புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_vote_lcapஇப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_voting_barஇப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_vote_lcapஇப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_voting_barஇப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_vote_lcapஇப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_voting_barஇப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_vote_lcapஇப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_voting_barஇப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? - Page 4 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 10, 2009 12:45 pm

First topic message reminder :

பிரபுதேவா - நயன்தாரா கள்ளக்காதல்

[You must be registered and logged in to see this image.]

ஜனக்கடலில் எங்கோ நீந்திக்கொண்டிருக்கும் திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ தப்பு செய்தால் மட்டும் அதை மிகவும் அநாகரிகமாக கள்ளக்காதலன் கைது, கள்ளக்காதலி கொலை என்றெல்லாம் தலைப்பிட துணிபவர்கள், மீடியா வெளிச்சத்தில் உள்ளவர்களைப் பற்றி குறிப்பிடும்போது மிகவும் நாசூக்காக, ‘பிரபுதேவா - நயன்தாரா காதல்’ என்பது போல் குறிப்பிடுவது ஏன்? ஏன் அவருக்கு மட்டும் குடும்பம், குட்டி இல்லையா?

இவர்கள் செய்தால் நல்லக் காதல் மற்றவர்கள் செய்தால் கள்ளக் காதலா?



[You must be registered and logged in to see this image.]


amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 10, 2009 9:32 pm

kirupairajah wrote:"xxxxன் மனைவி கள்ளகாதலனுடன் ஓட்டம்
ஆனால் இவர்களை ஏன் அப்படி போடவில்லை என்று கிருபா அவர்கள் சொல்கிறார்"

அம்லு இதற்கு உங்களின் பதில் என்ன்?

கள்ளக்காதலர்கள் ஓட்டம் என்று போடப்படுவது திருட்டுதனமாக செய்தது....இங்கெ இவர்கள் இருவரும் எல்லாரும் அறியும் படி அல்லவா பாம்பாய்க்கு சென்றது....
எந்த கள்ளக்காதலர்கள் ஊரே அறியும்படி சுற்றுகிறார்கள்..இல்லையே....இவர்கள் இந்த நிமிடம் வரை பத்திரிகையாளர்களுகெல்லம் பதில் சொல்லிக்கொண்டு தானே இருக்கிறார்கள்...கள்ளக்காதலர்கள் பயத்து தானே ஓடுகிறர்கள்...

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 10, 2009 9:35 pm

Mangai wrote:பிரபு தேவாவுக்கு
இன்னும் மறைப்படி விவாகாரத்து ஆகவில்லை

அவரும் விவாகரத்தைக் கோரவில்லையே...புத்தியுள்ள பெண் என்றால் நயந்தாரா விலகுதலே நல்லது...இல்லையேல் பார்க்கும் பெண்கள் கல்லால் இவளை அடித்தாலும் தப்பில்லை எனலாம்....

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Jul 10, 2009 9:37 pm

who will be next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 10, 2009 9:41 pm

wat do u means by who wil be next????

next victim???

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 10, 2009 9:44 pm

Every extra marital affair is a illegal affair no matter how many knows or not
.Acording to Indian law it is punishable if concerned wife/husband file case on husband /wife.

illegal affair=====கள்ள காதல்


"In [You must be registered and logged in to see this link.]
law, adultery is defined as sex between a man and a woman without the
consent of the woman's husband. The man is prosecutable and can be
sentenced for up to 5 years (even if he himself was unmarried) whereas
the married woman can not be jailed[You must be registered and logged in to see this link.]. Men have called the law [You must be registered and logged in to see this link.] in that women cannot be prosecuted for adultery[You must be registered and logged in to see this link.]
and the National Commission of Women has criticized the British era law
of being anti-feminist as it treats women as the property of their
husbands and has consequentially recommended deletion of the law or
reducing it to a civil offense. The Government is yet to act[You must be registered and logged in to see this link.].
Extramarital sex without the consent of one's partner can be a valid
grounds for monetary penalty on government employees, as ruled by the
Central Administrative Tribunal[You must be registered and logged in to see this link.]."--wikipedia-india adultery

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 10, 2009 9:45 pm

ramesh.vait wrote:who will be next

இவரின் அடுத்த காதல் தோல்விக்கு மருந்து போடுபவராக இருக்கலாம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 10, 2009 9:49 pm

ஆனால் பெரும்பாலான இந்திய பெண்கள் விவாகரத்து அளிக்க தயங்கு கிறார்கள்
காரணம்
குடும்பம் மற்றும் குழந்தைகளின் நலன்
கலாச்சாரம்
கணவன் ஒரு நாள் திருந்தி வந்துவிடுவான்
இந்த சமுதாயத்தில் தனித்து வாழ தைரியம் இல்லாதது
கணவன் மீது கொண்ட காதல்.......

...................................................................................................................
நடிகை ராதிகா நடித்த சிறகுகள் படம் பார்த்திருக்கிறிர்களா?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 10, 2009 9:53 pm

இவர்கள் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தா என்ன, ஊரறிய சந்திரனுக்குத்தான் போனாலென்ன.
இவர்களின் நடத்தை சட்டப்படி(சட்டம்பற்றி மங்கை விளக்கியுளார்) களவு, இதை களவு என்று ஏன் பத்திரிகை சொல்லவில்லை?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 10, 2009 9:56 pm

Mangai wrote:"In [You must be registered and logged in to see this link.]
law, adultery is defined as sex between a man and a woman without the
consent of the woman's husband.

non of any body(police,court,medically wise ) have proven dat they have the intimation(sex).and to specify tis, case have not come to the court yet.oni if the court had give da autority to analyze all the fact then oni this relation will be proven as illigel affair...by jus walking and holding hand cant judged it as illegal fair because wen tis case comes to court both defenders can manipulate as they were jus frens and to escape frm da eye of justice dey even can say it was jus a rehealsal for the movie...dat time where tis newspaper will put their face?
untill nothing havent provent legally it cant be said ILLIGAL AFFAIR...dat wat i mean from the begining...

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 10, 2009 9:59 pm

Mangai wrote:ஆனால் பெரும்பாலான இந்திய பெண்கள் விவாகரத்து அளிக்க தயங்கு கிறார்கள்
காரணம்
குடும்பம் மற்றும் குழந்தைகளின் நலன்
கலாச்சாரம்
கணவன் ஒரு நாள் திருந்தி வந்துவிடுவான்
இந்த சமுதாயத்தில் தனித்து வாழ தைரியம் இல்லாதது
கணவன் மீது கொண்ட காதல்.......

...................................................................................................................
நடிகை ராதிகா நடித்த சிறகுகள் படம் பார்த்திருக்கிறிர்களா?

சமுதாயம் எப்போதுமே இரண்டு தலை நாகம் போன்றது..இன்று தூற்றி பேசும்..நாளைப் போற்றி பேசும்...இதற்கெல்லாம் பயம் என்றால் சம உரிமை என்று வந்திருக்காது....

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக