Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்
+9
அப்புகுட்டி
kalaimoon70
Kay
ஹாசிம்
அன்பு தளபதி
ரிபாஸ்
றிமாஸ்
சபீர்
ரபீக்
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்
First topic message reminder :
தெற்கு டெல்லியைச் சேர்ந்தவர் குல்தீபக் அரோரா. இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். அவர் சூரத்தைச் சேர்ந்த தில்சா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். தில்சா லண்டனில் உறவினர்களுடன் தங்கி இருந்தபோது 2003-ம் ஆண்டு அரோரா சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தெற்கு டெல்லியில் கைலாஷ் பகுதியில் வசித்து வந்தனர். திருமணமான சில வருடங்கள் வரை மட்டுமே தில்சாவுக்கு வாழ்க்கை இனித்தது. அதன்பிறகு கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் அரோராவுக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தில்சாவுக்கு தெரியவந்தது.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே தன்னை 2-வதாக திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தில்சா செக்ஸ் கொடுமைக்கும் ஆளானார். அரோரா தனது சகோதரர், மைத்துனர், தொழில் பார்ட்னர் என மற்றவர்களுக்கும் மனைவியை விருந்தாக்கினார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வந்தார்.
இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று தில்சாவை அவர்கள் அடித்து உதைத்தனர். போலீசுக்கு போனால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.
கணவரின் தொல்லை தாங்க முடியாமல் தில்சா சூரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கணவரின் கொடுமை குறித்து டெல்லி போலீசிலும், சூரத் போலீசிலும் புகார் செய்தார்.
இதையடுத்து அரோரா மீது கடந்த ஏப்ரல் 4-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவருடன் சேர்ந்து சகோதரர், மைத்துனர், தொழில் பார்ட்னர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வியாபார விஷயமாக மும்பை, ஆங்காங் என்று விமானத்தில் பறந்து கொண்டு இருந்த அரோராவை போலீசார் தேடினார்கள். டெல்லியில் உள்ள வீட்டிலும், மும்பை வீட்டிலும் அரோராவை தேடினார்கள்.
இந்த நிலையில் நேபாளத்துக்கு விமானத்தில் தப்ப முயன்றபோது டெல்லி விமான நிலையத்தில் வைத்து அரோராவை போலீசார் கைது செய்தனர்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்
இந்த உலகம் எங்கே போகிறது? செய்தி தாள் படிக்கவே பயமாய் இருக்கு. இப்படியே போனால் யாரையுமே (!) நம்பமுடியாது போலிருக்கு.மனிதன் மிருகமாகிரானா ?
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்
ஏற்றுமதி தொழில் செய்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்??
ரமணீயன்
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
ரமணீயன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்
4 வருடங்கள் இந்த கொடுமை என்பது ... ஏன் என்று புரியவில்லை
யார் குற்றவாளி ?
யார் குற்றவாளி ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நன்மைக்கே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
» தொழில் அதிபர் 28 பேர் கைது
» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
» தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|