ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

+12
Nilavu
சபீர்
ரபீக்
Aathira
kalaimoon70
ரிபாஸ்
சிவா
balakarthik
sathyan
srinihasan
பிளேடு பக்கிரி
ஹாசிம்
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Sun Jun 20, 2010 5:48 pm

First topic message reminder :

Spoiler:
உலகுக்கு முகவரி
தந்த என் தந்தையே
உத்தம புருசர்களுள்
முதலாமவர் நீர்

மகனாய் பிறந்து
பாமகனாய் வளர்ந்து
உம் புகள் பாட
எனக்கொரு திருநாள்
தந்தையர் திருநாள்

எத்துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்

இப்பாரில் கண்டெடுத்த
ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து
பாசத்தின் நித்திலமாய்
மிழிரும் உன் அன்பு சிறந்தது

என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்

உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.
அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி

Last edited by ஹாசிம் on Tue Jun 22, 2010 2:36 pm; edited 1 time in total

நேசமுடன் ஹாசிம்
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by Aathira Sun Jun 20, 2010 7:08 pm

kalaimoon70 wrote:
ஹாசிம் wrote:
sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637

தோழர் சத்தியன் அவர் ஆத்மா சாந்திக்காக பிரார்திப்போம்

நண்பரின் கவிதை நமக்கு, மறைந்த தந்தையை நினைவு தந்தது ...
தோழர் ஹாசிம் ,தோழி ஆதிராவுக்கு நன்றிகள் ..........
இன்பத்தில் பங்கேற்பதைவிட துன்பத்தில் பங்கேற்ப்து உடைந்த இதயத்துக்கு ஆறுதல் அளிக்கும். உங்களுக்கும் நன்றி கலைநிலா.. நம் தந்தையர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.. முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Tமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Hமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Iமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Rமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by Aathira Sun Jun 20, 2010 7:20 pm

sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637
உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய மனமாறப் பிரார்த்திக்கிறேன். வருந்த வேண்டாம்.. இறைவனாய் நின்று உங்களைக் காப்பார்.. முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Tமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Hமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Iமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Rமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Aமுகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ரபீக் Sun Jun 20, 2010 7:24 pm

அன்பு மலர் அன்பு மலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by சபீர் Sun Jun 20, 2010 7:28 pm

அருமையான வரிகள் நன்றி முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Sun Jun 20, 2010 8:13 pm

பிளேடு பக்கிரி wrote:தந்தையின் புகழ் போற்றும் அருமை கவிதை வரிகள்..... முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196

நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by Nilavu Sun Jun 20, 2010 8:41 pm

உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.

என் தந்தைக்கும் ....அருமையான கவிதை வாழ்த்துக்கள்
Nilavu
Nilavu
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by ஹாசிம் Mon Jun 21, 2010 9:44 am

srinihasan wrote:அருமை அருமை அருமை.... முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 677196 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 678642

நம்மின் அனைத்து தந்தையருக்கும் இதனை அர்பணிக்கின்றேன்... முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 154550

மிக்க நன்றி தோழரே....

நேசமுடன் ஹாசிம்
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by அன்பு தளபதி Mon Jun 21, 2010 10:20 am

சிவா wrote:
sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637

என்றும் தெய்வமாக இருந்து உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார் சத்யன்!
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:40 am

ஹாசிம் wrote:
Spoiler:
உலகுக்கு முகவரி
தந்த என் தந்தையே
உத்தம புருசர்களுள்
முதலாமவர் நீர்

மகனாய் பிறந்து
பாமகனாய் வளர்ந்து
உம் புகள் பாட
எனக்கொரு திருநாள்
தந்தையர் திருநாள்

எத்துயர் அடைந்தும்
மகன் உலகில் சிறக்க
நீர் கொண்ட வேடம்
மட்டிலடங்கா வேசங்கள்

இப்பாரில் கண்டெடுத்த
ரத்தினமாய் உம்மார்பில் புதைத்து
பாசத்தின் நித்திலமாய்
மிழிரும் உன் அன்பு சிறந்தது

என் அத்தனை அடைவும்
உம் வியர்வையில் நனைந்த
அழியாத்தடங்களாய்
வாழும் வரை யாசிக்கிறேன்

உண்மை நேசத்துடன்
ஈருலக வெற்றியில்
உம் சுகமான வாழ்வுக்காய்
உமக்காக இரைஞ்சுகிறேன்.
முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 678642 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 678642 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 154550 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 678642

அழகிய வரிகள் உயிர் கொடுத்த தந்தைக்காய்......

அன்பின் மனம் இங்கே கவிதையாய் உருவெடுத்து
தன் அன்பை வெளிப்படுத்துகிறது....

அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:44 am

sathyan wrote:இன்றைக்கு தந்தையர் தினம் இன்று என் தந்தைன் நினைவு தினம். இதே நாள் என் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார் . முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637 முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 67637

அன்பு சத்யன்.... அப்பா இப்போதும் உங்களை காக்கிறார் தெய்வமாய் இருந்து உங்களை வழி நடத்துகிறார்....கவலைப்படாதீர்கள்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..) - Page 2 Empty Re: முகவரி தந்த தந்தை....கவிதை(தந்தையர் தினத்திற்காக..)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum