ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

+3
Aathira
சிவா
vasanth1717
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

Post by vasanth1717 Sun Jun 20, 2010 3:15 pm

First topic message reminder :

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்...

ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத காரணத்தால் அங்கு நம் நடிகர்கள் மாவாட்ட விடப்படுகின்றார்கள் அப்போ அவர்கள் பேசற டயலாக்ஸ்...

ரஜினி :இதோ பார் அதிகமா மாவட்டற ஆம்பிளையும் அதிகமா மாவரைக்கச்சொல்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...

**************************

கமல் :எங்காத்தா குழம்பு வைக்க கத்துக்குடுத்தா, சோறாக்க கத்துகுடுத்தா, இட்லி சுடக்கத்துக்குடுத்தா ஆனா மாவாட்ட கத்துக்குடுக்கலியே...

**************************

விஜய காந்த் : இந்த குண்டால மொத்தம் 23000 அரிசி இருக்கு , அந்த குண்டால 2.5 லிட்டர் தண்ணியிருக்கு அதுக்கடுத்த குண்டால 12333 உளுந்து இருக்கு இதை அரைக்கணும்னா மொத்தம் 2 மணி 45 நிமிஷம் 32 விநாடி ஆகும் பரவாயில்லியா?

**************************

அஜீத் : சரித்திரத்தை ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான் காசில்லாம நாம சாப்பிடணும்னா எங்க வேணும்னாலும் எந்த ஹோட்டல்ல வேணும்னாலும் மாவாட்டலாம் கேன் கேன்...ஐ ஆம் பேக்...

**************************

விஜய் : எவ்ளோவோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமாங்ண்ணா? வாழ்க்கை இந்த ஆட்டுரல் மாதிரியே வட்டம்ங்ண்ணா இன்னிக்கு தியேட்டர்ல மாவாட்டுறவன் நாளைக்கு ஹோட்டல்ல மாவாட்டலாம் இன்னிக்கு ஹோட்டல்ல மாவாட்டறவன் நாளைக்கு தியேட்டர்ல மாவாட்டலாம்...

*************************

சூர்யா : என்னால முடியும் , சட்னிக்கும் மாவுக்கும் நூலளவுதான் வித்யாசம் பொரிகடலையும் தேங்காயும் போட்டு ஆட்டுனா அது சட்னி, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டுனா அது இட்லி மாவு.ஒன் மோர் திங்க் கஷ்டப்பட்டு மாவாட்டுனா மாவரைக்க முடியாது இஷ்டப்பட்டு மாவாட்டுனாத்தான் மாவரைக்க முடியும்...

**************************

விக்ரம்: பூரிமாவு,சப்பாத்திமாவு,கடலைமாவு, முறுக்குமாவு, பஜ்ஜி மாவு, மைதாமாவு,இட்லிப்பொடி, ஆச்சி மசாலா, சிக்கன் மசாலா இதெல்லாம் டூப்பு தோசை மாவுதான் டாப்பு...

**************************

சிம்பு : ஆட்டுவேன் ஆட்டுவேன் அரிசி மாவு ஆட்டுவேன் பாரு , கலக்குவேன் கலக்குவேன் அதில உளுந்த மாவையும் கலக்குவேன் பாரு கலந்த பின்னெ நீயும் தோசையத்தான் சுட்டுத்தான் பாரு..

*************************

தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...

*************************
http://priyamudanvasanth.blogspot.com/2010/06/blog-post_18.html
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty Re: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

Post by vasanth1717 Sun Jun 20, 2010 3:39 pm

srinihasan wrote:எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 677196 எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 677196 எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 677196

MGR: என் தாய்குலம் கஷ்டபடுறதை பார்த்துக்கிட்டு என்னால் ஒரு நிமிடமும் சும்மாவே இருக்க முடியாது....

அதான் போய் சேர்ந்தாச்சுல்ல பின்ன என்ன?

நன்றி சீனிவாசன்.. நன்றி
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty Re: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

Post by srinihasan Sun Jun 20, 2010 3:45 pm

கலை wrote:சிவாஜி கணேசன்: எத்தனையோ நாளா எத்தனையோ ஹோட்ட்ல்ல காசில்லாம மாவாட்டி இருக்கேன்... ஆனா எங்கயும் இப்படி ஒரு ரூபா அரிசி நான் ஆட்டினதில்லையே ராஜாஆஆஆ...! எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 677196 எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 677196 எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 677196 எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 677196

சிவாஜி கடை முதலாளியிடம்: இட்லிக்கு குர்மா வைத்தாயா? தோசைக்கு பாயா வைத்தாயா? இல்லை தண்ணீர் கலக்காத பாலில்தான் காபி கொடுத்தாயா? நான் ஏன் மாவாட்ட வேண்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty Re: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

Post by Aathira Sun Jun 20, 2010 4:09 pm

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாவாட்டக் கற்றுக்கொண்டு வந்துள்ளிர்கள் என்று
தெரிகிறது.. நீங்கள் இழுத்த் இழுப்புக்கு மாவுதான் வரும் என்று நினைத்தால்
மாப்பிள்ளங்களயும் உங்க இழுப்புக்கு வர வச்சுட்டீங்க வசந்த். அதிலயும்
கேப்டன் புள்ளிவிவரத்தோட நல்ல மைய அரைச்சிட்டாரு.. மாவு அருமை.. புளிக்காத
அரையல்..பொங்கி (சிரிப்பு) வரும் மாவு அருமை... எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 154550 எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 154550

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Aஎல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Aஎல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Tஎல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Hஎல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Iஎல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Rஎல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Aஎல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty Re: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

Post by சரவணன் Sun Jun 20, 2010 4:24 pm

அருமை அருமை. சூப்பர் நண்பா.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty Re: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

Post by vasanth1717 Sun Jun 20, 2010 4:26 pm

Aathira wrote:நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாவாட்டக் கற்றுக்கொண்டு வந்துள்ளிர்கள் என்று
தெரிகிறது.. நீங்கள் இழுத்த் இழுப்புக்கு மாவுதான் வரும் என்று நினைத்தால்
மாப்பிள்ளங்களயும் உங்க இழுப்புக்கு வர வச்சுட்டீங்க வசந்த். அதிலயும்
கேப்டன் புள்ளிவிவரத்தோட நல்ல மைய அரைச்சிட்டாரு.. மாவு அருமை.. புளிக்காத
அரையல்..பொங்கி (சிரிப்பு) வரும் மாவு அருமை... எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 154550 எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 154550

நன்றி ஆதிரா...

ஞாபகம் வச்சுருக்கீங்க பரவாயில்லை.....
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty Re: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

Post by vasanth1717 Sun Jun 20, 2010 4:26 pm

பிச்ச wrote:அருமை அருமை. சூப்பர் நண்பா.

நன்றி பிச்ச... நன்றி
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty Re: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

Post by vasanth1717 Sun Jun 20, 2010 4:28 pm

மஞ்சுபாஷிணி wrote:
vasanth1717 wrote:எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்...

ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத காரணத்தால் அங்கு நம் நடிகர்கள் மாவாட்ட விடப்படுகின்றார்கள் அப்போ அவர்கள் பேசற டயலாக்ஸ்...

ரஜினி :இதோ பார் அதிகமா மாவட்டற ஆம்பிளையும் அதிகமா மாவரைக்கச்சொல்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...

ரம்யாக்ருஷ்ணன்: இப்ப மாவாட்டாம டயலாக் உட்டுட்டே இருந்தால் உங்களை புடிச்சு சீரியல்ல போட்ருவேன் ஆமாம்

**************************

கமல் :எங்காத்தா குழம்பு வைக்க கத்துக்குடுத்தா, சோறாக்க கத்துகுடுத்தா, இட்லி சுடக்கத்துக்குடுத்தா ஆனா மாவாட்ட கத்துக்குடுக்கலியே...

ஸ்ருதி: அதுக்காக மாவாட்டாம இருக்கமுடியுமா அப்பா? சொத்து மொத்தம் சினிமாவுலயே உட்டுட்டால் இதான் கதி நமக்கும் கடைசில...

**************************

விஜய காந்த் : இந்த குண்டால மொத்தம் 23000 அரிசி இருக்கு , அந்த குண்டால 2.5 லிட்டர் தண்ணியிருக்கு அதுக்கடுத்த குண்டால 12333 உளுந்து இருக்கு இதை அரைக்கணும்னா மொத்தம் 2 மணி 45 நிமிஷம் 32 விநாடி ஆகும் பரவாயில்லியா?

திருமதி லதா விஜயகாந்த்: ம்க்கும் இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல வீட்ல ஒரு வேலை செய்ய துப்பில்ல இப்டி தான் அடங்கனும்....

**************************

அஜீத் : சரித்திரத்தை ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான் காசில்லாம நாம சாப்பிடணும்னா எங்க வேணும்னாலும் எந்த ஹோட்டல்ல வேணும்னாலும் மாவாட்டலாம் கேன் கேன்...ஐ ஆம் பேக்...

ஷாலினி: இப்டி பில்டப் கொடுத்தே உடம்பை பஞ்சராக்கிக்கிறது உங்களுக்கு வழக்கமா போச்சு...

**************************

விஜய் : எவ்ளோவோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமாங்ண்ணா? வாழ்க்கை இந்த ஆட்டுரல் மாதிரியே வட்டம்ங்ண்ணா இன்னிக்கு தியேட்டர்ல மாவாட்டுறவன் நாளைக்கு ஹோட்டல்ல மாவாட்டலாம் இன்னிக்கு ஹோட்டல்ல மாவாட்டறவன் நாளைக்கு தியேட்டர்ல மாவாட்டலாம்...

எஸ் ஏ சந்திரசேகர்: அட அப்ப அடுத்த படத்துல இதையே கருவா வெச்சு மாவாட்டும் மைந்தன்னு தலைப்பும் வெச்சு விஜய்ய வெச்சு ஒரு படம் எடுத்து விட்டதெல்லாம் புடிச்சிர வேண்டியது தான்...

*************************

சூர்யா : என்னால முடியும் , சட்னிக்கும் மாவுக்கும் நூலளவுதான் வித்யாசம் பொரிகடலையும் தேங்காயும் போட்டு ஆட்டுனா அது சட்னி, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டுனா அது இட்லி மாவு.ஒன் மோர் திங்க் கஷ்டப்பட்டு மாவாட்டுனா மாவரைக்க முடியாது இஷ்டப்பட்டு மாவாட்டுனாத்தான் மாவரைக்க முடியும்...

ஜோதிகா: இப்படி வக்கணையா பேசுறதுக்கு தான் லாயக்கு... ஒழுங்கா நடிக்க தெரியாதவன்லாம் கோடி கோடியா சம்பாதிக்கிறான்... நீங்க மட்டும் இன்னும் நாலு கோடிலயே ஓட்டிகிட்டு இருங்க...

**************************

விக்ரம்: பூரிமாவு,சப்பாத்திமாவு,கடலைமாவு, முறுக்குமாவு, பஜ்ஜி மாவு, மைதாமாவு,இட்லிப்பொடி, ஆச்சி மசாலா, சிக்கன் மசாலா இதெல்லாம் டூப்பு தோசை மாவுதான் டாப்பு...

த்ரிஷா: அதையே நாம லண்டன்ல போய் சுட்டால் இன்னும் டாப்பு....

**************************

சிம்பு : ஆட்டுவேன் ஆட்டுவேன் அரிசி மாவு ஆட்டுவேன் பாரு , கலக்குவேன் கலக்குவேன் அதில உளுந்த மாவையும் கலக்குவேன் பாரு கலந்த பின்னெ நீயும் தோசையத்தான் சுட்டுத்தான் பாரு..

நயன் தாரா: இப்டி நீ பேசி பேசி உங்கப்பனை போல என்னை கொன்னதால் தாண்டா உன் தொல்லை பொறுக்க முடியாம ஓடிப்போனேன் உன்னைவிட்டு...

*************************

தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...

திருமதி ஐஸ்வர்யா தனுஷ்: போதுங்க பாடினது உங்க பாட்டு சத்தம் கேட்டு குழந்தை மிரண்டு அழறது...

*************************
http://priyamudanvasanth.blogspot.com/2010/06/blog-post_18.html

மிக அருமையாக எல்லா நடிகரையும் வைத்து எழுதியது நகைச்சுவையாய் ரசிக்கும்படியாய் தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் வசந்த்..

மஞ்சு ஜூப்பருங்க என்னோட போஸ்ட்ட விட இது செம காமெடி

ஆமா ஒரு டவுட் எனக்கும் இதே போல அனிமேசன் பேர் வாங்கணுமே எந்த கடையில கிடைக்கும்?
vasanth1717
vasanth1717
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும். - Page 2 Empty Re: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum