Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
+13
பிளேடு பக்கிரி
ரபீக்
mathans
kalaimoon70
Kay
சபீர்
திவா
அப்புகுட்டி
சம்சுதீன்
மஞ்சுபாஷிணி
சிவா
நிலாசகி
Aathira
17 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
First topic message reminder :
மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.
இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!

Last edited by Aathira on Fri Aug 06, 2010 5:54 pm; edited 2 times in total
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
என்றும் மாறாத முடிந்த முடிவு.அப்புகுட்டி wrote:Aathira wrote:காமெடியனை வில்லனா பாக்க எங்களுக்கு என்ன நொல்லக்கண்ணா?அப்புகுட்டி wrote:Aathira wrote:அப்புகுட்டி wrote:முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .
முடி நிரம்பிய தலையா!!! நம்ப முடியவில்லை..
கொட்டிச்சின்னா கொட்டிச்சின்னு சொல்ல மாட்டீங்களா?
உதிர்ந்து விட்டது ன்னு சொல்லுவீங்களா?
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நான் காமடியனாத்தான் தெரிகிறேனா வில்லனாக பார்க்க மாட்டிங்களா அம்மணி
முடிவே பண்ணிட்டீங்களா அவ்வ்வ்வ்வவுவுவுவுவுவுவு
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
திவா wrote:நல்ல தகவல் முயற்சி செய்வோம்
நீங்களுமா திவா? ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
அதுல என்ன அவ்வளவு சந்தோஷம்? மிக்க நன்றி சகி..நிலாசகி wrote:கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும்
பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
பயனுள்ள கட்டுரை அக்கா..பல ஆண்களுக்கு பயன்படும்
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
தலைல முன்னாடி கொஞ்சம் ரோடு போகுதே ,இனிமேல் ஒன்னும் பண்ண முடியாத அக்கா?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
ரபீக் wrote:தலைல முன்னாடி கொஞ்சம் ரோடு போகுதே ,இனிமேல் ஒன்னும் பண்ண முடியாத அக்கா?
மாப்ள..... அரசு பஸ் விடலாம்.... சரி தானே அக்கா ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
[quote="ரபீக்"]தலைல முன்னாடி கொஞ்சம் ரோடு போகுதே ,இனிமேல் ஒன்னும் பண்ண முடியாத அக்கா?[/quote
ரோட்டுல ரெண்டு பக்கமும் மரம் நடர மாதிரி மயிரும் நடலாமே ரபீக.. அதற்குத்தான் ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
விரல் நகம்தானே அதையும் சோதித்துப் பார்க்க வேண்டியதுதான்..
ரோட்டுல ரெண்டு பக்கமும் மரம் நடர மாதிரி மயிரும் நடலாமே ரபீக.. அதற்குத்தான் ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
விரல் நகம்தானே அதையும் சோதித்துப் பார்க்க வேண்டியதுதான்..
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
வா பிச்ச நலமாகிறீயா ? ராப்பிச்சல்லாம் முடிச்சாச்சா.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
என் சம்மந்தம் இல்லாம எழுதுறீங்க...கட்டுரை படிச்சிட்டு கருத்து சொல்லுங்கள்.gunashan wrote:வா பிச்ச நலமாகிறீயா ? ராப்பிச்சல்லாம் முடிச்சாச்சா.....
நம்ம விசாரணையை வேற எடத்துக்கு மாத்துங்க தலைவா!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்!
» கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
» தனியார் பள்ளியில், ஏழை மாணவர்களின் முடியை வெட்டியெறிந்த சம்பவம்
» செம்பருத்தி - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|