புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 Adhere](https://2img.net/h/www.placesandtrips.com/images/adhere.jpg)
மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon](https://2img.net/h/www.hairtransplantnetwork.com/hair_transplant_photos/Dr_Tykocinski/2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon.jpg)
பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.
இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 IMG0294A](https://2img.net/h/1.bp.blogspot.com/_AQR_591rWzQ/SxFEy8ceRUI/AAAAAAAAAgk/R3acXRgxTOs/s400/IMG0294A.jpg)
காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 Implementation%20sticker%20in%20Chicago](Implementation%20sticker%20in%20Chicago)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 Adhere](https://2img.net/h/www.placesandtrips.com/images/adhere.jpg)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon](https://2img.net/h/www.hairtransplantnetwork.com/hair_transplant_photos/Dr_Tykocinski/2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon.jpg)
இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 IMG0294A](https://2img.net/h/1.bp.blogspot.com/_AQR_591rWzQ/SxFEy8ceRUI/AAAAAAAAAgk/R3acXRgxTOs/s400/IMG0294A.jpg)
காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!
என்றும் மாறாத முடிந்த முடிவு.அப்புகுட்டி wrote:Aathira wrote:காமெடியனை வில்லனா பாக்க எங்களுக்கு என்ன நொல்லக்கண்ணா?அப்புகுட்டி wrote:Aathira wrote:அப்புகுட்டி wrote:முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .
முடி நிரம்பிய தலையா!!! நம்ப முடியவில்லை..
கொட்டிச்சின்னா கொட்டிச்சின்னு சொல்ல மாட்டீங்களா?
உதிர்ந்து விட்டது ன்னு சொல்லுவீங்களா?![]()
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நான் காமடியனாத்தான் தெரிகிறேனா வில்லனாக பார்க்க மாட்டிங்களா அம்மணி![]()
![]()
![]()
![]()
![]()
முடிவே பண்ணிட்டீங்களா அவ்வ்வ்வ்வவுவுவுவுவுவுவு
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தலைல முன்னாடி கொஞ்சம் ரோடு போகுதே ,இனிமேல் ஒன்னும் பண்ண முடியாத அக்கா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:தலைல முன்னாடி கொஞ்சம் ரோடு போகுதே ,இனிமேல் ஒன்னும் பண்ண முடியாத அக்கா?
மாப்ள..... அரசு பஸ் விடலாம்.... சரி தானே அக்கா ?
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
[quote="ரபீக்"]தலைல முன்னாடி கொஞ்சம் ரோடு போகுதே ,இனிமேல் ஒன்னும் பண்ண முடியாத அக்கா?[/quote
ரோட்டுல ரெண்டு பக்கமும் மரம் நடர மாதிரி மயிரும் நடலாமே ரபீக..
அதற்குத்தான் ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
விரல் நகம்தானே அதையும் சோதித்துப் பார்க்க வேண்டியதுதான்..
ரோட்டுல ரெண்டு பக்கமும் மரம் நடர மாதிரி மயிரும் நடலாமே ரபீக..
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 572280](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 572280](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 4 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
விரல் நகம்தானே அதையும் சோதித்துப் பார்க்க வேண்டியதுதான்..
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
வா பிச்ச நலமாகிறீயா ? ராப்பிச்சல்லாம் முடிச்சாச்சா.....
என் சம்மந்தம் இல்லாம எழுதுறீங்க...கட்டுரை படிச்சிட்டு கருத்து சொல்லுங்கள்.gunashan wrote:வா பிச்ச நலமாகிறீயா ? ராப்பிச்சல்லாம் முடிச்சாச்சா.....
நம்ம விசாரணையை வேற எடத்துக்கு மாத்துங்க தலைவா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|