Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 3:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
+2
kalaimoon70
Aathira
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
First topic message reminder :
ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த த்ய்யோ!
துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
ச்டர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!
சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!
இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒளியில், ஒளியில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.
ஆதிரா..
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த த்ய்யோ!
துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
ச்டர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!
சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!
இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒளியில், ஒளியில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.
ஆதிரா..
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
Aathira wrote:srinihasan wrote:Aathira wrote:வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...
நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன்.
அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...
கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...
மிக்க நன்றி... என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு..
அன்புடன்...
இன்பப் பகிர்வைக் காட்டிலும் துன்பத்துள் பகிர்ந்து கொள்வதே உண்மையான் நட்பு வாசன்.. என்றும் அன்புடன்..
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
அன்பு தேவதை ஆதிராவின் தந்தையின் ஆத்மா இவ்வரிகளில் இருக்கும் அன்பை இன்னமும் உணர்ந்துக்கொண்டு ஜோதியில் ஐக்கியமானாலும் அன்பு மகளை அரவணைத்து காத்துக்கொண்டு தந்தை மேல் உங்களுக்கு இருக்கும் அன்பினை இதோ ஒவ்வொரு வார்த்தைகளாக படிக்கிறேன்பா....
தந்தையின் ஆசிகள் என்றும் உங்களுக்கு உண்டு ஆதிரா....
அன்பு நன்றிகள் உறவுகள் எங்களுடன் உங்கள் அன்பை பகிர்ந்தமைக்கு
தந்தையின் ஆசிகள் என்றும் உங்களுக்கு உண்டு ஆதிரா....
அன்பு நன்றிகள் உறவுகள் எங்களுடன் உங்கள் அன்பை பகிர்ந்தமைக்கு
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
///ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின்
கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின்
வைரக் கற்கள்///
மனது கணத்தது அக்கா!!
தமிழ் போற்றும் தாரகையை ஈன்றெடுத்த அன்புத் தந்தைக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்!
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின்
கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின்
வைரக் கற்கள்///
மனது கணத்தது அக்கா!!
தமிழ் போற்றும் தாரகையை ஈன்றெடுத்த அன்புத் தந்தைக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
மிக்க நன்றி மஞ்சு.. என் தந்தையுடன் இறுதி நாடகளில் அருகில் நான் தான் இருந்தேன்....எனக்கு அதில் மனநிறைவு உண்டு மஞ்சு...மஞ்சுபாஷிணி wrote:அன்பு தேவதை ஆதிராவின் தந்தையின் ஆத்மா இவ்வரிகளில் இருக்கும் அன்பை இன்னமும் உணர்ந்துக்கொண்டு ஜோதியில் ஐக்கியமானாலும் அன்பு மகளை அரவணைத்து காத்துக்கொண்டு தந்தை மேல் உங்களுக்கு இருக்கும் அன்பினை இதோ ஒவ்வொரு வார்த்தைகளாக படிக்கிறேன்பா....
தந்தையின் ஆசிகள் என்றும் உங்களுக்கு உண்டு ஆதிரா....
அன்பு நன்றிகள் உறவுகள் எங்களுடன் உங்கள் அன்பை பகிர்ந்தமைக்கு
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
தந்தையரைப் போற்றும் இந்நாளில் என் தந்தைக்காக ஆஞ்சலி செலுத்தும் தங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன் சிவா. மிக்க நன்றி.சிவா wrote:///ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின்
கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின்
வைரக் கற்கள்///
மனது கணத்தது அக்கா!!
தமிழ் போற்றும் தாரகையை ஈன்றெடுத்த அன்புத் தந்தைக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வந்தனம் வந்தனம் பிள்ளையரே ....... ஆல்பம் பாடல்கள் தரவிறக்கம் வேண்டும் !
» வந்தனம் என் வந்தனம் – நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
» வந்தனம் வந்தனம்
» வந்தனம்
» சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 )
» வந்தனம் என் வந்தனம் – நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
» வந்தனம் வந்தனம்
» வந்தனம்
» சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 )
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|