புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயச் சிறகு !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
First topic message reminder :
வாழ்க்கைப் பயணமிது
சிறகுகள் தேவைப்படுகிறது
ஒவ்வொருதருனத்திலும்
ஒவ்வொருவிதமாக
கதகதப்பில் அரவணைக்கப்பட்டுகிடக்க
வலுசேர்த்து
மேலும்பறக்க
மிதியடியாய் சிலநேரம்
கனவுகள் சேர்க்க சிலநேரம் ...
தாய் தகப்பனிடம்
கூட்டுக்குள் கிடைக்கும்
சகோதர
பாசத்தில்
பங்கு கொள்ளும்
ரத்தமெனும் சிறகு!
உற்றார்
உறவினரிடம்
தோப்புக்குள் கிடைக்கும்
பந்த பாசத்தில்
தழுவிக்
கொள்ளும்
சொந்தமெனும் சிறகு!
வகுப்பறைத் தோழனென
கூடத்தில் கிடைக்கும்
தோள் சாய்ந்து
கற்கும் நன்றாய்
தோழமைச் சிறகு
கண்கள்திறக்கும் ஆசானின்
கரும்பலகையில் கிடைக்கும்
ஏட்டில் ஏறும்
சபையில் ஏற்றும்
ஞியானச் சிறகு !
ஹார்மோன்சுரக்க காதலியின்
பார்வையில் கிடைக்கும்
இதயம் இடமாறும்
கவிகள்பல பாடும்
காதல் சிறகு!
பட்டுத்திருந்தும் சகமனிதன்
சறுக்கலில் கிடைக்கும்
பாடாய் படுத்தும்
படைத் தீட்டும்
அனுபவச் சிறகு!
அணைப்பில் மனைவி
குழந்தைக் கிடைக்கும்
எதிர்பார்ப்பின் உருவம்
அடையாளம் மாற்றும்
பொறுப்புச் சிறகு!
பூங்காபெஞ்சில் சிநேகம்
அர்த்தம் கிடைக்கும்
அசைபோட வைக்கும்
பேரனை கொஞ்சிமகிழும்
முதுமைச் சிறகு !
ஒப்பாரி இசை
அமைதி கிடைக்கும்
மரணம் புரிபடும்
காடுபோய் சேர்க்கும்
மாயச் சிறகு!
-நிலாசகி
வாழ்க்கைப் பயணமிது
சிறகுகள் தேவைப்படுகிறது
ஒவ்வொருதருனத்திலும்
ஒவ்வொருவிதமாக
கதகதப்பில் அரவணைக்கப்பட்டுகிடக்க
வலுசேர்த்து
மேலும்பறக்க
மிதியடியாய் சிலநேரம்
கனவுகள் சேர்க்க சிலநேரம் ...
தாய் தகப்பனிடம்
கூட்டுக்குள் கிடைக்கும்
சகோதர
பாசத்தில்
பங்கு கொள்ளும்
ரத்தமெனும் சிறகு!
உற்றார்
உறவினரிடம்
தோப்புக்குள் கிடைக்கும்
பந்த பாசத்தில்
தழுவிக்
கொள்ளும்
சொந்தமெனும் சிறகு!
வகுப்பறைத் தோழனென
கூடத்தில் கிடைக்கும்
தோள் சாய்ந்து
கற்கும் நன்றாய்
தோழமைச் சிறகு
கண்கள்திறக்கும் ஆசானின்
கரும்பலகையில் கிடைக்கும்
ஏட்டில் ஏறும்
சபையில் ஏற்றும்
ஞியானச் சிறகு !
ஹார்மோன்சுரக்க காதலியின்
பார்வையில் கிடைக்கும்
இதயம் இடமாறும்
கவிகள்பல பாடும்
காதல் சிறகு!
பட்டுத்திருந்தும் சகமனிதன்
சறுக்கலில் கிடைக்கும்
பாடாய் படுத்தும்
படைத் தீட்டும்
அனுபவச் சிறகு!
அணைப்பில் மனைவி
குழந்தைக் கிடைக்கும்
எதிர்பார்ப்பின் உருவம்
அடையாளம் மாற்றும்
பொறுப்புச் சிறகு!
பூங்காபெஞ்சில் சிநேகம்
அர்த்தம் கிடைக்கும்
அசைபோட வைக்கும்
பேரனை கொஞ்சிமகிழும்
முதுமைச் சிறகு !
ஒப்பாரி இசை
அமைதி கிடைக்கும்
மரணம் புரிபடும்
காடுபோய் சேர்க்கும்
மாயச் சிறகு!
-நிலாசகி
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நன்றி ரிபாஸ்ரிபாஸ் wrote:சூப்பர் அக்கா அருமையான வரிகள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
வேளைக்கு ஒரு பத்தி படிச்சிருக்கலாம் நீங்கபிச்ச wrote:இல்லை இத்தே தண்டி கவிதை எழுதி இருக்கீங்க.நிலாசகி wrote:என்ன தப்பு ???சொன்னால் திருத்திக்கொள்கிறேன்பிச்ச wrote:நீங்க ஒரு தப்புப் பண்ணிட்டீங்கம்மா!நிலாசகி wrote:மிக்க நன்றி நண்பர்களே! சகோதரர்களே !
இதை பிரித்து பத்து கவிதை எழுதியிருக்கலாம் என்று சொன்னனான்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
பின்ன முழுசா படிப்போமா நாங்க?நிலாசகி wrote:வேளைக்கு ஒரு பத்தி படிச்சிருக்கலாம் நீங்கபிச்ச wrote:இல்லை இத்தே தண்டி கவிதை எழுதி இருக்கீங்க.நிலாசகி wrote:என்ன தப்பு ???சொன்னால் திருத்திக்கொள்கிறேன்பிச்ச wrote:நீங்க ஒரு தப்புப் பண்ணிட்டீங்கம்மா!நிலாசகி wrote:மிக்க நன்றி நண்பர்களே! சகோதரர்களே !
இதை பிரித்து பத்து கவிதை எழுதியிருக்கலாம் என்று சொன்னனான்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இதுக்காகவே பிச்சை நானும் பிச்ச நகைச்சுவைகள் எழுதவேண்டி இருக்கும்பிச்ச wrote:பின்ன முழுசா படிப்போமா நாங்க?நிலாசகி wrote:வேளைக்கு ஒரு பத்தி படிச்சிருக்கலாம் நீங்கபிச்ச wrote:இல்லை இத்தே தண்டி கவிதை எழுதி இருக்கீங்க.நிலாசகி wrote:என்ன தப்பு ???சொன்னால் திருத்திக்கொள்கிறேன்பிச்ச wrote:நீங்க ஒரு தப்புப் பண்ணிட்டீங்கம்மா!நிலாசகி wrote:மிக்க நன்றி நண்பர்களே! சகோதரர்களே !
இதை பிரித்து பத்து கவிதை எழுதியிருக்கலாம் என்று சொன்னனான்!
..அதை முழுசா எல்லாரும் படிப்பாங்க
தீதும் நன்றும் பிறர் தர வாரா
மஞ்சுபாஷிணி wrote:சிறகு தோழமையாய் பொறுப்பாய் சொந்தமாய் ரத்தசம்மந்தமாய் முதுமையாய் இறுதியில் ஒப்பாரி இசையில் முடக்கிக்கொண்ட ஊர்வலமாய் அடங்கிவிட்ட மூச்சாய் மாயச்சிறகின் அத்தனை கோணங்களையும் அழகாய் வரிகளில் கோர்த்த விதம் சிறப்பு நிலாசகி....
அன்பு பாராட்டுக்கள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமையான கவிதை.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சபீர் wrote:மஞ்சுபாஷிணி wrote:சிறகு தோழமையாய் பொறுப்பாய் சொந்தமாய் ரத்தசம்மந்தமாய் முதுமையாய் இறுதியில் ஒப்பாரி இசையில் முடக்கிக்கொண்ட ஊர்வலமாய் அடங்கிவிட்ட மூச்சாய் மாயச்சிறகின் அத்தனை கோணங்களையும் அழகாய் வரிகளில் கோர்த்த விதம் சிறப்பு நிலாசகி....
அன்பு பாராட்டுக்கள்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
அருமையான கவிதை அக்கா
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பிளேடு பக்கிரி wrote:அருமையான கவிதை.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3