புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_m10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_m10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_m10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_m10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_m10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_m10தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒரு சீட் அதிகபட்ச விலை ரூ.9 லட்சம்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 20, 2010 8:19 pm

கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., சீட் இடங்கள், பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன..

முன்னணி கல்லூரிகளில் இ.சி.இ., மற்றும் மெக்கானிக்கல் பிரிவுக்கு எட்டு லட்சம் ரூபாய் வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை, இ.இ.இ., மற்றும் சிவில் பிரிவிற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை, ஐ.டி., பிரிவுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்படுகிறது.இரண்டாம் தரக் கல்லூரிகளில் இ.சி.இ., மற்றும் மெக்கானிக்கல் பிரிவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை, இ.இ.இ., - ஐ.டி., - சிவில் பிரிவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்படுகிறது.சென்னையை அடுத்துள்ள முன்னணி கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் சேர மாணவர்கள், ஒன்பது லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். நன்கொடை வழங்கி கல்லூரிகளில் இடம் வாங்கித் தர புரோக்கர்களும் பெருமளவில் செயல்படுகின்றனர்.

நன்கொடையாக பெறும் தொகைக்கு எவ்வித ரசீதும் இல்லாததால், போலீஸ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளின் சோதனைகளில் கல்லூரிகள் சிக்குவதில்லை. தனியார் பொறியியல் கல்லூரிகள், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான மே மாதத்திலேயே பெரும்பாலும் நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையை முடித்து விடுகின்றன.அதன் பிறகு, உயர்கல்வித் துறை பெயருக்கு ஆய்வு நடத்துவதாகக் கூறி, கல்லூரிகளுக்கு சென்று ஆவணங்களை கைப்பற்றுகின்றன. கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்வில், கல்லூரிகள் மாணவர்களுக்கு அனுப்பிய சர்க்குலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக பிரபலப்படுத்தினர். இவ்வாறு ஆய்வில் சிக்கியதாக எந்தக் கல்லூரி மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.

நன்கொடை வசூலை வெளி உலகிற்குத் தெரிவிக்க விரும்பும் சிலர், கல்லூரிகளுக்கு சென்று ரகசிய கேமராவில் படம் பிடிப்பதைத் தவிர்க்க, பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடைபெறும் இடங்களுக்குள் நுழைபவர்களை, கடுமையாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். மொபைல் போன், பேனா உள்ளிட்ட பொருட்களை வெளியே வைத்து விட்டுச் செல்லுமாறு கூறுகின்றனர்.நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, இந்த இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரத்தை, உயர்கல்வித் துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதன் மூலம் தகுதியான மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளதா என்ற விவரத்தை அறிய முடியும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 20, 2010 8:20 pm

பயம் பயம் பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 20, 2010 8:25 pm

Sorry Siva Sir, I wrongly posted this news here. Actually I want to post it in 'news ' section. please can you change this there?
I am really sorry. Sorry for the in convenience சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக