ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!

5 posters

Go down

இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! Empty இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!

Post by ரபீக் Sat Jun 19, 2010 1:26 pm

இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் சைக்கிள்களின் நிறம் ஆரஞ்சு வண்ணத்துக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய கறுப்பு, பச்சை நிறம் வழக்கத்திலிருந்து முழுமையாக அகற்றப்படுகிறது.

ஏழைகளின் வாகனமான சைக்கிள்தான் இன்றளவும் கிராமங்களில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில்கூட சைக்கிள்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையைச் சமாளிக்க சைக்கிள் போக்குவரத்து பெருமளவு உதவுகிறது.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நடைபயிற்சி அல்லது சைக்கிள் பயிற்சி அவசியம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அந்தளவுக்கு மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருப்பது சைக்கிள்.

இன்றைக்கு நகர்ப் புறங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் டூ வீலர்கள், கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், இரவு நேரங்களில் சாலையில் செல்லும் இந்த வாகனங்கள் ஒளிவெள்ளத்தை பாய்ச்சியபடி பறந்து செல்கின்றன. அந்த நேரத்தில், சிலர் மட்டும் சைக்கிளில் செல்கின்றனர். அப்போது, சைக்கிளின் பின்பக்கம் உள்ள சிறிய டேஞ்சர் லைட் சைக்கிள் செல்வதை பளிச்சென்று காட்டுவதில்லை. இதனால், சைக்கிள்கள் விபத்தில் சிக்குவது சாதாரணமாகிவிட்டது. சிலசமயம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

பொதுவாக, சைக்கிள்கள் கறுப்பு, கரும்பச்சை, புளூ, சில்வர் ஒயிட் போன்ற நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன. கறுப்பு நிற சைக்கிள்களைத்தான் எல்லோரும் விரும்பி வாங்குகிறார்கள். சைக்கிள்கள் கறுப்பு, பச்சை நிறத்தில் இருப்பதால் இரவு வெளிச்சத்தில் அவை ஒளிர்வதில்லை. விபத்துகளுக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

இந்த நிலையில், இரவு நேரங்களில் விபத்தை தடுக்கும் வகையில் சைக்கிள்களின் நிறத்தை மாற்றி பளிச்சிடும் ஆரஞ்சு நிறத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சைக்கிள்களின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக மத்திய தொழில் அமைச்சகத்திடம் தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதலும் வாங்கிவிட்டது.

சைக்கிள்கள் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் இரவில் பளிச்சென்று தெரியும். இதனால், விபத்துகள் பெருமளவு தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட யோசனையை மத்திய தொழில் அமைச்சகம் முழுமையாக ஏற்றுக்கொண்டது. இதேபோல், மோட்டார் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பின்புறம் உள்ள மட்கார்டின் நிறத்தையும் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விதிமுறைகள் உருவாக்குவது மற்றும் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சைக்கிள் தயாரிப்பாளர்களோடு தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தொழில்கள் அமைச்சக அதிகாரிகளும், சர்வதேச சாலை போக்குவரத்து சம்மேளன நிர்வாகிகளும் ஜுலை 5-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சைக்கிள்களின் நிறம் மாற்றம் தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய தொழில் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! Empty Re: இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!

Post by ஹனி Sat Jun 19, 2010 2:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! Empty Re: இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 2:37 pm

நல்ல முயற்சி வரவேற்போம்....

அன்பு நன்றிகள் ரபீக் பகிர்வுக்கு


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! Empty Re: இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!

Post by நவீன் Sun Jun 20, 2010 8:37 am

இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! 677196 இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! 677196 இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! 677196 இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! 677196 இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! Empty Re: இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!

Post by tthendral Sun Jun 20, 2010 8:48 am

ஆரஞ்சு நிறம் பகலிலே தெரியன்னா...
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது! Empty Re: இரவில் விபத்தை தடுக்க சைக்கிள்களின் நிறம் மாற்றப்படுகிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum