Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
+2
kalaimoon70
Aathira
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த த்ய்யோ!
துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
ச்டர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!
சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!
இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒளியில், ஒளியில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.
ஆதிரா..

Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
நன்றி தோழியே!என் தந்தை நினைவை தந்தது உங்கள் கவிதை.உங்கள் வார்த்தைகள் என் தந்தைக்கும் பொருந்தும்,
பொறுத்தம்....
சொல்ல வார்த்தைகள் இல்லை,உங்கள் கவிதைகள்
சொல்லும் வரிகள்.தந்தையின் அன்பை,அதன் நிலையை
சொன்னது,சொல்லிக்காட்டியது...
பொறுத்தம்....
சொல்ல வார்த்தைகள் இல்லை,உங்கள் கவிதைகள்
சொல்லும் வரிகள்.தந்தையின் அன்பை,அதன் நிலையை
சொன்னது,சொல்லிக்காட்டியது...
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து இறவனை சேர்ந்திருந்தாலும் இறை வடிவில் என்றும் உங்கள் அருகில் இருந்து உங்களை காத்திட வேண்டுகின்றேன்...
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
kalaimoon70 wrote:நன்றி தோழியே!என் தந்தை நினைவை தந்தது உங்கள் கவிதை.உங்கள் வார்த்தைகள் என் தந்தைக்கும் பொருந்தும்,
பொறுத்தம்....
சொல்ல வார்த்தைகள் இல்லை,உங்கள் கவிதைகள்
சொல்லும் வரிகள்.தந்தையின் அன்பை,அதன் நிலையை
சொன்னது,சொல்லிக்காட்டியது...
காலையில் இருந்து தந்தையர் தினக் கவிதைகளைப் பார்க்ககூடாது என்று இருந்தேன். ஹாசிம் எழுதிய கவிதை என்னை என் தந்தையின் நினைவை விட்டு வர விடாமல் ஆக்கிவிட்டது. அதனால் பதிந்ததே. மிக்க நன்றி கலைநிலா. நம் தந்தையரின் ஆசி என்றும் நமக்கு இருக்கும். உங்கள் தந்தை பற்றி அறிய ஆவல்.. என் தந்தை கேன்சரில் 4 ஆண்டுக்ள்
இருந்து (தொண்டையில்) ஜனவரியில் காலமானார்.
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
என் தந்தை குடிபழக்கத்தை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...
நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
Last edited by srinihasan on Sun Jun 20, 2010 7:55 pm; edited 1 time in total
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...
நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன்.
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
Aathira wrote:வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...
நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன்.
அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...
கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...
மிக்க நன்றி... என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு...
அன்புடன்...
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
உங்கள் தந்தையின் சாந்திக்காய் பிரார்திக்கிறேன்
உங்கள் வரிகளில் அருந்தந்தையின் உழைப்பு தெரிகிறது
தந்தை இறந்தும் தமிழ் தொண்டாற்றும் செல்வமான உங்களை விட்டுச்சென்றிருக்கிறார் நன்றி அக்கா
உங்கள் வரிகளில் அருந்தந்தையின் உழைப்பு தெரிகிறது
தந்தை இறந்தும் தமிழ் தொண்டாற்றும் செல்வமான உங்களை விட்டுச்சென்றிருக்கிறார் நன்றி அக்கா
நேசமுடன் ஹாசிம்
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
என் தந்தைக்காய்ப் பிரார்த்திக்கும் அன்புக்கும், தங்கள் என்மீது கொண்டுள்ள கருத்துக்கும் மிக்க நன்றி ஹாசிம்.. தங்களால்தான் இதனைப் பதிந்தேன்.. தங்கள் கவிதை தந்த தாக்கமே.. மீண்டும் நன்றி..ஹாசிம் wrote:உங்கள் தந்தையின் சாந்திக்காய் பிரார்திக்கிறேன்
உங்கள் வரிகளில் அருந்தந்தையின் உழைப்பு தெரிகிறது
தந்தை இறந்தும் தமிழ் தொண்டாற்றும் செல்வமான உங்களை விட்டுச்சென்றிருக்கிறார் நன்றி அக்கா
Re: இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....
srinihasan wrote:Aathira wrote:வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...
நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன்.
அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...
கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...
மிக்க நன்றி... என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு...
இன்பப் பகிர்வைக் காட்டிலும் துன்பத்துள் பகிர்ந்து கொள்வதே உண்மையான் நட்பு வாசன்.. என்றும் அன்புடன்..
அன்புடன்...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வந்தனம் வந்தனம் பிள்ளையரே ....... ஆல்பம் பாடல்கள் தரவிறக்கம் வேண்டும் !
» வந்தனம் என் வந்தனம் – நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
» வந்தனம்
» வந்தனம் வந்தனம்
» சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 )
» வந்தனம் என் வந்தனம் – நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
» வந்தனம்
» வந்தனம் வந்தனம்
» சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 )
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum