ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

+13
பிளேடு பக்கிரி
ரபீக்
mathans
kalaimoon70
Kay
சபீர்
திவா
அப்புகுட்டி
சம்சுதீன்
மஞ்சுபாஷிணி
சிவா
நிலாசகி
Aathira
17 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Sun Jun 20, 2010 9:56 pm

First topic message reminder :

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Adhere

மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 2647_grafts_1s_Dr_Tykocinski_transplant_surgeon
பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.

இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 IMG0294A

காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Implementation%20sticker%20in%20Chicago

Last edited by Aathira on Fri Aug 06, 2010 5:54 pm; edited 2 times in total

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by kalaimoon70 Mon Jun 21, 2010 6:42 pm

முடி பிரச்னைக்கு ஒரு முடிவு சொன்னமைக்கு நன்றி....
முடியாத ஒன்று இல்லை,என்ற வாதம்போல,உங்கள் இந்த தொகுப்பு புரியவைத்தது....நன்றி தோழியே...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by சபீர் Mon Jun 21, 2010 6:45 pm

kalaimoon70 wrote:முடி பிரச்னைக்கு ஒரு முடிவு சொன்னமைக்கு நன்றி....
முடியாத ஒன்று இல்லை,என்ற வாதம்போல,உங்கள் இந்த தொகுப்பு புரியவைத்தது....நன்றி தோழியே...

முடிப்பிரச்சினைக்கு தீர்வுவந்தாச்சி ok ஆனால் நமக்கு முடி இல்லையே தலைவா என்ன செய்யலாம் தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 440806 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Icon_smile

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Mon Jun 21, 2010 7:00 pm

சபீர் wrote:
kalaimoon70 wrote:முடி பிரச்னைக்கு ஒரு முடிவு சொன்னமைக்கு நன்றி....
முடியாத ஒன்று இல்லை,என்ற வாதம்போல,உங்கள் இந்த தொகுப்பு புரியவைத்தது....நன்றி தோழியே...

முடிப்பிரச்சினைக்கு தீர்வுவந்தாச்சி ok ஆனால் நமக்கு முடி இல்லையே தலைவா என்ன செய்யலாம் தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 440806 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Icon_smile

என்ன கேள்வி? என்ன பதில்? ஒன்னுமே புரியலயே? அதுக்குத்தான் தீர்வு சொல்லி இருக்கோம்.... தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 56667 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 56667

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Mon Jun 21, 2010 10:31 pm

அப்புகுட்டி wrote:முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .

முடி நிரம்பிய தலையா!!! நம்ப முடியவில்லை..
கொட்டிச்சின்னா கொட்டிச்சின்னு சொல்ல மாட்டீங்களா?
உதிர்ந்து விட்டது ன்னு சொல்லுவீங்களா? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 755837 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 755837

Post by அப்புகுட்டி Tue Jun 22, 2010 1:02 am

Aathira wrote:
அப்புகுட்டி wrote:முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .

முடி நிரம்பிய தலையா!!! நம்ப முடியவில்லை..
கொட்டிச்சின்னா கொட்டிச்சின்னு சொல்ல மாட்டீங்களா?
உதிர்ந்து விட்டது ன்னு சொல்லுவீங்களா? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 755837 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 755837

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நான் காமடியனாத்தான் தெரிகிறேனா வில்லனாக பார்க்க மாட்டிங்களா அம்மணி ஜாலி ஜாலி ஜாலி

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by mathans Tue Jun 22, 2010 6:15 am

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 154550
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Kay Tue Jun 22, 2010 10:15 am

Aathira wrote:
Kay wrote:
Aathira wrote:
டாக்டர் ஃபீஸ்? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Icon_eek தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Icon_eek

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 230655
நில்லுங்க, நில்லுங்க.. ஏன் இப்படி தலை தெரிக்க ஓடறிங்க? முடி வளர்ந்தா சரி.. பீஸ் இல்லாட்டாலும் பரவாயில்லை..விடுங்க.. தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 154550

சரிங்கோ

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Wed Jun 23, 2010 2:23 pm

mathans wrote:தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 154550

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 678642 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 154550

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Tதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Hதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Iதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Rதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Aதலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Aathira Wed Jun 23, 2010 4:13 pm

அப்புகுட்டி wrote:
Aathira wrote:
அப்புகுட்டி wrote:முடி நிறம்பிய தலையை மசாஜ் செய்த வாறு
அப்புகுட்டி உள்ளார். நடக்கட்டும் தப்பித்தவறி கொட்டிச்சி என்று வைங்கோ அப்றம் நான் சொல்ல மாட்டேன் .

முடி நிரம்பிய தலையா!!! நம்ப முடியவில்லை..
கொட்டிச்சின்னா கொட்டிச்சின்னு சொல்ல மாட்டீங்களா?
உதிர்ந்து விட்டது ன்னு சொல்லுவீங்களா? தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 755837 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 755837

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நான் காமடியனாத்தான் தெரிகிறேனா வில்லனாக பார்க்க மாட்டிங்களா அம்மணி ஜாலி ஜாலி ஜாலி
காமெடியனை வில்லனா பாக்க எங்களுக்கு என்ன நொல்லக்கண்ணா?
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 705463 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 705463 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 230655 தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 230655

Post by அப்புகுட்டி Wed Jun 23, 2010 4:15 pm

முடிவே பண்ணிட்டீங்களா அவ்வ்வ்வ்வவுவுவுவுவுவுவு

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்... - Page 3 Empty Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum