ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு!

3 posters

Go down

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு! Empty எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு!

Post by ரபீக் Sat Jun 19, 2010 11:19 am

அதிமுகவில் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு கூறியுள்ளார்.

வியாழக் கிழமையன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அழகு திருநாவுக்கரசு திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:

அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டன் முதல் 2ஆம் கட்டத் தலைவர்கள் வரை மரியாதை கிடையாது. அவமானத்தால் ஒவ்வொருவரும் மண்புழு போல் உள்ளனர். தமிழ்நாட்டில் முதல்வர் கருணாநிதி அன்றாடம் அறிவிக்கும் பல்வேறு திட்டங்கள் தங்கு தடையும் இல்லாமல் மக்களை சென்றடைகின்றன.

துணை முதல்-அமைச்சரின் அயராத உழைப்பு மக்களை கவர்ந்து வருகின்றன. இதனால், இந்த அரசு மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்று வருகின்றது. இதன் காரணமாகவே தி.மு.க.வில் இணைந்தேன்.

திராவிட உணர்வுடன் பணியாற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் முறைப்படி விரைவில் தி.மு.க.வில் இணைய உள்ளேன். எம்.ஜி.ஆரின். உண்மை விசுவாசிகள் அ.தி.மு.க.வில் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு அ.தி.மு.க.வில் மரியாதை கிடையாது. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மட்டுமே மதிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை அ.தி.மு.க. சீரழித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு! Empty Re: எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு!

Post by kalaimoon70 Sat Jun 19, 2010 11:24 am

பணம், பதவி படுத்தும் பாடு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு! Empty Re: எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு!

Post by V.Annasamy Sat Jun 19, 2010 1:23 pm

//தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை அ.தி.மு.க. சீரழித்து வருகிறது //

இரன்டும் வெவ்வேறா?

'பண்' என்பது தமிழ் இசையில் ராகத்தைக் குறிக்கும்.
அதைப் பற்றியா பேசுகிறார்?

( நன்றி - எனது இசை உணர்வு துயில் எழுந்தது ) எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு! Icon_lol எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு! Icon_lol
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு! Empty Re: எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum