புதிய பதிவுகள்
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10 
102 Posts - 65%
heezulia

37 Posts - 23%
வேல்முருகன் காசி

10 Posts - 6%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10 
1 Post - 1%
eraeravi

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10 
279 Posts - 45%

232 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_m10தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 20 Jun 2010 - 23:26

First topic message reminder :

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Adhere

மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon
பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.

இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 IMG0294A

காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Implementation%20sticker%20in%20Chicago

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 8 Aug 2010 - 20:55

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:நகமும் சதையும் மாதிரி. இப்ப நாங்க விரல் நகமும் தலையும் சொரிந்த ம(மா)யமாய். தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 705463

ஈகரையின் குட்டி பூதங்களுக்கெல்லாம் வேலை கொடுத்தாயிற்று....ஸ்ஸப்பபாடா... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Sleep தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Sleep

நல்ல நயமான ரைமிங்..வாசன்.

ஹலோ நாங்களா குட்டி பூதம்... அப்ப, நீங்க அதானா?

உங்க கிட்ட பிடிச்சதுல உன்னு அந்த டையமிங்கும் தான்.

நாங்களா
Spoiler:
இதுதான். உங்களை எல்லாம் அடக்கர
மமமன்ந்திரவாதி

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 22 Aug 2010 - 18:30

[quote="Aathira"][quote="Aathira"]
srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:நகமும் சதையும் மாதிரி. இப்ப நாங்க விரல் நகமும் தலையும் சொரிந்த ம(மா)யமாய். தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 705463

ஈகரையின் குட்டி பூதங்களுக்கெல்லாம் வேலை கொடுத்தாயிற்று....ஸ்ஸப்பபாடா... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Sleep தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Sleep

நல்ல நயமான ரைமிங்..வாசன்.

ஹலோ நாங்களா குட்டி பூதம்... அப்ப, நீங்க அதானா?

உங்க கிட்ட பிடிச்சதுல உன்னு அந்த டையமிங்கும் தான்.

நம்ம டைமிங் நல்லா இருக்கும் வரை எல்லா நல்ல இருக்கும் வாசன்...சரி இப்ப மணி என்ன?? இப்போ என்னோடது காபி குடிக்கிற டைமிங்க்...

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 8 Empty
Sponsored content

PostSponsored content

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக