ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....

+2
kalaimoon70
Aathira
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....

Post by Aathira Sun Jun 20, 2010 6:36 pm

First topic message reminder :

ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த த்ய்யோ!


துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
ச்டர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!


சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!


இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒளியில், ஒளியில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.
ஆதிரா..




இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....

Post by Aathira Sun Jun 20, 2010 11:55 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 67637

அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...

கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...

மிக்க நன்றி... இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 678642 என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு..
அன்புடன்...

இன்பப் பகிர்வைக் காட்டிலும் துன்பத்துள் பகிர்ந்து கொள்வதே உண்மையான் நட்பு வாசன்.. என்றும் அன்புடன்.. இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 154550 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 154550


இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 11:59 pm

அன்பு தேவதை ஆதிராவின் தந்தையின் ஆத்மா இவ்வரிகளில் இருக்கும் அன்பை இன்னமும் உணர்ந்துக்கொண்டு ஜோதியில் ஐக்கியமானாலும் அன்பு மகளை அரவணைத்து காத்துக்கொண்டு தந்தை மேல் உங்களுக்கு இருக்கும் அன்பினை இதோ ஒவ்வொரு வார்த்தைகளாக படிக்கிறேன்பா....

தந்தையின் ஆசிகள் என்றும் உங்களுக்கு உண்டு ஆதிரா....

அன்பு நன்றிகள் உறவுகள் எங்களுடன் உங்கள் அன்பை பகிர்ந்தமைக்கு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....

Post by சிவா Mon Jun 21, 2010 12:00 am

///ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின்
கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின்
வைரக் கற்கள்///

மனது கணத்தது அக்கா!!

தமிழ் போற்றும் தாரகையை ஈன்றெடுத்த அன்புத் தந்தைக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்!


இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....

Post by Aathira Mon Jun 21, 2010 12:18 am

மஞ்சுபாஷிணி wrote:அன்பு தேவதை ஆதிராவின் தந்தையின் ஆத்மா இவ்வரிகளில் இருக்கும் அன்பை இன்னமும் உணர்ந்துக்கொண்டு ஜோதியில் ஐக்கியமானாலும் அன்பு மகளை அரவணைத்து காத்துக்கொண்டு தந்தை மேல் உங்களுக்கு இருக்கும் அன்பினை இதோ ஒவ்வொரு வார்த்தைகளாக படிக்கிறேன்பா....

தந்தையின் ஆசிகள் என்றும் உங்களுக்கு உண்டு ஆதிரா....

அன்பு நன்றிகள் உறவுகள் எங்களுடன் உங்கள் அன்பை பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி மஞ்சு.. என் தந்தையுடன் இறுதி நாடகளில் அருகில் நான் தான் இருந்தேன்....எனக்கு அதில் மனநிறைவு உண்டு மஞ்சு... இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 154550 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 678642


இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....

Post by Aathira Mon Jun 21, 2010 12:20 am

சிவா wrote:///ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின்
கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின்
வைரக் கற்கள்///

மனது கணத்தது அக்கா!!

தமிழ் போற்றும் தாரகையை ஈன்றெடுத்த அன்புத் தந்தைக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்!
தந்தையரைப் போற்றும் இந்நாளில் என் தந்தைக்காக ஆஞ்சலி செலுத்தும் தங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன் சிவா. மிக்க நன்றி. இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 678642 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 154550


இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... - Page 2 Empty Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum