப்போது நீ எனதாவாய்.. ? Empty Re: எப்போது நீ எனதாவாய்.. ?

Post by Aathira Mon Jun 21, 2010 12:14 am

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:ஆண்களுக்கே உரிய அழகான பொய்களுடன் கூடிய கவிதை வரிகள் அருமை!
இதுதான் உங்ககிட்ட பிடிச்ச விஷயம்.. ஒத்துக்குவீங்க...உண்மையை (பொய்யை) எப்போது நீ எனதாவாய்.. ? 677196 எப்போது நீ எனதாவாய்.. ? 677196

எங்கேயோ கேட்ட குரல்...........!!! எப்போது நீ எனதாவாய்.. ? Icon_eek

அங்கே கேட்ட குரலா... அம்பூட்டு நலல புள்ளயா.. வாழ்க.. இப்படியே. நிறம் மாறாமல்.. வாழ்த்துக்கள்... எப்போது நீ எனதாவாய்.. ? 678642 எப்போது நீ எனதாவாய்.. ? 678642 எப்போது நீ எனதாவாய்.. ? 154550


எப்போது நீ எனதாவாய்.. ? Aஎப்போது நீ எனதாவாய்.. ? Aஎப்போது நீ எனதாவாய்.. ? Tஎப்போது நீ எனதாவாய்.. ? Hஎப்போது நீ எனதாவாய்.. ? Iஎப்போது நீ எனதாவாய்.. ? Rஎப்போது நீ எனதாவாய்.. ? Aஎப்போது நீ எனதாவாய்.. ? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எப்போது நீ எனதாவாய்.. ? Empty Re: எப்போது நீ எனதாவாய்.. ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum