புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_m10உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்!


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 3:29 pm

படித்தவர்களாக இருப்பார்கள்இ ஆனால் தங்களின் ரத்தப்பிரிவு என்ன என்பதை அறிந்து இருக்க மாட்டார்கள். பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னால் போதும்இ சிலருக்கு கோபம் தொனிக்கும்இ பார்வை விரியும்.

திருமணத்துக்கு முன்பு உடற்பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றால் "என் உடம்பு கல்லு மாதிரி'' என்று ஜம்பம் கட்டுபவர்களும் உண்டு. "வீணாக சந்தேகப்படுகிறீர்கள்'' என்று தட்டிக்கழித்து எரிச்சல் அடைபவர்களும் உண்டு.

குழந்தைகளுக்கு நோய் வருவதை தடுக்க அவ்வப்போது தடுப்பூசி போடுகிறோம். அதுபோல ஒவ்வொரு வயதினரும் வயதுக்கு தக்கவாறு குறிப்பிட்ட காலங்களில் உடலை பரிசோதனை செய்து கொண்டு அதற்கேற்றபடி நடப்பது நலவாழ்வுக்கு மிக அவசியமானது.

இயல்பாக வருவது ஜலதோஷமாக இருக்கலாம். சில நாள் நீடித்துவிட்டு மறைந்து போகும் என்று நினைத்து நீங்கள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அது நெஞ்சுச்சளியாக தேங்கிஇ மற்ற வியாதிகளுக்கு முன்னோடியாக மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு.



இதுபோல் வாய்ப்பகுதியில் ஏற்படும் புண்கள் குடல்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அறிகுறியாகும். மார்பகம் போன்ற பகுதிகளில் ஏற்படும் வலிகள் சில வியாதிகளுக்கான அடையாளம். இந்த அறிகுறிகள் உடலில் தென்படுகிறது என்றால் வியாதிகள் வளரத் தொடங்கி இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆரம்ப நிலையில் அவற்றை கவனித்தால் சரி செய்துவிடலாம்.

அவை சாதாரணமானது என்று விட்டுவிட்டால்இ பின்னால் விபரீதமாகி பாதிக்கப்படப்போவது நீங்கள்தான். எனவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை (வயதுக்கு தக்கபடி மாறுபடும்) உடற்பரிசோதனை செய்து கொள்வது சாலச்சிறந்தது.

தற்போது வெயில் காலம். இந்த நேரத்தில் அயல்நாடுகளில் பன்றிக்காய்ச்சல் பீதி நிலவுகிறது. நம்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு அந்த வியாதி பரவாது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். நமது நாட்டில் இந்த காலத்தில் சிறுவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அம்மைநோய் மற்றும் அனைத்து வயதினருக்கும் உஷ்ணப் பிரச்சினைகள் வர சாத்தியக்கூறுகள் உள்ளது. இதற்கான ஆலோசனைகளை டாக்டர்களை அணுகி பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளலாம்.

30-40 வயதுக்கு உட்பட்டவர்கள் பற்கள் பரிசோதனைகளை 2 ஆண்டுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டும்.

அதேபோல் 30 வயதிற்கு மேல் 40 வயதுவரை மூப்பு தொடங்கி விடுவதால் பலவித வியாதிகள் தென்பட தொடங்கும் காலமாகும். அந்த காலங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

அந்த வயதினர் சர்க்கரை வியாதிக்கான பரிசோதனையும்இ எச்.ஐ.வி. பரிசோதனையும் செய்துகொள்வது அவசியம். சர்க்கரை வியாதியை எளிதான பரிசோதனையில் கண்டுபிடிக்கலாம். அறிகுறிகள் தென்பட்டால் அதற்கேற்ற பயிற்சிகள்இ உணவுக் கட்டுப்பாட்டால் முற்றிலும் தடுத்துவிட முடியும். எச்.ஐ.வி. பரிசோதனை செய்பவர்களுக்கு ரகசிய காப்பும் அளிக்கப்படும்.

உடலில் கெட்ட கொழுப்பு சேருவதால் மாரடைப்புஇ இதயநோய் ஏற்படுகிறது. இதுதவிர ரத்த அழுத்தம்இ பாரம்பரிய அம்சம் போன்றவையும் இதயவியாதிக்கு காரணமாக இருக்கிறது. இதை அறிய 40 முதல் 50 வயதுடையவர்கள் ஹை சென்சிடிவ் சிஆர்பி அண்ட் ஹோமோசைடின் என்ற பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதேபோல் கொழுப்பு அளவு பற்றி அறியும் மற்றொரு பரிசோதனை ஹபாடி மாஸ் இன்டக்ஸ்'. இது நமது உடல் எடைஇ உயரம் ஆகியவற்றை கணக்கிட்டு கொழுப்பு அளவு பற்றி அறிந்து கொள்ளும் சோதனை. இந்த சோதனை மூலம் ரத்தக்கொதிப்புஇ சர்க்கரைநோய்இ இதயநோய் போன்றவற்றை அறியலாம். புல் லிப்பீடு புரோபைல்இ டிரைகிளிசரிடஸ் போன்ற சோதனைகளையும் 40- 50 வயதுக்குட்பட்டவர்கள் செய்து கொள்ள வேண்டும். இதேபோல் பக்கவாத நோய் பரிசோதனைஇ புராஸ்டேட் கேன்சர் சோதனை போன்றவை 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செய்துகொள்ள வேண்டியவை. வயதாக வயதாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து முதிர்ச்சி அதிகமாவதால் உடலை தவறாமல் பரிசோதனை செய்வது அவசியமாகிறது.

இதில் அலட்சியம் காட்டாமல் அக்கறை செலுத்துவதற்கேற்பே நமது வாழ்வில் ஆரோக்கியம் காக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jun 21, 2010 3:36 pm

பொதுவாக மாதத்துக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது . ஆனால் இன்று மருத்துவர்கள் காசுக்காக அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் எடுக்க சொல்றாங்க என் தப்பான அபிப்பிராயம் உண்டு , எந்த டாக்டேர்சும் மக்களுக்கு நோய் இருக்கவேணும் என நினைக்க மாட்டார்கள் . நீங்கள் ரெகுலர் செக் அப் செய்தல் சில நோய்களுக்கான அறிகுறி தென்படின் இலகுவாக குணப்படுத்தலாம் , எனவே தயங்காமல் மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லுங்கள்



thiva
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 3:44 pm

திவா wrote:பொதுவாக மாதத்துக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது . ஆனால் இன்று மருத்துவர்கள் காசுக்காக அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் எடுக்க சொல்றாங்க என் தப்பான அபிப்பிராயம் உண்டு , எந்த டாக்டேர்சும் மக்களுக்கு நோய் இருக்கவேணும் என நினைக்க மாட்டார்கள் . நீங்கள் ரெகுலர் செக் அப் செய்தல் சில நோய்களுக்கான அறிகுறி தென்படின் இலகுவாக குணப்படுத்தலாம் , எனவே தயங்காமல் மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லுங்கள்
உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! 359383 உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! 154550 உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! 678642 உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! 678642 உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! 678642 உடற்பரிசோதனைக்குத் தயங்க வேண்டாம்! 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010

Postkalaimoon70 Wed Jun 23, 2010 5:03 pm

பகிர்வுக்கு நன்றி .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக