Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
+12
Nilavu
சபீர்
ரபீக்
Aathira
kalaimoon70
ரிபாஸ்
சிவா
balakarthik
sathyan
srinihasan
பிளேடு பக்கிரி
ஹாசிம்
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
First topic message reminder :
தந்த என் தந்தையே
உத்தம புருசர்களுள்
முதலாமவர் நீர்
மகனாய் பிறந்து
பாமகனாய் வளர்ந்து
உம் புகள் பாட
எனக்கொரு திருநாள்
தந்தையர் திருநாள்
எத்துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்
இப்பாரில் கண்டெடுத்த
ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து
பாசத்தின் நித்திலமாய்
மிழிரும் உன் அன்பு சிறந்தது
என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்
உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.
- Spoiler:
தந்த என் தந்தையே
உத்தம புருசர்களுள்
முதலாமவர் நீர்
மகனாய் பிறந்து
பாமகனாய் வளர்ந்து
உம் புகள் பாட
எனக்கொரு திருநாள்
தந்தையர் திருநாள்
எத்துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்
இப்பாரில் கண்டெடுத்த
ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து
பாசத்தின் நித்திலமாய்
மிழிரும் உன் அன்பு சிறந்தது
என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்
உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.
Last edited by ஹாசிம் on Tue Jun 22, 2010 2:36 pm; edited 1 time in total
நேசமுடன் ஹாசிம்
Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
அருமையான அப்பாவை போற்றும் கவிதைக்கு என் நன்றிகள் ஹாசீம்......
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
தந்தைக்கு தந்த வரிகள் அருமை.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் .
மிக்க நன்றி நண்பா
நேசமுடன் ஹாசிம்
Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
மிக்க நன்றி நண்பரே..balakarthik wrote:நன்றி ஹாசிம் உங்கள் கவிதைக்கும் என் தந்தைக்கும் வணக்கங்கள்
நேசமுடன் ஹாசிம்
Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான வரிகள் நன்றி நண்பா
நன்றி ரிபாஸ்
நேசமுடன் ஹாசிம்
Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
kalaimoon70 wrote:ஹாசிம் wrote:sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் .
தோழர் சத்தியன் அவர் ஆத்மா சாந்திக்காக பிரார்திப்போம்
நண்பரின் கவிதை நமக்கு, மறைந்த தந்தையை நினைவு தந்தது ...
தோழர் ஹாசிம் ,தோழி ஆதிராவுக்கு நன்றிகள் ..........
மிக்க நன்றி தோழரே....
நேசமுடன் ஹாசிம்
Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
Aathira wrote:என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்
அருமையான கவிகள். உள்ளத்தை உருக்கும் யாசிப்பு.. நன்றி ஹாசிம் என் தந்தையின் நினைவை ஊட்டி பழைய கவிதை ஒன்றைப் பதிய வைத்தமைக்கு...
நன்றிகள் உங்களுக்கும் அக்கா
நேசமுடன் ஹாசிம்
Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
சபீர் wrote:அருமையான வரிகள் நன்றி
மிக்க நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)
maniajith007 wrote:சிவா wrote:sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் .
என்றும் தெய்வமாக இருந்து உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார் சத்யன்!
நன்றி அஜித்
நேசமுடன் ஹாசிம்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதை மணி தந்த தலைப்பு ! கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
» பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
» ஆங்கிலம் தந்த கவிதை!
» தினமணி கவிதை மணி தந்த தலைப்பு ! கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
» பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
» ஆங்கிலம் தந்த கவிதை!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|