புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
9 Posts - 56%
heezulia
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
5 Posts - 31%
mruthun
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
1 Post - 6%
Sindhuja Mathankumar
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
80 Posts - 50%
ayyasamy ram
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
54 Posts - 34%
mohamed nizamudeen
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
கதிகலங்கும் கல்வியறை..... I_vote_lcapகதிகலங்கும் கல்வியறை..... I_voting_barகதிகலங்கும் கல்வியறை..... I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிகலங்கும் கல்வியறை.....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 19, 2010 10:26 am

கதிகலங்கும் கல்வியறை..... Akkarajan%2003கதிகலங்கும் கல்வியறை..... Akkarajan%2002

கதிகலங்குறது நெஞ்சம்
கண்திறந்து பாராயோ
கல்விக் கூடமிது
கற்பது தரையிலமர்ந்து

பிஞ்சு மனங்கள்
கற்கும் கல்வியில்
நஞ்சை விதைப்பது போல்
ஏக்கம் நிறைந்து நிற்கிறது

அடைந்த அவதிகளை
மறக்கும் மனிதர்களாய்
மாறும் மாணவர்களுக்காவது
சேவைத்திறன் செய்தாலென்ன

பார் முழுதும் பரந்து கிடக்கும்
பாசமுள்ள உறவுகளே
மாற்றான் சேவை சேருமுன்
சகோதரன் தேவை எமதாகுமே...

அருங்கல்வி சிந்தைக்கு
குறையின்றி ஏற்றுவதற்கு
மனக்குறை தீர்த்துவிட
மனிதங்களே சிந்தியுங்கள்




நேசமுடன் ஹாசிம்
கதிகலங்கும் கல்வியறை..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Jun 19, 2010 10:34 am

சிந்திக்க வேண்டிய கவிதைதான் அருமையாக உள்ளது சூப்பர் நண்பா



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 19, 2010 11:22 am

முபிஸ் wrote:சிந்திக்க வேண்டிய கவிதைதான் அருமையாக உள்ளது சூப்பர் நண்பா

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
கதிகலங்கும் கல்வியறை..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 19, 2010 2:02 pm

கற்ப்போம் கற்பிப்போம் என்ற எண்ணம் மட்டுமில்லாமல்... சிந்திப்போம் கதிகலங்கும் கல்வியறை..... 362913 செயல் வடிவில் சாதிப்போம்... மகிழ்விப்போம்... மகிழ்வோம்....கதிகலங்கும் கல்வியறை..... 325286.

கல்வி கற்பிக்கும் இடமும், கற்கும் மாணவர்களும் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர் நிலையும் உயரட்டும்...

கதிகலங்கும் கல்வியறை..... 678642 கதிகலங்கும் கல்வியறை..... 678642 கதிகலங்கும் கல்வியறை..... 154550

றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Sat Jun 19, 2010 2:03 pm

மிகவும் அருமையான வரிகள்
தொடரட்டும் உங்கள் கைவண்ணங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கதிகலங்கும் கல்வியறை..... Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 19, 2010 2:46 pm

srinihasan wrote:கற்ப்போம் கற்பிப்போம் என்ற எண்ணம் மட்டுமில்லாமல்... சிந்திப்போம் கதிகலங்கும் கல்வியறை..... 362913 செயல் வடிவில் சாதிப்போம்... மகிழ்விப்போம்... மகிழ்வோம்....கதிகலங்கும் கல்வியறை..... 325286.

கல்வி கற்பிக்கும் இடமும், கற்கும் மாணவர்களும் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர் நிலையும் உயரட்டும்...

கதிகலங்கும் கல்வியறை..... 678642 கதிகலங்கும் கல்வியறை..... 678642 கதிகலங்கும் கல்வியறை..... 154550

மிக்க நன்றி தோழரே...



நேசமுடன் ஹாசிம்
கதிகலங்கும் கல்வியறை..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 2:56 pm

நாளைய மன்னர்களின் இருப்பிடம்
வெற்றிடமாய் இந்த தரையிடம்

கல்விககற்று சிறந்து முன்னேறுவோருக்கு
நம்மாலான உதவிகளை செய்ய உசிதமாக்கு

எத்தனை அருமையான சிந்தனை..... நேர்வழிச்சிந்தனை.... கருணையினால் விளைந்த வரிகள் இவை மன வேதனையினால் உதித்த கவிதை இது.....பாராட்டுக்கள் எத்தனை கொடுத்தாலும் ஹாசிமுக்கு அது குறைவே.... நல்வழிச்சிந்தனைகளாக தெளிக்கும் நல்முத்து மணிகளாய் ஹாசிமின் கவிதை கோர்ப்புகள்......

அன்பு பாராட்டுக்கள் & நன்றிகள் ஹாசிம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கதிகலங்கும் கல்வியறை..... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 19, 2010 3:59 pm

றிமாஸ் wrote:மிகவும் அருமையான வரிகள்
தொடரட்டும் உங்கள் கைவண்ணங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
கதிகலங்கும் கல்வியறை..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 19, 2010 4:59 pm

மஞ்சுபாஷிணி wrote:நாளைய மன்னர்களின் இருப்பிடம்
வெற்றிடமாய் இந்த தரையிடம்

கல்விககற்று சிறந்து முன்னேறுவோருக்கு
நம்மாலான உதவிகளை செய்ய உசிதமாக்கு

எத்தனை அருமையான சிந்தனை..... நேர்வழிச்சிந்தனை.... கருணையினால் விளைந்த வரிகள் இவை மன வேதனையினால் உதித்த கவிதை இது.....பாராட்டுக்கள் எத்தனை கொடுத்தாலும் ஹாசிமுக்கு அது குறைவே.... நல்வழிச்சிந்தனைகளாக தெளிக்கும் நல்முத்து மணிகளாய் ஹாசிமின் கவிதை கோர்ப்புகள்......

அன்பு பாராட்டுக்கள் & நன்றிகள் ஹாசிம்....

மிக்க நன்றி அக்கா உங்களின் பின்னூட்டம் செதுக்கி சிலைசெய்கிறது
அற்புதம் நன்றி கூற கடமைப்பட்டவன்



நேசமுடன் ஹாசிம்
கதிகலங்கும் கல்வியறை..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 19, 2010 5:00 pm

அருமை அருமை
வாழ்த்துகள் தோழா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக