ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

+12
Nilavu
சபீர்
ரபீக்
Aathira
kalaimoon70
ரிபாஸ்
சிவா
balakarthik
sathyan
srinihasan
பிளேடு பக்கிரி
ஹாசிம்
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Empty முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Sun Jun 20, 2010 5:48 pm

First topic message reminder :

Spoiler:
உலகுக்கு முகவரி
தந்த என் தந்தையே
உத்தம புருசர்களுள்
முதலாமவர் நீர்

மகனாய் பிறந்து
பாமகனாய் வளர்ந்து
உம் புகள் பாட
எனக்கொரு திருநாள்
தந்தையர் திருநாள்

எத்துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்

இப்பாரில் கண்டெடுத்த
ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து
பாசத்தின் நித்திலமாய்
மிழிரும் உன் அன்பு சிறந்தது

என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்

உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.
அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி


Last edited by ஹாசிம் on Tue Jun 22, 2010 2:36 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Tue Jun 22, 2010 2:44 pm

Nilavu wrote:உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.


என் தந்தைக்கும் ....அருமையான கவிதை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Tue Jun 22, 2010 2:45 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹாசிம் wrote:
Spoiler:
உலகுக்கு முகவரி
தந்த என் தந்தையே
உத்தம புருசர்களுள்
முதலாமவர் நீர்

மகனாய் பிறந்து
பாமகனாய் வளர்ந்து
உம் புகள் பாட
எனக்கொரு திருநாள்
தந்தையர் திருநாள்

எத்துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்

இப்பாரில் கண்டெடுத்த
ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து
பாசத்தின் நித்திலமாய்
மிழிரும் உன் அன்பு சிறந்தது

என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்

உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 678642 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 678642 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 678642

அழகிய வரிகள் உயிர் கொடுத்த தந்தைக்காய்......

அன்பின் மனம் இங்கே கவிதையாய் உருவெடுத்து
தன் அன்பை வெளிப்படுத்துகிறது....

அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்...

மிக்க நன்றி அக்கா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Tue Jun 22, 2010 2:46 pm

நிர்மல் wrote:அருமையான அப்பாவை போற்றும் கவிதைக்கு என் நன்றிகள் ஹாசீம்......
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 154550

மிக்க நன்றி நிர்மல்


நேசமுடன் ஹாசிம்
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Tue Jun 22, 2010 2:47 pm

பிச்ச wrote:தந்தைக்கு தந்த வரிகள் அருமை. முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 678642

மிக்க நன்றி


நேசமுடன் ஹாசிம்
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 4 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum