Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Print Spooler ஐ கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே கிளியர் செய்வது எப்படி?
2 posters
Page 1 of 1
Print Spooler ஐ கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே கிளியர் செய்வது எப்படி?
ஏதாவது ஒன்றை பிரிண்ட் கொடுத்தப்பின் பிரிண்ட் வரவில்லையென்றால்,
முதலில் பிரிண்டர் online னில் இருக்கிறதா என சோதித்தப் பிறகு, Print Spooler Window ஐ திறந்து பார்ப்போம்.
இது வழக்கமாக taskbar Notification Area வில் ஒரு பிரிண்டர் ஐகானுடன் இருக்கும், இதை சொடுக்குவதன் மூலமோ அல்லது Printers & Faxes சென்று அந்த குறிப்பிட்ட பிரிண்டரை திறப்பதன் மூலமாகவோ Print Spooler Window வை திறக்க முடியும்.
இதில் queue வில் உள்ள டொக்குமெண்டுகள் பட்டியல் இருக்கும். இதை ஒவ்வொன்றாக டெலிட் செய்வது வழக்கம். ஆனாலும் queue வில் உள்ள ஒரு சில டொக்குமெண்டுகள் டெலிட் ஆகாமல் அடம்பிடிக்கும். பொறுமையிழந்து கணினியை ரீ-ஸ்டார்ட் செய்த பிறகே queue வில் உள்ள அனைத்து டொக்குமெண்டுகளும் டெலிட் ஆக வாய்ப்புள்ளது.
இதனை எளிதாக்க ஒரு வழி,
Start க்கு சென்று Run ல் cmd என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
இப்பொழுது MS-Dos prompt விண்டோ திறக்கும் இதில் கீழ்கண்ட வரிகளை ஒவ்வொன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
net stop spooler
del c:\windows\system32\spool\printers\*.shd
del c:\windows\system32\spool\printers\*.spl
net start spooler

kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: Print Spooler ஐ கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே கிளியர் செய்வது எப்படி?
இந்த நான்கு வரிகளையும் டாஸ் ஒவ்வொரு தடவையும் அடிப்பதற்கு பதிலாக இந்த நான்கு வரிகளையும் Notepad இல் அடித்து Save செய்யும் போது "clearspooler.bat" என்ற படி சேமியுங்கள். ஏன் என்றால் டாஸ் கட்டளைகளை Batch கோப்புகளாக சேமித்து விட்டால் ஒரு முறை அதை கிளிக் செய்தாலே போதுமே. செய்து பாருங்கள். எளிமை புரியும்.இதில் முக்கியம் : சேமிக்கும் போது quotation marks
கண்டிப்பாக தேவை. அப்போது தான் அது ஒரு batch கோப்பாக சேமிக்கப்படு
ஒவ்வொருவரும் windows xp பயன்படுத்துவார்கள் என்று சொல்லமுடியாது. அதைப்போல C டிரைவில் தான் விண்டோஸ் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. அதனால் உங்கள் வரிகளை அப்படியே batch file ஆக சேமித்தால் இது வேலை செய்யாது.
எனவே பொதுவாக உருவாக்க வேண்டும். மாற்றப்பட்ட வரிகள் கீழே.
net stop spooler
del %windir%\system32\spool\printers\*.shd
del %windir%\system32\spool\printers\*.spl
net start spooler
கண்டிப்பாக தேவை. அப்போது தான் அது ஒரு batch கோப்பாக சேமிக்கப்படு
ஒவ்வொருவரும் windows xp பயன்படுத்துவார்கள் என்று சொல்லமுடியாது. அதைப்போல C டிரைவில் தான் விண்டோஸ் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. அதனால் உங்கள் வரிகளை அப்படியே batch file ஆக சேமித்தால் இது வேலை செய்யாது.
எனவே பொதுவாக உருவாக்க வேண்டும். மாற்றப்பட்ட வரிகள் கீழே.
net stop spooler
del %windir%\system32\spool\printers\*.shd
del %windir%\system32\spool\printers\*.spl
net start spooler
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» 3 செக்கன்களில் உங்கள் கணனியை ரீ-ஸ்டார்ட் செய்வது எப்படி?
» கணினியை அசம்புல் செய்வது எப்படி
» ஒரே கிளிக்கில் கணினியை க்ளீன் செய்வது எப்படி?
» செயலிழந்த கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?
» பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|