ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

+13
பிளேடு பக்கிரி
ரபீக்
mathans
kalaimoon70
Kay
சபீர்
திவா
அப்புகுட்டி
சம்சுதீன்
மஞ்சுபாஷிணி
சிவா
நிலாசகி
Aathira
17 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Sun Jun 20, 2010 9:56 pm

First topic message reminder :

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Adhere

மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon
பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.

இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 IMG0294A

காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Implementation%20sticker%20in%20Chicago

Last edited by Aathira on Fri Aug 06, 2010 5:54 pm; edited 2 times in total

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Sun Aug 08, 2010 6:23 pm

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:[color=green]பிளேடு பக்கிரி"

ஐயோ......... பிச்சகிட்ட சொல்லாதீங்க...... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_eek

நான் உங்களுக்கு ஒரு மிட்டாய் வாங்கி கொடுத்து ஐஸ் வைக்க தான் இப்படி ஓடுறேன்
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_lol
அப்படியெல்லாம் எங்கள ஐஸ் வைக்க முடியாதுங்கோ... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 139731

சரி பிளேடு போடுறதுல பாதி உங்களுக்கு தர்றேன் போதுமா? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 440806 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 440806 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 440806[/quote]
இந்த டீலு நல்லா இருக்கு...ஒத்துக்கறேன்..பிச்ச வரதுக்குள்ள பேசினதெல்லாம் மறந்துடரேன்.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 359383 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 359383

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 6:26 pm

Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:[color=green]பிளேடு பக்கிரி"

ஐயோ......... பிச்சகிட்ட சொல்லாதீங்க...... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_eek

நான் உங்களுக்கு ஒரு மிட்டாய் வாங்கி கொடுத்து ஐஸ் வைக்க தான் இப்படி ஓடுறேன்
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_lol தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Icon_lol
அப்படியெல்லாம் எங்கள ஐஸ் வைக்க முடியாதுங்கோ... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 139731

சரி பிளேடு போடுறதுல பாதி உங்களுக்கு தர்றேன் போதுமா? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 440806 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 440806 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 440806
இந்த டீலு நல்லா இருக்கு...ஒத்துக்கறேன்..பிச்ச வரதுக்குள்ள பேசினதெல்லாம் மறந்துடரேன்.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 359383 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 359383[/quote]

ஐயோ.... அக்கான்னா அக்காதான் .... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 755837 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 755837 (ஓகே... வாம் ஓகே... கொடுத்தாதானே )

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by srinihasan Sun Aug 08, 2010 6:38 pm

நகமும் சதையும் மாதிரி. இப்ப நாங்க விரல் நகமும் தலையும் சொரிந்த ம(மா)யமாய். தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 705463
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Sun Aug 08, 2010 6:42 pm

srinihasan wrote:நகமும் சதையும் மாதிரி. இப்ப நாங்க விரல் நகமும் தலையும் சொரிந்த ம(மா)யமாய். தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 705463

ஈகரையின் குட்டி பூதங்களுக்கெல்லாம் வேலை கொடுத்தாயிற்று....ஸ்ஸப்பபாடா... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Sleep தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Sleep

நல்ல நயமான ரைமிங்..வாசன்.

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Sun Aug 08, 2010 6:45 pm

பிளேடு பக்கிரி wrote:

ஐயோ.... அக்கான்னா அக்காதான் .... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 755837 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 755837 (ஓகே... வாம் ஓகே... கொடுத்தாதானே )

இது என்ன மஞ்ச நோட்டீசு.. அடிக்கற தொழிலுக்குமா தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Affraid தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Affraid

Post by பிளேடு பக்கிரி Sun Aug 08, 2010 6:47 pm

Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஐயோ.... அக்கான்னா அக்காதான் .... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 755837 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 755837 (ஓகே... வாம் ஓகே... கொடுத்தாதானே )

இது என்ன மஞ்ச நோட்டீசு.. அடிக்கற தொழிலுக்குமா தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Affraid தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Affraid

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 168300 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 168300 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 168300

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by srinihasan Sun Aug 08, 2010 6:51 pm

Aathira wrote:
srinihasan wrote:நகமும் சதையும் மாதிரி. இப்ப நாங்க விரல் நகமும் தலையும் சொரிந்த ம(மா)யமாய். தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 705463

ஈகரையின் குட்டி பூதங்களுக்கெல்லாம் வேலை கொடுத்தாயிற்று....ஸ்ஸப்பபாடா... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Sleep தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Sleep

நல்ல நயமான ரைமிங்..வாசன்.

ஹலோ நாங்களா குட்டி பூதம்... அப்ப, நீங்க அதானா?

உங்க கிட்ட பிடிச்சதுல உன்னு அந்த டையமிங்கும் தான்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by சபீர் Sun Aug 08, 2010 7:02 pm

ரபீக் wrote:
சபீர் wrote:ம்ம் என்ன நடக்கிது இங்க தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 246975

ஆடு ,மாடு ,கோழி, சிங்கம் ,புலி ,கரடி ..

அப்ப இதில உங்க பெயரகானோம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by சபீர் Sun Aug 08, 2010 7:04 pm

பிளேடு பக்கிரி wrote:
சபீர் wrote:ம்ம் என்ன நடக்கிது இங்க தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 246975

இந்த பொல்லாத அக்கா என்னை பிளாக் மெயில் பண்றாங்க தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 67637 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 67637

யான் இருக்க பயமேன் அங்க யாரு ஏன் ஊத்தப்பாவ தொந்தரவு பன்றது தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 246975 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 246975

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Sun Aug 08, 2010 7:12 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:நகமும் சதையும் மாதிரி. இப்ப நாங்க விரல் நகமும் தலையும் சொரிந்த ம(மா)யமாய். தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 705463

ஈகரையின் குட்டி பூதங்களுக்கெல்லாம் வேலை கொடுத்தாயிற்று....ஸ்ஸப்பபாடா... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 102564 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Sleep தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Sleep

நல்ல நயமான ரைமிங்..வாசன்.

ஹலோ நாங்களா குட்டி பூதம்... அப்ப, நீங்க அதானா?

உங்க கிட்ட பிடிச்சதுல உன்னு அந்த டையமிங்கும் தான்.

நாங்களா
Spoiler:
இதுதான். உங்களை எல்லாம் அடக்கர
மமமன்ந்திரவாதி

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 7 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum