ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னவனாய்...

+3
அப்புகுட்டி
சம்சுதீன்
மஞ்சுபாஷிணி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன்னவனாய்... Empty உன்னவனாய்...

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 19, 2010 12:22 am

உன்ன‌வ‌னாய்.....

இமையின் ஈரத்தில்
உன் உருவம் ஒன்றை
பதிக்க முயன்று
தோற்றேன்
கண்ணீரில் கரைந்த‌
உன்னுருவம்
கலைந்து போனது
சொல்லாமலே

கனவில் உன்னை பிடிக்க‌
முயன்றேன் முடியவில்லை
என்னை அறியாததாய்
ஒரு பாவம் உன் முகத்தில்
காற்றாய் கலைந்து போனது
கனவும் என்னிடம் சொல்லாமலே

நினைவுகளின் தேக்கத்தில்
தேடி முயன்று தோற்றேன்
எந்தன் மனக்கண்ணில்
உன் இன்முக‌ம்
வந்து போய்விட்ட‌து
சொல்லாம‌லே

எனைத் தேடி க‌ளைத்த‌
என்னுயிரே

ச‌ற்றே க‌வ‌னித்துப்பார்
துடிக்கும் உன் இத‌ய‌மாய்
உன்னுள் வாச‌ம் செய்யும்
என்னை நீ தேடுவ‌தேன்?

க‌ண்ணீராய் க‌ன‌வாய்
நினைவாய் உன்னுட‌ன்
நானாய் என்றும்
துடிக்கும் துடிப்பாய்
உன் இத‌ய‌மாய்
உன் அக‌த்தே
உன்ன‌வ‌னாய்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னவனாய்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by சம்சுதீன் Sat Jun 19, 2010 12:30 am

//ச‌ற்றே க‌வ‌னித்துப்பார்
துடிக்கும் உன் இத‌ய‌மாய்
உன்னுள் வாச‌ம் செய்யும்
என்னை நீ தேடுவ‌தேன்/
/

அனைத்து வகையிலும் இணைந்து இருக்கும் வரிகள் அழகு அக்கா உனர்வின் வடிவம் அற்புதம் படிக்க படிக்க ஆசை காட்டும் உங்கள் கவிதை வாழ்த்துகள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by அப்புகுட்டி Sat Jun 19, 2010 12:51 am

ச‌ற்றே க‌வ‌னித்துப்பார்
துடிக்கும் உன் இத‌ய‌மாய்
உன்னுள் வாச‌ம் செய்யும்
என்னை நீ தேடுவ‌தேன்?

க‌ண்ணீராய் க‌ன‌வாய்
நினைவாய் உன்னுட‌ன்
நானாய் என்றும்
துடிக்கும் துடிப்பாய்
உன் இத‌ய‌மாய்
உன் அக‌த்தே
உன்ன‌வ‌னாய்....

உங்கள் வரிகள் மிகவும் சிறப்பாய்
உள்ளது அக்கா அன்பு வாழ்த்துக்கள்
தேன் வரிகள் நன்றி.


உன்னவனாய்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by சபீர் Thu Jun 24, 2010 1:50 pm

சம்சுதீன் wrote://ச‌ற்றே க‌வ‌னித்துப்பார்
துடிக்கும் உன் இத‌ய‌மாய்
உன்னுள் வாச‌ம் செய்யும்
என்னை நீ தேடுவ‌தேன்/
/

அனைத்து வகையிலும் இணைந்து இருக்கும் வரிகள் அழகு அக்கா உனர்வின் வடிவம் அற்புதம் படிக்க படிக்க ஆசை காட்டும் உங்கள் கவிதை வாழ்த்துகள்
உன்னவனாய்... 359383

அக்காவின் வரிகளில் தனிச்சிறப்பே உள்ளது நன்றிக்கா தொடருங்கள் உங்கள் முத்தானவரிக்கவிதைகளை.....




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 2:11 pm

சம்சுதீன் wrote://ச‌ற்றே க‌வ‌னித்துப்பார்
துடிக்கும் உன் இத‌ய‌மாய்
உன்னுள் வாச‌ம் செய்யும்
என்னை நீ தேடுவ‌தேன்/
/

அனைத்து வகையிலும் இணைந்து இருக்கும் வரிகள் அழகு அக்கா உனர்வின் வடிவம் அற்புதம் படிக்க படிக்க ஆசை காட்டும் உங்கள் கவிதை வாழ்த்துகள்

அன்பு நன்றிகள் சம்சுதீன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னவனாய்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 2:12 pm

அப்புகுட்டி wrote:ச‌ற்றே க‌வ‌னித்துப்பார்
துடிக்கும் உன் இத‌ய‌மாய்
உன்னுள் வாச‌ம் செய்யும்
என்னை நீ தேடுவ‌தேன்?

க‌ண்ணீராய் க‌ன‌வாய்
நினைவாய் உன்னுட‌ன்
நானாய் என்றும்
துடிக்கும் துடிப்பாய்
உன் இத‌ய‌மாய்
உன் அக‌த்தே
உன்ன‌வ‌னாய்....

உங்கள் வரிகள் மிகவும் சிறப்பாய்
உள்ளது அக்கா அன்பு வாழ்த்துக்கள்
தேன் வரிகள் நன்றி.

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னவனாய்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 2:13 pm

சபீர் wrote: அக்காவின் வரிகளில் தனிச்சிறப்பே உள்ளது நன்றிக்கா தொடருங்கள் உங்கள் முத்தானவரிக்கவிதைகளை.....

அன்பு நன்றிகள் சபீர்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னவனாய்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by கலைவேந்தன் Thu Jun 24, 2010 2:14 pm

நெகிழ வைக்கும் காதல் வரிகள்... காதலை இதை விட உயர்வாய் சொல்ல இயலுமா என்பது ஐயம் தான்...!

பாராட்டுக்கள் மஞ்சு...! உன்னவனாய்... 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by அன்பு தளபதி Thu Jun 24, 2010 2:30 pm

என்னக்கா மாமா எழுதினதா உங்களுக்கு சூப்பர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 5:08 pm

கலை wrote:நெகிழ வைக்கும் காதல் வரிகள்... காதலை இதை விட உயர்வாய் சொல்ல இயலுமா என்பது ஐயம் தான்...!

பாராட்டுக்கள் மஞ்சு...! உன்னவனாய்... 154550

உன் ஆசிகள் கலை...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னவனாய்... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னவனாய்... Empty Re: உன்னவனாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum