ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

+9
அப்புகுட்டி
kalaimoon70
Kay
ஹாசிம்
அன்பு தளபதி
ரிபாஸ்
றிமாஸ்
சபீர்
ரபீக்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by ரபீக் Sat Jun 19, 2010 1:43 pm

தெற்கு டெல்லியைச் சேர்ந்தவர் குல்தீபக் அரோரா. இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். அவர் சூரத்தைச் சேர்ந்த தில்சா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். தில்சா லண்டனில் உறவினர்களுடன் தங்கி இருந்தபோது 2003-ம் ஆண்டு அரோரா சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தெற்கு டெல்லியில் கைலாஷ் பகுதியில் வசித்து வந்தனர். திருமணமான சில வருடங்கள் வரை மட்டுமே தில்சாவுக்கு வாழ்க்கை இனித்தது. அதன்பிறகு கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் அரோராவுக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தில்சாவுக்கு தெரியவந்தது.

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே தன்னை 2-வதாக திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தில்சா செக்ஸ் கொடுமைக்கும் ஆளானார். அரோரா தனது சகோதரர், மைத்துனர், தொழில் பார்ட்னர் என மற்றவர்களுக்கும் மனைவியை விருந்தாக்கினார். கடந்த 4 ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வந்தார்.

இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று தில்சாவை அவர்கள் அடித்து உதைத்தனர். போலீசுக்கு போனால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.

கணவரின் தொல்லை தாங்க முடியாமல் தில்சா சூரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கணவரின் கொடுமை குறித்து டெல்லி போலீசிலும், சூரத் போலீசிலும் புகார் செய்தார்.

இதையடுத்து அரோரா மீது கடந்த ஏப்ரல் 4-ந்தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவருடன் சேர்ந்து சகோதரர், மைத்துனர், தொழில் பார்ட்னர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வியாபார விஷயமாக மும்பை, ஆங்காங் என்று விமானத்தில் பறந்து கொண்டு இருந்த அரோராவை போலீசார் தேடினார்கள். டெல்லியில் உள்ள வீட்டிலும், மும்பை வீட்டிலும் அரோராவை தேடினார்கள்.

இந்த நிலையில் நேபாளத்துக்கு விமானத்தில் தப்ப முயன்றபோது டெல்லி விமான நிலையத்தில் வைத்து அரோராவை போலீசார் கைது செய்தனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by சபீர் Sat Jun 19, 2010 1:49 pm

இப்படியான பாவிகளுக்கு துாக்கு தண்டனைதான் கொடுக்க வேண்டும் அப்பதான் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by றிமாஸ் Sat Jun 19, 2010 1:59 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by ரிபாஸ் Sat Jun 19, 2010 1:59 pm

சபீர் wrote:இப்படியான பாவிகளுக்கு துாக்கு தண்டனைதான் கொடுக்க வேண்டும் அப்பதான் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by அன்பு தளபதி Sat Jun 19, 2010 2:02 pm

அந்த நாயை செருப்பாலடித்து கழுவேற்றுங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by ஹாசிம் Sat Jun 19, 2010 2:06 pm

சர்வசாதாரணமாகிய அனியாயங்கள் பொறுக்க முடிகிறதில்லை கழையெடுக்கவேண்டிய கழைகள்


நேசமுடன் ஹாசிம்
4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by Kay Sat Jun 19, 2010 2:19 pm

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் 128872


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by kalaimoon70 Sat Jun 19, 2010 3:18 pm

சபீர் wrote:இப்படியான பாவிகளுக்கு துாக்கு தண்டனைதான் கொடுக்க வேண்டும் அப்பதான் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது
சியர்ஸ் சரியா சொன்னீர்கள்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by அப்புகுட்டி Sat Jun 19, 2010 4:29 pm

சுற்றும் இது போன்ற அநியாயம் நடக்கிறது என்ன கொடுமைகள் இவைகள். என்ன கொடுமை சார் இது


4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by சம்சுதீன் Sat Jun 19, 2010 4:35 pm

இப்படியான பாவிகள் இப்பூமியில் வாழ்வது தப்பு உலகில் பெரிய தண்டனை எதுவோ அதை இவனுக்கு வழங்கவேண்டும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர் Empty Re: 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum