ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

+5
sathyan
நிலாசகி
நவீன்
கலைவேந்தன்
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by ரபீக் Sun Jun 20, 2010 1:01 pm

ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், ஏராளமான பயன்களை தலைவர் கலைஞர் செய்து வருகிறார். கலைஞரின் ஆட்சி, தி.மு.கழகத்தின் ஆட்சி, தொடர்ந்து அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.

மதுரை டி.வி.எஸ். நகர் பகுதியில், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அந்த பகுதியில் பூங்கா அமைப்பதற்காக ரூ.45 லட்சம் நிதியை மு.க.அழகிரி நிதி ஒதுக்கீடு செய்தார். அதைத் தொடர்ந்து ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பூங்காவை அமைச்சர் அழகிரி நேற்று திறந்து வைத்தார். பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், இன்றைய தினம் தலைவர் கலைஞரின் சாதனையால் ஏராளமானோர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இங்கு 270 ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி மற்றும் வங்கிகள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட உள்ளன.

ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், ஏராளமான பயன்களை தலைவர் கலைஞர் செய்து வருகிறார். கலைஞரின் ஆட்சி, தி.மு.கழகத்தின் ஆட்சி, தொடர்ந்து அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அழகிரி.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by கலைவேந்தன் Sun Jun 20, 2010 1:21 pm

கேப்பையில் கூழ் வழியுதாம்... கேப்பவன் கேனையனாம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by நவீன் Sun Jun 20, 2010 1:24 pm

கலை wrote:கேப்பையில் கூழ் வழியுதாம்... கேப்பவன் கேனையனாம்...!

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 403484 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 403484 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 403484 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 168300 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 168300 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 168300 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 168300 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 168300 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 677196 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 677196 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 677196 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 677196 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by நிலாசகி Sun Jun 20, 2010 1:28 pm

ரூ.45 லட்சம் நிதியை மு.க.அழகிரி நிதி ஒதுக்கீடு செய்தார் இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 961517
கலைஞரின் ஆட்சி, தி.மு.கழகத்தின் ஆட்சி, தொடர்ந்து அமையும் என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அழகிரி.கொலை வழக்கு
தொடர கொஞ்சம் நாளாகும்னு சந்தோஷப்படுற மாதிரி தெரியு
து


தீதும் நன்றும் பிறர் தர வாரா இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by sathyan Sun Jun 20, 2010 1:35 pm

அண்ணன் இவரு ரசாயன அமைச்சர் அல்ல ரௌடி அமைச்சர்.
இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு ச்சே
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by ரபீக் Sun Jun 20, 2010 1:36 pm

sathyan wrote:அண்ணன் இவரு ரசாயன அமைச்சர் அல்ல ரௌடி அமைச்சர்.
இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு ச்சே
முத்தம் சியர்ஸ் முத்தம் சியர்ஸ் முத்தம் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by Kay Mon Jun 21, 2010 12:56 pm

நினைப்புதான் பொழப்பை கெடுக்கும்


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by பிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 12:59 pm

sathyan wrote:அண்ணன் இவரு ரசாயன அமைச்சர் அல்ல ரௌடி அமைச்சர்.
இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு ச்சே

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 359383 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 359383 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 359383 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 359383 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 359383 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 359383 இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 359383



இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by balakarthik Mon Jun 21, 2010 1:00 pm

திமுகா வோ ஆதிமுகாவோ வோட்டுக்கு 1000 ருபாய் கொடுத்துடணும் சரியா


ஈகரை தமிழ் களஞ்சியம் இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 1:01 pm

இவங்களெக்கெல்லாம் வேற வேலை எதுவுமே தெரியாதுப்பா அரசியல் ரௌடிசம் இது தவிர.. அதனால் வேற வழி இல்லை அதான்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி Empty Re: இனி தொடர்ந்து திமுக ஆட்சியே அமையும்-மு.க.அழகிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: மு.க.அழகிரி
» திமுக ஒன்றும் சங்கர மடமல்ல அழகிரி அதிரடி
» திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து
» காங்கிரஸ்-அதிமுக கூட்டணி...! திமுக தலைவராகிறார் அழகிரி..! தமிழகத்தின் தற்போதைய பரபரப்புகள்..!
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum