Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
+13
பிளேடு பக்கிரி
ரபீக்
mathans
kalaimoon70
Kay
சபீர்
திவா
அப்புகுட்டி
சம்சுதீன்
மஞ்சுபாஷிணி
சிவா
நிலாசகி
Aathira
17 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!
Last edited by Aathira on Fri Aug 06, 2010 5:54 pm; edited 2 times in total
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும்
பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
பயனுள்ள கட்டுரை அக்கா..பல ஆண்களுக்கு பயன்படும்
பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.
பயனுள்ள கட்டுரை அக்கா..பல ஆண்களுக்கு பயன்படும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
பயனுள்ள தகவல் அக்கா! இனிமேல் என் பதிவுகள் வரவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள், நான் தலையில் மஜாஜ் செய்து கொண்டிருக்கிறேன் என்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா ஆதிரா மிக்க நன்றி..... தலைமுடி கொட்டுதலுக்கு நல்ல தீர்வுப்பா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
சிவா wrote:பயனுள்ள தகவல் அக்கா! இனிமேல் என் பதிவுகள் வரவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள், நான் தலையில் மஜாஜ் செய்து கொண்டிருக்கிறேன் என்று!
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
உண்மையா ரொம்ப நேரம் வாய்விட்டு சிரித்தேன் சிவா...
மசாஜ் தலையிலா நான் சொன்னேன்.. ??? இப்படி தப்பு தப்பா செய்துட்டு அப்பரம் முடி வளரலன்னு சொன்னா நான் என்ன செய்வேன்.
உண்மையில் நான் முதலில் வேலை பார்த்த பள்ளியில் யோகா சொல்லி கொடுப்பார்கள். அப்போது சொன்ன டிப்ஸ் இது. இதில் என்ன சிறப்பு என்றால். எங்கள் பி.டி. மாஸ்டர் மூன்று பேருக்கும் சுத்தம். இவங்க மூன்று பேருக்கும் இதே வேலைதான்.. இப்ப வளர்ந்திருக்கா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்கள்.. ஒரு மருத்துவரும் ஆம், உண்மைதான்,வளரும் என்று கூறினார். வாழ்த்துக்கள் சிவா..வளர..
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
ஆதிரா ஆதிரா நான் பாருங்க இப்பவே நகத்தோட நகம் உரசி உரசி வலிக்குதுப்பா நகம் என்ன செய்வது... கொஞ்சம் ப்ரேக் தரவாப்பா? ஆதிரா வாங்க வாங்க சொல்லுங்கப்ப்பா
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
நிறுத்தக் கூடாது... வேலை செய்யலன்னா இதுதான் வேலை..சரியா..சரி கொஞ்சம் பிரேக் கொடுத்துக்கங்க...பாவம் என் செல்லத்துக்கு நகம் வலிக்குதே... அதனால்...மஞ்சுபாஷிணி wrote:ஆதிரா ஆதிரா நான் பாருங்க இப்பவே நகத்தோட நகம் உரசி உரசி வலிக்குதுப்பா நகம் என்ன செய்வது... கொஞ்சம் ப்ரேக் தரவாப்பா? ஆதிரா வாங்க வாங்க சொல்லுங்கப்ப்பா
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
Aathira wrote:சிவா wrote:பயனுள்ள தகவல் அக்கா! இனிமேல் என் பதிவுகள் வரவில்லையென்றால் தெரிந்து கொள்ளுங்கள், நான் தலையில் மஜாஜ் செய்து கொண்டிருக்கிறேன் என்று!
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
உண்மையா ரொம்ப நேரம் வாய்விட்டு சிரித்தேன் சிவா...
மசாஜ் தலையிலா நான் சொன்னேன்.. ??? இப்படி தப்பு தப்பா செய்துட்டு அப்பரம் முடி வளரலன்னு சொன்னா நான் என்ன செய்வேன்.
உண்மையில் நான் முதலில் வேலை பார்த்த பள்ளியில் யோகா சொல்லி கொடுப்பார்கள். அப்போது சொன்ன டிப்ஸ் இது. இதில் என்ன சிறப்பு என்றால். எங்கள் பி.டி. மாஸ்டர் மூன்று பேருக்கும் சுத்தம். இவங்க மூன்று பேருக்கும் இதே வேலைதான்.. இப்ப வளர்ந்திருக்கா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்கள்.. ஒரு மருத்துவரும் ஆம், உண்மைதான்,வளரும் என்று கூறினார். வாழ்த்துக்கள் சிவா..வளர..
சே....!!! இது தலையில் செய்யும் பயிற்சி இல்லையா? கைவிரல்களில் செய்வதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
மஞ்சுபாஷிணி wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யா ஆதிரா மிக்க நன்றி..... தலைமுடி கொட்டுதலுக்கு நல்ல தீர்வுப்பா....
“ உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது கண்ணே” அதனால் தான் இந்தக் கட்டுரையைப் பதிவு செய்தேன்..
ஆமாம் மஞ்சு முடி உதிர்வத்ற்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்பார்கள்..மகிழ்ச்சியோடு ஏற்றுகொண்ட்மைக்கு நன்றி மஞ்சு..
Re: தலை முடியை வளர்க்கும் விரல் நகங்கள்...
Aathira wrote:நிறுத்தக் கூடாது... வேலை செய்யலன்னா இதுதான் வேலை..சரியா..சரி கொஞ்சம் பிரேக் கொடுத்துக்கங்க...பாவம் என் செல்லத்துக்கு நகம் வலிக்குதே... அதனால்...மஞ்சுபாஷிணி wrote:ஆதிரா ஆதிரா நான் பாருங்க இப்பவே நகத்தோட நகம் உரசி உரசி வலிக்குதுப்பா நகம் என்ன செய்வது... கொஞ்சம் ப்ரேக் தரவாப்பா? ஆதிரா வாங்க வாங்க சொல்லுங்கப்ப்பா
ஹை ஹை கண்டிப்பா முடி கொட்டுவது நிற்கும் தானே? நம்பிக்கையோடு செய்றேனாக்கும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்!
» கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
» தனியார் பள்ளியில், ஏழை மாணவர்களின் முடியை வெட்டியெறிந்த சம்பவம்
» செம்பருத்தி - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்
» கால் விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
» தனியார் பள்ளியில், ஏழை மாணவர்களின் முடியை வெட்டியெறிந்த சம்பவம்
» செம்பருத்தி - வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும்
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum