ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இவள் சிறுமியா? - Page 3 Poll_c10இவள் சிறுமியா? - Page 3 Poll_m10இவள் சிறுமியா? - Page 3 Poll_c10 
VENKUSADAS
இவள் சிறுமியா? - Page 3 Poll_c10இவள் சிறுமியா? - Page 3 Poll_m10இவள் சிறுமியா? - Page 3 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இவள் சிறுமியா? - Page 3 Poll_c10இவள் சிறுமியா? - Page 3 Poll_m10இவள் சிறுமியா? - Page 3 Poll_c10 
VENKUSADAS
இவள் சிறுமியா? - Page 3 Poll_c10இவள் சிறுமியா? - Page 3 Poll_m10இவள் சிறுமியா? - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் சிறுமியா?

+11
சரவணன்
T.N.Balasubramanian
Thajudeen
அப்புகுட்டி
றிமாஸ்
சபீர்
ரபீக்
ரிபாஸ்
ஹாசிம்
சிவா
srinihasan
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty இவள் சிறுமியா?

Post by srinihasan Sat Jun 19, 2010 3:01 am

First topic message reminder :

சுகபிரசவமே மலிந்துவரும்
இக்கால கட்டத்தில்
இச்சிறிய வயதில்
சுயபிரசவம்…


பூவாய் அரும்பிய சிறுமியே
நீயாய் விரும்பியோ? விரும்பாமலோ
சூ(கூ)டி அனுபவித்து வாடியின்று
மொட்டு ஒன்றை அரும்பினாய்…
மொட்டுகள் பூவாகி விதையாகி
மீண்டும் மொட்டாவது இயல்பு - ஆனால்
மொட்டே மற்றொரு மொட்டை
பெற்றெடுத்த மளைப்பான நிகழ்வு…


உடலுறவு பற்றி தெரியாதோ? - உன் அறியாமை
மற்றவர்களிடம் சொல்லமுடியாத நிலையோ? - உன் இயலாமை
பத்துமாதம் ரகசியமாய் சுமந்தாய் - உன் தனித்திறமை
பெற்றெடுத்த செயல்முறை சரியோ? - உன் கல்லாமை
பிரபஞ்சத்தை வியக்க வைத்ததடி! - உன் பெண்மை
இனியென்ன செய்வதென்று நிற்பது – உன் நிலைமை
உனக்குள் ஒளிந்துக்கொண்டு எத்தனையோ ஆமை
படித்தபோது உன்மேல் எனக்குள்ளும் பொருமை


பிள்ளைபேறு மறுபிறப்பென்று எண்ணி
பிள்ளைபெறுதலை தள்ளி வைக்கும்
இன்றைய பெண்களிடையே வேறுபட்டும்
மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை வேண்டும்
மங்கையர்களிடையே தானே பள்ளிக்கூடத்தில்
பிரசவித்துக்கொண்டு பொருட்படுத்தாமல் இருந்தும்
அவர்கள் எல்லோருக்கும் பாடம்புகுத்தும்
கட்டாய பா(ப)டமாய் எங்கள் கண்முன் நீ...



அன்று…
பன்னிரெண்டு வயது சிறுமி
தாயானாள் உலகமே வியந்தது
இன்று …
பதினைந்து வயது சிறுமி
தனக்கு தானே பிரசவம்!!!
இந்தியாவை நினைத்து உலகமே
வியந்து கொண்டு உன்னால்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by srinihasan Sun Jun 20, 2010 12:17 pm

பிச்ச wrote:அருமை நண்பா
சூப்பர்.. வாழ்த்துகள்!
கலிகாலம்.... இவள் சிறுமியா? - Page 3 677196 இவள் சிறுமியா? - Page 3 677196


குழந்தை பெற்ற மாணவி, குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. ஏற்கனவே இருமுறை கருக்கலைப்பு செய்துள்ளார்.
http://narumugai.com/?p=4417

மிக்க நன்றி நண்பா.... இவள் சிறுமியா? - Page 3 678642 இவள் சிறுமியா? - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by சரவணன் Sun Jun 20, 2010 12:19 pm

நானும் படித்தேன் நண்பா. இவள் சிறுமியா? - Page 3 154550 இவள் சிறுமியா? - Page 3 154550 இவள் சிறுமியா? - Page 3 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 12:23 pm

நிதர்சனத்தை அழகிய கவிதையாக்கி வலிகளை வரிகளாக்கிய விதம் அற்புதம் ஸ்ரீனிஹாசன்.... அன்பு பாராட்டுக்கள்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இவள் சிறுமியா? - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by kalaimoon70 Sun Jun 20, 2010 12:28 pm

வலிகள் சொன்ன வரிகள் வழிகளுக்கு,விழி.நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by Aathira Sun Jun 20, 2010 12:29 pm

விவரம் அறியாப் பெண்ணின் கர்ப்பத்தை, பிள்ளைப்பேற்றை வீண் வம்பாக்கி ஒருதலையாய் பெண்ணை மட்டும் வையும் உலகில் அவள் வலியை ஒரு சில வரிகளால் உணர்த்திய உண்மைக் கவிஞன் நீ. பெண்ணீன் உணர்வை மதிக்க்கும் பெண்மைக் கவிஞனும் நீ! வாழ்க உன் கவித்திறம்..
இவள் சிறுமியா? - Page 3 678642 இவள் சிறுமியா? - Page 3 154550 இவள் சிறுமியா? - Page 3 678642 இவள் சிறுமியா? - Page 3 154550 இவள் சிறுமியா? - Page 3 678642


இவள் சிறுமியா? - Page 3 Aஇவள் சிறுமியா? - Page 3 Aஇவள் சிறுமியா? - Page 3 Tஇவள் சிறுமியா? - Page 3 Hஇவள் சிறுமியா? - Page 3 Iஇவள் சிறுமியா? - Page 3 Rஇவள் சிறுமியா? - Page 3 Aஇவள் சிறுமியா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by srinihasan Sun Jun 20, 2010 12:37 pm

மஞ்சுபாஷிணி wrote:நிதர்சனத்தை அழகிய கவிதையாக்கி வலிகளை வரிகளாக்கிய விதம் அற்புதம் ஸ்ரீனிஹாசன்.... அன்பு பாராட்டுக்கள்..

மிக்க நன்றி என்றும் அன்பு மாறாத தங்களின் பாராட்டுக்கு.... இவள் சிறுமியா? - Page 3 678642 இவள் சிறுமியா? - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by srinihasan Sun Jun 20, 2010 12:41 pm

kalaimoon70 wrote:வலிகள் சொன்ன வரிகள் வழிகளுக்கு,விழி.நன்றி .

மிக்க நன்றி தோழரே... இவள் சிறுமியா? - Page 3 678642 இவள் சிறுமியா? - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by srinihasan Sun Jun 20, 2010 12:54 pm

Aathira wrote:விவரம் அறியாப் பெண்ணின் கர்ப்பத்தை, பிள்ளைப்பேற்றை வீண் வம்பாக்கி ஒருதலையாய் பெண்ணை மட்டும் வையும் உலகில் அவள் வலியை ஒரு சில வரிகளால் உணர்த்திய உண்மைக் கவிஞன் நீ. பெண்ணீன் உணர்வை மதிக்க்கும் பெண்மைக் கவிஞனும் நீ! வாழ்க உன் கவித்திறம்..
இவள் சிறுமியா? - Page 3 678642 இவள் சிறுமியா? - Page 3 154550 இவள் சிறுமியா? - Page 3 678642 இவள் சிறுமியா? - Page 3 154550 இவள் சிறுமியா? - Page 3 678642


இவள் சிறுமியா? - Page 3 678642 மிக்க நன்றி ... தங்களை போன்ற நடுவர்களிடமிருந்து இந்த மாதிரியான வார்த்தைகளை படிப்பது மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாய்... தங்களின் வரிகளே எனக்கு ஊக்கமும் பரிசும் என்றும்.... இவள் சிறுமியா? - Page 3 154550 இவள் சிறுமியா? - Page 3 154550 இவள் சிறுமியா? - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by நவீன் Sun Jun 20, 2010 1:12 pm

இவள் சிறுமியா? - Page 3 677196 இவள் சிறுமியா? - Page 3 677196 இவள் சிறுமியா? - Page 3 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by srinihasan Sun Jun 20, 2010 1:32 pm

நவீன் wrote:இவள் சிறுமியா? - Page 3 677196 இவள் சிறுமியா? - Page 3 677196 இவள் சிறுமியா? - Page 3 677196

மிக்க நன்றி நவீன் இவள் சிறுமியா? - Page 3 678642 இவள் சிறுமியா? - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இவள் சிறுமியா? - Page 3 Empty Re: இவள் சிறுமியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum