ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனம் உன்னால்...

+6
மஞ்சுபாஷிணி
சபீர்
பிளேடு பக்கிரி
Aathira
ஹாசிம்
srinihasan
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty என் மனம் உன்னால்...

Post by srinihasan Sun Jun 20, 2010 1:52 pm

First topic message reminder :

என் மனம் உன்னால்...
வானம் தெரியாத
அமேசான் வனமாய்
இருந்த என்மனதை
வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
உன்வரவால் மாற்றினாயே..

என் மனம் உன்னால்... - Page 3 Joy

வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
இருந்த என்மனதை
வானம் தெரியாத
அமேசான் வனமாய்
உன்பிரிவால் மாற்றினாயே..
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by srinihasan Sun Jun 20, 2010 3:39 pm

Aathira wrote:அப்ப ரெடி ஆயிட்டீங்க..அடி வாங்க... என் மனம் உன்னால்... - Page 3 56667 என் மனம் உன்னால்... - Page 3 56667 என் மனம் உன்னால்... - Page 3 56667 என் மனம் உன்னால்... - Page 3 56667 என் மனம் உன்னால்... - Page 3 56667 அதனால தான் அனுபவம் பெற ஆரம்பிச்சு இருக்கீங்க... என் மனம் உன்னால்... - Page 3 502589 என் மனம் உன்னால்... - Page 3 502589 என் மனம் உன்னால்... - Page 3 502589 என் மனம் உன்னால்... - Page 3 502589

ஆஹா, டங்க் சிலிப்பாயிடுச்சோ... என் மனம் உன்னால்... - Page 3 838572
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by ஜாவிட் ரயிஸ் Sun Jun 20, 2010 3:40 pm

srinihasan wrote:என் மனம் உன்னால்...
வானம் தெரியாத
அமேசான் வனமாய்
இருந்த என்மனதை
வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
உன்வரவால் மாற்றினாயே..

என் மனம் உன்னால்... - Page 3 Joy

வானத்தை பார்த்து
ரசிக்கும் அசோகவனமாய்
இருந்த என்மனதை
வானம் தெரியாத
அமேசான் வனமாய்
உன்பிரிவால் மாற்றினாயே..


என் மனம் உன்னால்... - Page 3 677196 என் மனம் உன்னால்... - Page 3 677196 என் மனம் உன்னால்... - Page 3 677196


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by srinihasan Sun Jun 20, 2010 3:52 pm

மஞ்சுபாஷிணி wrote:காதல் மனதுக்கு சந்தோஷத்தை கொண்டு வருகிறதே அதே காதல் பிரியும் போது மனங்களை மரணிக்க செய்கிறது... இதுபோல் கவிதை வரிகளை எமக்கு விருந்தாக்கி ஆறுதல் கொள்கிறது....

அருமையான கவிதை வரிகள் ஸ்ரீனிஹாசன்.. அன்பு பாராட்டுக்கள்பா...

கவிதைகளை வாசித்தேன்
காதலில் விழுந்தபோது...
கவிதைகளை வடிக்கின்றேன்
காதலியை பிரிந்தபோது...

மிக்க நன்றி... என்றும் மாறாத தங்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும்.... என் மனம் உன்னால்... - Page 3 678642 என் மனம் உன்னால்... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by srinihasan Sun Jun 20, 2010 4:57 pm

சிவா wrote:அமேசான் வனம், அசோகவனமாகி மீண்டும் அமேசான் வனமாகியது!--

சிறந்த கற்பனை! என் மனம் உன்னால்... - Page 3 677196

இரண்டு கவிதையா இரண்டு பேர் மனநிலையில் எழுத நினைத்தேன் .... அப்புறம் மாற்றி ஒரே கவிதையா எழுதிட்டேன்...

மிக்க நன்றி.... என் மனம் உன்னால்... - Page 3 678642 என் மனம் உன்னால்... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by srinihasan Sun Jun 20, 2010 5:19 pm

jawid_raiz wrote:


என் மனம் உன்னால்... - Page 3 677196 என் மனம் உன்னால்... - Page 3 677196 என் மனம் உன்னால்... - Page 3 677196

மிக்க நன்றி ஜாவிட் என் மனம் உன்னால்... - Page 3 678642 என் மனம் உன்னால்... - Page 3 154550 ...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by அப்புகுட்டி Sun Jun 20, 2010 5:23 pm

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
மற்றும் ஆறுதல்கள் நண்பா நன்றி.


என் மனம் உன்னால்... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by சபீர் Sun Jun 20, 2010 5:31 pm

srinihasan wrote:
சபீர் wrote:உங்கள் படத்தோடு கூடிய கவிதை அருமை தோழா. கலங்காதே மனமே.....என் மனம் உன்னால்... - Page 3 572280என் மனம் உன்னால்... - Page 3 572280என் மனம் உன்னால்... - Page 3 572280என் மனம் உன்னால்... - Page 3 572280

உங்கள் படத்தோடு கூடிய கவிதை அருமை என்று சொல்லுங்க....

அது என் படமில்லை அருமை நண்பா.... என் மனம் உன்னால்... - Page 3 102564

மிக்க நன்றி... என் மனம் உன்னால்... - Page 3 678642 என் மனம் உன்னால்... - Page 3 154550

நீங்கள் போட்டுள்ள படத்தோடு என்று சொன்னேன் நண்பா.
எனக்கு தெரியும் நீங்க கடல்கரைக்கெல்லாம்போகமாட்டிங்கள் என்று என் மனம் உன்னால்... - Page 3 705463 என் மனம் உன்னால்... - Page 3 705463 என் மனம் உன்னால்... - Page 3 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by srinihasan Sun Jun 20, 2010 5:36 pm

அப்புகுட்டி wrote:அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
மற்றும் ஆறுதல்கள் நண்பா நன்றி.

மிக்க நன்றி என் இனிய நண்பா... என் மனம் உன்னால்... - Page 3 678642 என் மனம் உன்னால்... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by srinihasan Sun Jun 20, 2010 5:50 pm

சபீர் wrote:
srinihasan wrote:
சபீர் wrote:உங்கள் படத்தோடு கூடிய கவிதை அருமை தோழா. கலங்காதே மனமே.....என் மனம் உன்னால்... - Page 3 572280என் மனம் உன்னால்... - Page 3 572280என் மனம் உன்னால்... - Page 3 572280என் மனம் உன்னால்... - Page 3 572280

உங்கள் படத்தோடு கூடிய கவிதை அருமை என்று சொல்லுங்க....

அது என் படமில்லை அருமை நண்பா.... என் மனம் உன்னால்... - Page 3 102564

மிக்க நன்றி... என் மனம் உன்னால்... - Page 3 678642 என் மனம் உன்னால்... - Page 3 154550

நீங்கள் போட்டுள்ள படத்தோடு என்று சொன்னேன் நண்பா.
எனக்கு தெரியும் நீங்க கடல்கரைக்கெல்லாம்போகமாட்டிங்கள் என்று என் மனம் உன்னால்... - Page 3 705463 என் மனம் உன்னால்... - Page 3 705463 என் மனம் உன்னால்... - Page 3 705463

ஆமாம் நீங்க என் கூட வந்ததே இல்ல... ஒருவாட்டி கூட என்ன கூட்டிடே போகல அந்தபக்கமெல்லாம்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் மனம் உன்னால்... - Page 3 Empty Re: என் மனம் உன்னால்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum